பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பேர் போய் சட்டசபையில் சாதிக் கப் போவதென்ன?

- விடுதலே'

ஒருவர்-காமராசர்- என்ன சாதிப்

பாரோ, அதை விடச் சற்று அதிக மாகவே!

兴 兴 兴

காமராசருக்குத் தமிழ் நாட்டைத் தனி நாடாக்க ஒரு அதிகாரமுமில்லே.

- –មិបពិឃៈ

ஆண்மையற்ற பேடிதான்; என் ரு லுக அவரே என் ஆசை காயகர் என் ருளால் வேசி வேதகாயகி1

兴 兴 兴 காமராசகுக்குத் தமிழர் என் ற் உணர்ச்சி இருக்கிறது; தமிழர் தன்மைக்கு உழைக் குல் எண்ண மிருக்கிறது.

3 -பெரியார்.

என்ருலும், மொட்டுக்கட்டிய தங்கை! பாலு . i aார்ப்பனரோடு ,ை பனியாப் மயல்களோடுக் உறவாடி உடமையும் விெடுத்துக்கொண்டு, தமிழரின் மானத் தையுக் கெடுத்து விடுகிருள். ஆகாக!

அது அவள் கடமை!

兴 米 兴

ஆந்திரர்களும், தமிழர்களும் இரு மொழி ராஜ்யத்தில் ஒன்று சேருவது சாத்திய மே! - - - - -

一盛事體爾露哥『,

அப்படியா குல், இது தகதினப் பிர

தேசமல்ல; தமிழ்காடுதான் என்று மெரியார் பாடத் தொடங்குவது சாத் தியமோ? ۔

%. . 兴 兴 மேற்கு ரயில்வேயில், வண்டி தடம் புரண் டது *

- -செய்தி.

தண்டவாளகி தி, இ. பாணியில் இருந்திருக்குமோ?

兴 兴、 兴

முதல் மனைவி இருக்கையில் மறுமணம் புரிந்து கொண்டதாக வழக்கு.

- -செய்தி பகவான் கிருஷ்ண மீதல்ல; அவர் காட்டிய வழியில் நடந்த திருவண்ணு ய8ல் ராதா கிருஷ்ணன் மீது!

தலைமை நிலையச் செய்தி.

தேர்தல் ஆய்வுக்குழுச்சுற்றுப்பயணம்

-演

பொதுச் செயலாளர், இரா. நெடுஞ்செழியன் அவர்களும், தேர்தல் ஆய்வுக்குழு உறுப்பினர்களான தோழர்கள், ஈ. வே கி. சம்பத், ஏ. வி. பி. ஆசைத்தம்பி, என். வி. நடராசன், கே. ஏ. மதியழகன், ஆகியோரும் அக்டோபர் திங்கள் 12-ம் நாளிலிருந்து 23-ம் நாள்வரை கீழ்க்கண்ட தமிழகத்தின் குறிப்பிட்ட இடங் களுக்கு மட்டுமே சென்று தங்கியிருந்து, அந்த இடங்களைச் சுற்றி யுள்ள தொகுதிகளேச் சார்ந்த கழகத் தோழர்களையும், கழக ஆதர வாளர்கனையும் சக்தித்துப் பொதுத் தேர்தல் சூழ்நிலை குறித்து விபரம் அறிவார்கள். r

ஆய்வுக் குழு செல்லும் இடங்கள்.

அக்டோபர் அக்டோபர்

12. காஞ்சீபுரல் ... : 9 ជាពិ 17: பெரியகுளத் ... 11இல் 6 மணி , வேலூர் • ಟಿ೯ಹಿಸಿ 6 ? 18. மதுரை ,.. it 9 , 18. திருப்பத்தூர் ... கால் 9 , ; விருதுநகர் ... மல்ே 6 , கிருஷ்ணகிகி ... மலே 6 , 19. திருநெல்வேலி ... கt 9 , 14: ಓFಥಿತಿ ... கால 9 . நகர்கோவில் ... மால்ை 6 , , ஈரோடு ... மல்ே 6 , 20: சூத்ருல்ே ...மாக 6 . 15: கோயமுத்துச் ... கால 9 , 21: காரைக்குடி ... மாலே 6 , , உடுமலைப்பேட்டை. கால் 6 , 22. பட்டுக்கோட்டை ... காலை 9 , 16: கரூர் ... கால 9 , மாயவரம் . மாலே 6 . , திருச்சி ... மாலை 6 23. கடலூர் ... త్ళ 9 ,

23-10-56 அன்று இரவு சென்னை வந்து சேருவார்கள்.

தேர்தல் சூழ்நிலை குறித்து விபரம் தெரிவிக்கக்கூடிய அந்தக் தத் தொகுதியிலுள்ள கிளைக் கழகத் தோழர்களும், ஆதாவா ளர்களும் அன்புகூர்ந்து அந்தந்த மாவட்டச் செயலாளர் களுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறுேம்.

குறிப்பு:- தேர்தல் ஆய்வுக்குழு, திட்டமிட்டுள்ளபடி செல்லுமிடங்களில் தொடர்ந்து தன் பணியில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டி யிருப்பதால், எ ந் த இடத்திலும் எக்காரணங்கொண்டும் பொதுக் கூட்டங்களோ, வேறு பொதுநிகழ்ச்சிகளோ ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று, கிளேக் கழகத் தோழர்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிருேம். -- அறிவகம்’ ಜ)

23--9–56 –$ಶಿಖಣಂ 595 ($ 9. 5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/103&oldid=691542" இலிருந்து மீள்விக்கப்பட்டது