பக்கம்:நொண்டி நாடகமும் அருள் மலை நொண்டியும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மூன்ரும் முறையாக அவன் திருடச் செல்லுவர்ன். இந்த முறை அவன் திறமையெல்லாம் பலிக்காமல் அகப்பட்டுக் கொள்வான். குதிரையைத் திருடியதால் அவன் தப்ப முடியாது போகும். அரசு ஆணேயின்படி அவனுடைய மாறு கை, மாறு கால் இவற்றை வெட்டி விடுவார்கள். - * . இக்த வேளையில் அவன் தன் செய்கைகளே கினைத்து வருந்து வான். சான்ருேர் ஒருவர் காயத்திற்கு மருந்திட்டுக் கட்டு வார். ஒரு குறிப்பிட்ட தலத்திற்குச் சென்று இறைவனைத் தொழும்படி அறிவுரை கூறுவார். திருத்தலத்தில் அமந்துள்ள இறைவனே உள்ளமுருகித் தொழுது கிடப்பான். இறைவனின் அருள் அவனுக்குக் கிடைக்கும். என்றும்போல் கையையும் காலேயும் அவன் பெறுவான். பிறகு கல்வாழ்க்கை வாழத் தொடங்குவான். - - - - கொண்டி நாடகம் ஒரு திருடனைப் பற்றியதாக இருந்தாலும் அவன் வணங்கிய திருத்தலத்தில் உள்ள இறைவனின் பெரு மையை எடுத்துச் சொல்வதாக முடியும். பொதுவாக கொண்டி நாடகங்களெல்லாம் சுயசரிதையாக காட்டுப்பாடல் முறையில் எளியநடையில் இயற்றப்படும். கொண்டியாலேயே கடித்துப் பாடவும் பெறும். இதுவே கொண்டி நாடகத்தின் பொதுவான இலக்கணம், சிற்சில வேறுபாடுகளும் ஆங்காங்கு இருப்ப துண்டு. சிங்தாகவே பெரும்பாலும் இருக்கும். இடையிடையே வெண்பா, விருத்தம் போன்ற செய்யுள் வடிவங்களும் இருக்கும். தமிழில் உள்ள கொண்டி நாடகங்கள் -1. திருச்செந்துனர் கொண்டி நாடகம் 2 சீதக்காதி கொண்டி நாடகம். 8. சாத்துார் கொண்டி நாடகம் 4. குளத்துார் ஐயன் கொண்டி நாடகம். 5. திருமலே கொண்டி நாடகம் 6. பழகி கொண்டி நாடகம் முதலியன. - . * * * * ';* '..... .o. oo, . . . . ஏட்டுப் பிரதியிலிருந்து பெயர்க்தெழுதி இங்கே விளக்கப் படுவது திங்களுர் அருள்மலே கொண்டி நாடகம். அருள்மலே கொண்டி, கொங்கு காட்டில் ஈரோட்டிற்குச் சுமார் 15 கல் தொலைவில் உள்ள அருள் மலேயில் கோயில் கொண் டிருக்கும் முருகன் பெருமையைக் கூறுகின்றது. சுமார் 150 ஆண்டுகளுக்கு மு ன்பு எழுதப்பெற்றது. ஆசிரியர் பெயர் அவிநாசி காவலன். - . . . . .