பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நமது பகவத்சிங்கை

திருவண்ணுமலை மு ன் னு ஸ் ககராண்மைக் கழகத் தலைவர், தோழ ர். ப. உ. சண்முகம் அவர்கள் 30-9-56 அ ன் று, .ே த ழ ர். கே. பி. தஞ்சப்பன் அவர்கள் தலைமையில், சேலம் அம்மாப்பேட்டையில் டக் த திராவிட முன்னேற்றக் க ழ க ஆண்டுவிழாக் கூட்டத்தில் பேசி யதன் சுருக்கம்: .

இந்த ஆண்டு விழாவை எவ்வளவோ சிறந்த மு ை யி ல் கடத்தவேண்டு கென்று இக்குள்ள தோழர்கள் பாடு ாட்டிருப்பார்கள். ஆல்ை, நமது அரு மைத் தோழர் சாமியின் மறைவுக்குப் பிறகு, கொஇ ச்செயலாளர் விட்ட அறிக்கையின் படி இதைப்போன்ற பல ஆண்டு விழாக்கன் இது தாயக் கூட்டக் களாக மாறவேண்டிய அவசியம் ஏற் பட்டு விட்டது.

படுகொன்ே செய்கப்பட்டார் சாமி வன். அறிந்தவுடன், அவரைப் பார்த் திராதவர்கள், அவருடன் பழகாதவர் கள் கூட சோகக் கடலிலே தள்ளப்பட் டனர். தொண்டர்கள் இடித்தனர்; காமெல்லாகி அழுதோல், செய்திகேட்ட அண்ணு சியோனுர் கே. வி.கே. சாயி ஒரு பெருக்தொண்டர். அலகுக்கு நேர்ந் தது இயற்கை மரணமாயிருந்திருக் தால், ஒரு அனுதாயத் தீர்மானம் ஜோடு வதோடு கின்று விநிலோம். இன்று கக கிலேகை வேறு விதமாயிருக்கிறது.

இதையெல்லான் பார்க்குக்கொழுது தி. மு. இ. பட்டுகெத்தையில் வளர்ந் தது அல்ல. கல்லறைகள் பலவற்றைத் தாண்டி வந்திருக்கிறது என்பது தெளி வாகிறது. மஜீத், வேலாயுதம், பாண்டி யன் சோன் முருடைய முடிவு இந்த உண்மையைத் தான் மலப்படுத்துகிறது. துர்த்து குடி மாகாட்டில் மி பி என் தொண்டைப் பார்த்துவிட்டு, மட்டக் கொடுப்பதில் அருமி'யான பெரியாரே "எதிர்கால திரான்ட காட்டின் கவர் னர் ஜெனரல்’ என்ற பிட்டத்தை அவ குக்கு அளித்தார். ஆ ந் தி ப் பட்டன்

--ப. உ. சண்முகம். வெறும் புகழ்காதே పోణ; அவருடைய தொண்டின் எதிரொலி அன்று குை ானே இழந்த கோவை மாவட்டக்போல, இன்று சாமியை இழந்த திருநெல்வேலி

மாவட்டக் தேம்பியழுகிறது, தி மு. க.

தன்னுடைய பகவத்சிக்கையே இழந்து

விட்டது என்று கூடச் சொல்வேன்.

கழகத்தின் சட்டத்திற்குக் கட்டும்

பட்ட கண் ணியமிக்கவர் அவரைக்

கொன்ற இ னத்தகைய கொடியகாமா யிருக்தா அல்-அந்தக் கொடிய நெஞ்சு

எத்தகைய நஞ்சை ஏற்றிக் கொண்டி குப்பினும், அது ஒரு ஒளிவிளக்கை அனேக்கவிட்டது. உலக போற்றுக் கல அறிஞர்கள் சாதாரணமாக இறங் இருக்கின்றனர். அவர்களேயெல்லால் கால் கினேப்பதில்லை. ஆ ளு ல், கஞ்சு குடித்தி சாக் டீஸ், சுடப்பட்டு இறக்தி ஆஃபிரகால் லிங்கன், சிலுவையில் அறையப்பட்ட இயேசு இவர்களே கக மால் மறகி க முடியவில்.ே அவர்களு

சாமியின் இரத்தம், வீண்

அடுத்து,காகர்கோவில் தோழர், கி. மனுே க ன் பேசியதாவது:

மூன்று மாதங்களுக்குமுன்பு, கான் துரத்துக்குடி சென் றிருந்தபோது சில கண்பர்கள் சாமியைப்cற்றி என்னிடம் கொன் மூர்கள்: 'சாமி மிக்க உணர்ச்சி யுள்ளவர்; அவரால்தான் ழ ல் வளர்ச்சியடைகிறது. இதைக்கண்டு எதிர்கட்சியினருக்கு வயிறிக்றெரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சிலமாதல் களுக்குள் அவர் வெட்டப்ாட்டாள்க.. ஆச்சரியப்படுவதற்கில்ம்ே' ன் து. அவர்கள் சொன்னது இன்று உண்மை

யாகி விட்டது. தூத்துக்குடிப் ாகுதி

யிலே சாமி தன்னுடைய பணியை ஆரம்பித்தவுடனேயே, அ. த. வ ைர அங்கே ஒடியாடிக்கொண்டிருந்த எதி ர்க் கட்சிகளெல்லாக் உட்கார்ந்து விட் உன; கிறிது காலத்தில் படுத்துவிட்டன; சாமி கொல்புறுவதற்கு சின் குட்க

ளுக்கு முன்பே அந்தக் கட்சிகளில் சில

கண்ணேயும் மூடிக்கொண்டன. இந்த

5–10–56

டைய முடிவு அத்தகைய அந்தப் அட்டியலிலே காந்தியார்தான் கடைசி யாக இருப்பார் என்று கருதிகுேம். இன்று சாமியும் அதில் சேர்க்கப்பட்டு விட்ட்ார். திரான்டத்தின் வரலாற்றில் சாமியின் முடிவு கண்ணினால் எழுதப் அடும்,

உலக நாடுகளின் விடுதலே வரலாற் றில், பல தலைவர்களுக்குக் கல்லறை கட்டிய பின்புதான் பலர் கவி கொடுக் கரிாட்ட பின் புதான் இத&ச் ச:ச னக்கள் திட்டப்பட்டிருக்கின்றன. ஒன் ருலுக, ஏ. தமிழகமே! அரசியலிலுள்ள கருத்து வேற்றுமைகளில்ை ஏற்படுக் இதுபோன்ற கோரச் செயல்களே இனி யுக ஏற்றுக் கொண் வாதே சாமியின் கடினமே கடைசியாக இருக்கட்டும். இந்த கிலேமை நீடித்தால், கல் ழகத் ை கண்டு பலர் பயப்ாடுவார்கள்; சிலர் கேலி செய்வர்; இன்னும் சிலர் வாழ்த்தவுக் செய்வர், சதிர்க் கட்சிக ளாயிருந்தால்1 சாமி விட்டுப்யோன பணியினத் தொடர்ந்து முடிப்அோக். வாழ்க சமியின் பெயர்! -

போக விடோம். -கி. மனுேகரன்.

காட்டில்ே பொதுவாழ்க்கை யென்றது மணல்வீசுக் மலர்த்தோட்டமல்ல; அது ஒரு மயானக்' என்பத்ற்கு சாமியின் முடிவே சான் ருகிவிட்டது, வடகாட்டில் காக்கியுக், பாகிஸ்தானில் லியாகத் அலிகானும் சுடப்பட்ட பொழுது, தமி ழ அத்தில் இதுபோன்ற அர ஜகல் இல்லை என்று கினைத்தோக். ஆ இ ல், தொன்னாயிசத்து நாற்பத்தேழிலிருக்து காக் கலரைக் கவிகொடுத்தோம்; கல்ல றைக்கு அனுப்பினுேக்; மரண சாசனம் தீட்டினேன். உலகத்தின் மற்றம்பகுதி களின் பொதுவாழ்க்கையில் கடமை யுன், மகிழ்ச்சியுக், பெருமையும், வாழ்த் தும் இலங் திருக்க, தமிழகத்தின் பொது வாழ்வில் கட்டுக் அச்சமுக, அவருக, பிக்கையுக் குடிபுகுந்து கொண்டன.

பொது வாழ்வைச் சுற்றி போடப் பட்டுள்ள திரைகளுக்குப் பின் குல் ஒரு புறக் கட்டாக் கத்திகளையும், மற்ருெளு புறக் அக்னித் திசாலகக் க்ளேயும், இன் .ெ ைரு பு ற ம் துக்குமேடைகளையும் aார்க்கிறேன். இவை இணைந்து பணி [9-à ušsk urriks]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/102&oldid=691541" இலிருந்து மீள்விக்கப்பட்டது