பக்கம்:நேசம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோடு27


'அம்மா வாங்கிக்கக் கூடாதுன்னா சொல்லியிருக்கா, கோவிச்சுப்பா, ' பெரியவர் புன்முறுவல் பூத்தார். ‘'தோ, அம்மா வந்துாட்டாளே!-அபிதா ஒடிப்போப் அம்மா காலைக் கட்டிக்கொண்டாள். நடுக்கோடை, அஸ்தமன நேரம். ஆனால் அஸ்தமனம் இன்னும் நேரவில்லை. ராஜராஜேஸ்வரி கோயிலில் சாயங் கால தீபாராதனை ஆலயமணி தீர்க்கமாக ஒலிக்கத் தொடக் சிற்று, கிரிஜாவின் கைகள் கூப்பின. பிறகும் அவளுக்குத் தேரியவில்லை, அவள் வணங்கியது மணியோசைபையா, அவரையா? ஏனெனில், இரண்டுமே அவளுக்குப் பழக்க மில்லை. 'அம்மா, நான் தாத் காவிடம் சாக்கலேட் வாங் கிட்டுமா?" 'முரளிக்கும் வேனும்’-முரளி, தன்னைச் சுட்டிக் காட்டிக்கொண்டான். அபிதா னகயை ஓங்கினாள். 'போடா, நோக்குக் கிடையாது. நீ தான் உன் பங்கைத் தின்னாச்சே!” ""முரளிக்கு துன்னுன் நோன்னுணு வேனும்: "என்ன சர்ச்சை?' எல்லோரும் திரும்பினர், பெரிய வரைத் தவிர. 'அப்யா! அப்பா!'-அபிதா, அப்பாமேல் தாவினாள். 'நேக்கு ஜாங்லி வாங்கிண்டு வந்திக்கையா?” - 店 அந்தி மங்கல் வந்துவிட்டது எப்படி இப்படிச் சட்டென வந்தது? கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவரும் பெரியவரைப் பார்த் தனர். அந்த கூடினமே ஆலயமணி, கன கண கன கண கண" வென அடுக்காய் ஒலித்தது. ஜாலரின் அறையல் கொம் புளித்தது. அடுக்கு தீபாரதனை போலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/33&oldid=1403456" இலிருந்து மீள்விக்கப்பட்டது