பக்கம்:நேசம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ ஜகமுலோ திக்கெவரம்மா87


கோண்டிருந்தான். அவளைக் கண்டதும், புடைவையைச் சுருட்டிக்கொண்டு ஓடினான். கேட்டுக் கதவு வெறும் மூங்கில் தட்டி, கெளசியின் வாய்க்குழறலில், முன்னறையில் சபேசன் உண்ட மயக்கத்தின் கண்ணயர்வு கலைந்து, எழுந்துச் துரத்திட, திருடனைப் பிடிக்கவும் பிடித்துவிட்டான். பையனிடம் எதிர்ப்பு இல்லை. மணிக்கட்டைப் பற்றி இழுத்துக்கொண்டு கூடத்துள் வந்து, பையனை எதினே நிறுத்தி ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டான். "ஏன் எடுத்தே?’’ என்ன அசட்டுக் கேள்வி: அவனுக்கே தெரிந்தது. ஆனால் இதுமாதிரி விசாரணைக்காகவே-கன்னத்தில் நாலு அறை, வயிற்றில் குடல் வெளிவந்துவிடும் போல் இரண்டு குத்து-ஆள் கீழே விழுந்ததும், புரட்டிப் புரட்டிக் காலால் உதை-கண் வீங்குவதை, உதடு கிழிந்து ரத்தம் பீறிடுவதைப் பார்த்துக் களிக்கவே-துடிப்பவர்களும் இருக் கிறார்கள். திருடனைப் பிடித்தும் ஆயிற்று. சும்மா விட்டு விடவும் முடியாது. வேண்டியே இல்லை. இதுபோன்றி அசம்பாவிதங்களால் இடத்தின் சுருதியே குலைந்து விடுகிறது. கெளரி ஜன்னல் ஒரமாக நின்றாள். அவளுக்குப் பயமா யிருந்தது.

  • ஏன் எடுத்தே?’’

பையன் மார்லே கை கட்டிக்கொண்டு நின்றான். நல்ல Galiles, gpsto saGräg, affithus. Achilles Apollo, Alexander -தலை மயிர் மோதிரக் குவியல். முகத்தில் பயத்தைக் காட் டிலும் குழந்தையின்பால் ஏக்கம்போல் ஏதோ திகைப்பு. 'வாயைத் திறக்கப்போறையா இல்லையா?’’ கையை ஓங்கினான். சபேசன் 'அம்மாவுக்கு இதே மாதிரி புடைவை இருக்கு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/93&oldid=1403522" இலிருந்து மீள்விக்கப்பட்டது