பக்கம்:நொண்டி நாடகமும் அருள் மலை நொண்டியும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. செங்குந்தர்கள் தம் குலக்கொழுந் தான குள்ளேயன் தனயன் இலக்கணத் தொகையால் இனியவி சிை நாவல ஞானவன் கன்னுரல் தெரிந்து பாவின மெழுத்தும் பயனரைச் சீரும் பக்தம் அடிதொடை பகர்ந்த செக்தொடையால் செக்தமிழ் மாலேயைச் சேர்க்க வல்லவன் எழுத்தின் விகற்பமும் இயைபுக ளெல்லாம் பழுதறப் பார்த்துப் படித்த கம்பீரன் பஞ்சகா வியங்கள் படித்த காவலன்குகன் கஞ்சமலர்ப் பதங்கள் கருத்திற் சேர்ப்பவன் என்று ஆசிரியரே முடிவுரையில் எழுதியுள்ளார். இந்நூலின் ஏட்டுச் சுவடியை எனக்கு அன்புடன் அளித்தவர் புலவர் குழு உறுப்பினராகிய வி த் து வ ன் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ஆவார்கள். அருள்மலே கொண்டியின் பெயர் பகல்வெத்தி. ஐந்து தலே முறைகளாக மதுரையில் வாழ்ந்து வந்தவன். இவன் மனேவி புடன் கோபித்துக்கொண்டு கொங்கு நாட்டின் ஒரு பகுதியான குருப்பு காட்டிற்கு வருகிருன். கல்லுருக்கு மந்திரமும் கற்றேன்-திருட்டுக் கன்னக் களவு செய்ய வல்லவனுமானேன் என்று அவனே சொல்லுகிருன். - பகல்வெத்தி இளமையில் கொண்டியாக இருக்கவில்லே. கல்ல அமுகு வாய்ந்தவன். இவனுடைய பெருமையை அவனே கூறுவதைக் கேளுங்கள்: - - “༣།: ர்ேமேல் நடந்திடுவேன்-கட்டாற்று நீச்சலி லேவெகு பாச்சனேயா ஆர்தான் எனக்கு நிகர்-பெரிய ஆனேயை மாலையாகப் போடுவேனேயா வானத்தை வில்லாக-எனக்கு வ&ளக்கின்ற் தொழிலது பழக்கமையா வர்ணுற்ற மணலதனக்-கையால் விருத்தமில் லாமற் கயிறு திரித்திடு வேன் பந்தியப் பேச்சாலே-கணத்தில் பறக்கவே நான் வெகு சமர்த்தனேயா