பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றிலே செந்தாமரை பூப்பதுபோல், அவலட்சணத் திலே அழகு மலர்வதுபோல், நஞ்சிலே நல்லமுது விளைவது போல்-சங்கியா சிக் கோலத் திலே சமதர்மம் பேசும் விசித் திர சாதுவாக விளக்குகிருர் குன்றக்குடி அடிகளார், திருப் பெருந்திரு. தய்வசி காம அருணு சல் தேசிக பாழாசாரிய சுவாமிகள்! இவர் துணிகரமாக வெளியிடும் சில கருத்துக்கள், சுரண்டல் பார்ப்பனியத்தின் சுகவாழ்வுக்குப் பேரிடியாக உள்ளன. எனவே,பதைக்கின் றது பார்ப்பனியம்: அ ரு ள் னெறிக் கழகம் தோற்றுவித்த வர்; ஆத்திகத்தின் பெயரால் காட்டிலே கடைபெறும் அக் கிரமங்களுக்கெல்லாம் ஆகா வாளராக; சாத்திகத்தை அழிக் கும் பிரசார பீட'மாகத் திக ழுாைர் என்று எதிர்பார்த்த இர்கள் திகைத்து கிற்கின்ற னர்; திக்கு முக்காடுகின்றனர்,

அவர் சிக்திடும் அறிவுரைகள் கண்டு .

கா ைக்காவில், 23.9.58-ல்

சுவாமி விவேகானந்தர் வாலிப சங்க 20-ம் ஆண்டு விழாவில் பேசுகையில் குன்றக் குடியார் கூறுகிறர்: "தமிழ் ஆ ட் சி.

மொழியாகவும், கோயில்களில்

அர்ச்சனே மொழியாகவும் ஆக வே ண் டு ம்.... முன்னேற்றத்தி ற்கு சிக்தனைதான்.அடிப்படை, சிங்தனேக்கு மொழிதான் அடிப் படை. எங்கு மொழிவளர்ச்சி இல்லையோ அங்கு முன்னேற் றம் ஏற்படாது.” என்று.

இக்க முற்போக்குக் கருத் துக்க இளக் கேட்கும்போது;

முகம் சுளிக்காதா வைதிகம்?

தேவயாஷை சம்ஸ்கிருதம்: அது சான் ஆண்டவனுக்குப் ரீதி; தீந்தமிழ் கேட்டால் தேய் ந்து விடும் எங்கள் தெய்வத்தின் செவிகள்” என்று எத்திப் பிழைக்கும் பித்தலாட்டக்கா ரர்கள், எப்படிச் சகிப்பார்கள் இந்த ச்சிறு புரட்சியை மொழி மாற்றத்தை? மேலும்,

திருவாரூரில் 24.9.56-ல், உயர் கிலைப்பள்ளி மாணவர் இலக் கிய மன்றச் சிறப்புக் கூட்டத் தில் அடிகள் கூறினர். சம யம், கடவுள் பெயரால் நடக்கும் அட்டுழியங்கள் ஒழிய வேண் டும், ஆண்டவனேப் பொறுத்த வரை, காத்திகர் திரு ஈ வே. ரா.

உட்பட எந்தக் கட்சியினரும்

கடவுள் இல்லையென ஒருபோ தும் மறுக்கவில்லை. கடவுள் சம யம் அனைத்தும் சமுதாயத்

தின் பொதுப் பொருள்க்கப்

தோடு ஒட்டியதாக வேண்டும். சாதி, சமயம் ஒழி ந்து, சமதர்ம சமய நெறி-கல் லொழுக்கம் - நீதி - நேர்மை

இருக்க

ஓங்கவேண்டும். ஏழ்மைநிலை மாறவேண்டும். கடவுன் சமுதா யத்தின் பொதுப் பொருளாக்கப் பட வேண்டும்’ என்று.

அருள்நெறி இன்னதுதான் என்பதை அடிகளார் புரிந்து கொண்டார் போலும் அறிவு மணக்கிறது அவனது பேச்சி லே; அன்பு மிகுக்கிறது; அவ ாது அருட்பார்வை, தமிழ்ப்பார் வையாக - பொதுமைப் பார் வையாக மாறியுள்ளது. கில முதலாளித்துவமும், பன முக லாளித்துவமும் சமதர்ம நெறி க்கு முட்டுக்கட்டையாக கிற்பது போல, கல் முதலாளித்துவமும் (தெய்விக முதலாளித்துவம்) ஒரு முட்டுக்கட்டை என்பதை இந்த னயாளர் நன்கறிவர். எனவேதான், கடவுளைத் தம் முடைமையாக்கிக் கொண்டு, பல வகையாலும் சமுதாயத் தைச் சுரண்டிப் பிழைக்கும் சதிக் கும்பலே பகிரங்கப்படுத்து கிறது அறிவு இயக்கம். அக னேயே மெருகோடு சொல்லு

(10ம் பக்கம் பார்க்க).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/101&oldid=691540" இலிருந்து மீள்விக்கப்பட்டது