பக்கம்:நொண்டி நாடகமும் அருள் மலை நொண்டியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசவு துேேய பிதற்றுவ அக்யே ாேவs துன்யே துதிடபது முன்யே. வல்வி: யதல்ை வருந்தினேம் ஒன்க்யே که نام ایز வேலா யுதனே வெண்ணிறிடவே காவடி வளாக காகசி தந் தருள்வாய் என்றுதான போறற துறையவன அருள்தேர் குன்றிலே கை கால் கொடுத்து முன் ைெனக்குட் பேர் நொண் டி யென்று பெருமையாய்த திங்கள் ஊர் நொண்டி யென்று பேருக் கொடுத்திடன்ே கந்தமே மிகுந்த கடப்பமா விகையால் கந்தவேள் கருரு கடாச்சமுற் றவன் மேல் அமிசைகள் சேர்வீர பாகேந்திரனறன் வமிசத்தி லேவந்த செங்குந் தர்கள் அம். குலக்கொழுந் தான குள்யேன் தன் றனயன் இலக்கணத் தொகையால் இனியவி சிை நாவல ைைவன் நன்குன்னுல் தெரிந்து பாவின மெக்ம் பயனசைச் சீரும் - பந்தம் அடிதொடை பகர்ந்தசெந் தொடையால் செந்தமிழ் மாைேயச் சேர்க்க வல்லவன் எழுத்தின் விகற்பமும் ఖః களேல்லாம் பழுதறப் பார்த்துப் படித்த கம்பீான பஞ்சகா வியங்கள் படித்த நாவலன்குகன் கஞ்சமலர்ப் பதங்கள் குருத்திற் சேர்ப்ாணன் நற்றமி ழாலே நாத னருள்மல்க் கொறறலன் மீதில் கூறிய நொண்டியை நாட்டியஞ் செய்தேன் நாடுக டோம் பாட்டியல் கேட்டுப் பரிசுதந் தாரே வாழி ஆகம : என கங் வாழி - எங்கள் அருள்மக்ே குமா குருபரனும் வாழி கந்தன் வள்ளிதெய்வ யான் வாழி - கரிய காளியுங் கொண்டத்துக் காவிரிவாரி மிகவாதி. பார்புகழ் நொண்டி நாடகந்தண் - தினம் படித்துக் கொண்டு நடித்தார்கள் வாழி இன்பமுடன் காதினில் கேட்டபேரும் - அதை எழுதிப் படித்த பேர்கள் கியெல்லாம் வாழி