பக்கம்:நேசம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேசம்45


  • இங்கே வாடா பையா, என்கிட்டே சோல்லு'

பையன் உற்சாகத்துடன் வந்தான். அவன் பேச்சு இங்கே எடுக்கும். - "'என் மடியிலே உக்காந்துக்கோ ஏலே, லேசா! நல்ல கெட்டிதாண்டா நீ பார்த்தால் சித்துளியாட்டம் இருக்கே!' வேகமாகச் சாய்ந்துகொண்டிருந்த சூரிய துலத்தை இசைகேடாக வாங்கிக்கொண்ட கோணத்தில் அவன் விழிகளில் ஒரு தகதகப்பு வீசிற்று. லேசாகக் கொடுக்கு தூக்கின மூக்கு நுனி, முக்கோணத்தில் மடித்த பீடா ப் போல், அந்த மோவாய்க் கூர், கன்னத்தில் இன்னும் கொஞ்சம் சதை பிடிச்சால் அவளேதான் அச்சு, பருப்பும் நெய்யும் இன்னும் ரெண்டு பிடி கூடப் பிசைஞ்சாகனும், ஆனால் இவா என்ன செய்வா? இவா பாடே தினம் குழம்பத் தானாயிருக்கு! நமக்கேன் பாடு? எங்கே பார்த்தே?" கதாத்தா தாத்தா!' மடியில் செளகரியமாக உட்கார்ந்து கொண்டான். இங்கேருந்து இப்டி நடந்து நேரே போனோமா? ரொம்ப தூரம் டோனா, அங்கே ஒரு பெரிய இடம் இருக்கும். நானே கண்டுபிடிச்சேன் தாத்தா: இர்ருமாதிரி இன்னும் ரேண்டு மூணு கண்டுபிடிச்சு வெச்சிருக் கேன்! நேக்கு மட்டும்தான் தெரியும், இந்த இடம் போய் முனை கூரிச்சுக்கும். நெண்டு ஸைடும் ஒரு பக்கம் பள்ளம், ஒரு பக்கம் பாறாங்கல் பெரிஸ்ஸும் சின்னதுமா நிறையக் இடக்கு.’’

    • !gي » ه

அங்கே நடந்தால், காலுக்கடியில் சரக் சரக், ரொம்ப தமாஷ் நிறைய பிள்ளையார் கண் வாரி இறைஞ்சு கிடக்கு. ஒரே கண்மணியா கொட்டிக்கிடக்கு: அங்கே மானம் மிதக் கிறது, கைக்கு எட்டற மாதிரி.” தொட்டையா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/51&oldid=1403482" இலிருந்து மீள்விக்கப்பட்டது