பக்கம்:நேசம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100லா. ச. ராமாமிர்தம்


"அத்தனையும் கெளரி மகாத்மியம் தமக்கென்ன புரியறது? நான் பாட்டுத்தான் கத்துண்டேன். காலrேயம் கத்துக்கல்லே." கேலி பண்ணினால் பண்ணிக்கட்டும். புருஷாளுக் கென்ன? கொட்டிப்போனால் இவாள அள்ளப்போறா?

; அப்பவும் நம்மேல்தான் சீறி விழுவா. அது அது எவ்வளவு

கொடுப்பனையோ அத்தோடு சரி என்கறதை இவா ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்கறா? வின்சற் கதவைத் திறந்து கெளரி எட்டிப் பார்த்தான். மின்னல் வெளிச்சத்தில் அவள் கண்: - படிக்கட்டில் மூணு முழுகியாச்சு இன்னு னால் வெள்ளம் உள்ளே; இத்தனைக்கு: من أبنية நல்ல உயரம். வெள்ளத்தில் அலை ஒரு பிடரிபோல், ஒரு தனி எக்களிப்புடன் ஏரி உடைப்பெடுத்துக் கொண்டிருக்க வேண்டும், அடிவயிறு: சில்விட்டது.

வாசலில் ஆசையுடன் கன்று, குரோட்டன்ஸ் எல் ※xyg※2*ど怒 3 கோலம். அவள் கையாலேயே கட்டிய பிள்ளையார் கோவில் மூழ்கியாச்சு உள்ளே சுவாமி ஜல நித்திரை. பூமியே, பிரம்மாண்டமான ரஸ்குண்டு வெடி: மாதிரி, கதவை மூடினாள். குத்துவிளக்கில் எண்ணெயை ஊற்றினாள் சுடர் ಹಣಾಹ ಕಕಿಡ್ನಿಹ கொண்டாற்போல் இருமுறை ஆடி, சமாளித்துக்கொண்டு நிலைத்தது. ஒரு பெரிய இடி மாடிமேல் நொறுங்கிக் காலடியில் தரை: அதிர்ந்தது. s: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/106&oldid=1403554" இலிருந்து மீள்விக்கப்பட்டது