பக்கம்:நொண்டி நாடகமும் அருள் மலை நொண்டியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பாதச் சிலம்பு கலி ரென்ன-பதம் படித்துப் படித்துக் கொண்டுகடித்துக்கொண் ட்ாளே அவள் வீடு சேர்கின் முன். தன் உடமைகளையெல்லாம் விரை விலே இழக்கிருன். - பிறகு காசிக்குச் சென்று காசிராஜன் அரண்மனையிலே ஏராளமான பொருள்களேக் .ெ க | ள் & ய டி. த் து வருகிருன். வெளியில் வரும்போது அங்கு உறங்கிக்கொண்டிருந்த காவலாளி களின் முகத்திலே காரி உமிழ்ந்துவிட்டு வருகிருன். மறுபடியும் பவானி வந்து அதே விலைமகள் விட்டிற்குச் செல்கிருன். சில மாதங்களில் களாவடிய பொருள்களெல்லாம் தீர்த்துவிட்டதால் மீண்டும் திருட்டுத் தொழிலைத் தொடங்கப் புறப்படுகிருன். இங்கத் தடவை மைசூர்ப் பக்கம் கடந்தான். அங்கே ஒரிடத்தில் குதிரை வீரர்கள் பாஃாயம் இறங்கி யிருந்தார்கள். கண்ணேக் கவரும் குதிரைகளேக் கண்டவுடனே அவனுக்கு ஒரு குதிரையைத் திருட ஆசை பிறந்தது. யாரும் அறியாதவாறு இரவிலே உள்ளே நுழைந்து ஒரு குதிரையை அவிழ்த்து அதன்மீது ஏறுகிருன். ஆள் புதியவகை இருக்கக் கண்ட குதிரை மிரண்டு குதித்தது. பகல்வெத்தியால் அதை அடக்க முடியவில்ல்ே. வீரர்கள் விழித்துக் கொண்டார்கள். பகல்வெத்தி பிடிபட்டான். - அரசனுடைய ஆணேப்படி மாறு கை ம்ாறு கால் துண்டிக் கப்படுகிறன. பகல்வெத்தி அழுது புலம்பிக்கொண்டு ஒரு காட்டில் கிடக்கிருன். அருள்மலேயைத் தரிசிக்க வந்த வட காட்டு மக்கள். சிலர் அவனேக் கண்டு:ஆறுதல் கூறிப் பச்சிலே வைத்துக் கட்டுகிருர்கள். பிறகு அருள்மலேயின் சிறப்பைக் கூறி அங்குச் செல்லுமாறு சொல்லிச் செல்லுகிருர்கள். பகல்வெத்தி அருள்மலே முருகனே மனமுருகிப் பாடுகிருன். அவனுக்கு முருகன் அருளால் கைகால் வளர்கின்றன. அருள்மலே திங்களுருக்கு அருகில் இருப்பதால் அவனத் திங்களுர் கொண்டி என்றும் கூறுவார்கள். பாடலேக் கேளுங்கள் : திருமகள் மருகா சேகு பதியே முருகனே ஆறு முகவனே பரனே மோன மந்திரத்தில் முளேத்த செங்திருவே