பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஊன்றி எதையும் படிக்க நேரு
பழகிக் கொண்டனர்.
உள்ளந் தன்னில் நல்ல தெல்லாம்
பதித்துக் கொண்டனர்.

36