பக்கம்:நெற்றிக்கண்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - g05

அந்தத் தேவையில்லாத போலித் தயக்கத்தைக் கலைத்

தெறிந்தவனாக, நான் இப்போது பத் திரிகையில் இல்லை'

என்றான். இந்த உண்மையை அவரால் இரசிக்க முடிய

வில்லை.

'ஏன் அப்படி? அடபாவமே நல்ல சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தார்களே? நிறையப்பேரும் இருந்தது'... - -

翻會 # p

  • : அளிகக _ _ _ _ _ . . . . .

'இந்தக் காலத்திலே வேலையை விடப்படாது. அதுலேயும் நல்ல சம்பளம் கிடைக்கிற இடத்தை நிச்சயமா விடவேபடாது" - -

அப்ப நான் வரேன்...'

அவரே விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார். 'நீ ஒரு வேலையில்லாத வெட்டிப் பேர்வழி! உன்னோடு பேசிக்கொண்டு நிற்க எனக்கு நேரமில்லை என்று சொல்லாமற் சொல்வதுபோல அந்த உறவினர் கத்திரித்துக் கொண்டு புறப்பட்டு விட்டதாகத் தோன்றியது. வயிறு முட்டத் தின்கிறவனைப் பஞ்சப் பசியிலடிபட்ட பட்டினிக் காரன் பார்ப்பதுபோல்-மனிதனின் சம்பளம் முதலிய செளகரியங்களையும் பதவி-பிரசித்தி-முதலிய செளகரிய நிழல்களையும் மற்றவர்கள் கவனித்துக்கொண்டேஇருப்பது போலவும் அவை அவனை விட்டு நீங்குகிறபோது அல்லது அவன் அவற்றைநீக்கிக் கொண்டு இப்போது நான் தனி’ என்று நிற்கிறபோது அந்தக் கவனிப்பையும் வியப்பையும் மற்றவர்கள் விட்டுவிடுவதுபோலவும் தோன்றியது. இப்படி அலட்சியம் செய்வதுகூட ஒரு விதத்தில் நெற்றிக்கண்ணைத் திறந்து வெதுப்புவதுபோல்தான் பிரேம் போட்டுச் சட்ட மடித்து மாட்டிய படம்போல் மனிதனும் வாழவேண்டு மென்றுதான் சராசரியாக மற்றவர்கள். நினைக்கிறார்கள். ஆனால் மனிதனுக்கோ சட்டத்தைக் கழற்றிக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/207&oldid=590584" இலிருந்து மீள்விக்கப்பட்டது