பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மேடைப் பேச்சு


இங்கி லாந்தில் படித்த போது
மேடை ஏறியே
இளைஞர் நேரு பேசு தற்கே
கூச்சம் கொள்ளுவார்;
சங்கம் ஒன்றை நிறுவி நமது
தேச மாணவர்,
தக்க முறையில் பேச அங்கே
பழகி வந்தனர்.நே.பொ-3

41