பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்னப் பையன் என்பதை
'நன்னா என்பர் இந்தியில்
சின்னப் பையன் வளர்ந்தனன்;
‘சிறந்த மனிதர்' ஆயினன்!


14