பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு,

-திருவள்ளுவர்

{

ਸ੍ਤ

5–10–58

சேலம்

துத்துக்குடி கே. வி. கே. சமிக்கு எமது அஞ்சலி,

※リ

so -o-o-o:

க. வி. கே. சாமி.

சிமுதாயக் கொடுமைகளே எதிர்த்து சமதர் மப் போராட்டம் கடத்திய நல்லவர்கட்கு, அாசி யல் விடுதலை முழக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்ட வீரர்கட்கு-"துன் மரணம் பரிசாக நல்கப்பட் டுள்ள சேதிபல உலக வரலாற்றிலே காணுகின் ருேம். அதுபோன்ற ஒன்றினை திராவிட வர லாற்றிலே தீட்டும்படிச் செய்துவிட்டது, எனது கண்பர்-மாவீரன் துரத்துக் குடி சாயியின் படு கொலை!

நாம் ஒன்முக-திராவிட கழகமாக-இருக்த போது இ ய க் ம் பெற்றெடுத்த மாமணியே ஒதாழர் சாமி. கொள்கையை-இலட்சியத்தைமுன் கிறுத்தி காம் வெளியே வந்தபோது, அண்ணுவின் அருமைத்தம்பிகளில் ஒருவராகப் பின்தொடர்ந்தகொன் கைவீரன்; சர்வாதிகாரப் பகைவன்; தொழிலாளர் துணேவன்; அஞ்சாத

5–10–56

கெஞ்சன்; சமதர்ம வாழ்வுக்குப் போராடும் சம ான்; கழகத்தைக் கட்டிக் காத்த கர்ம வீரன்; 'கெல்ல்ேச்செய்தி' வார இதழின் ஆசிரியன்எழுத்தாளன்; மேடைப் பேச்சாளன்; திராவி டத்தின் மேனிலைக்கு அல்லும் பகலும் பாடு பட்டவன் ; சிறைச்சா8லயைப் பூஞ்சோலையாகக் கருதிய செம்மல், 82 ஆண்டுகளே கிரம்பப் பெற்ற திறமையான அரசியல்வாதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அணேயாத ஒளி விளக்குகளிலே ஒன்று அணேந்து விட்டதஇல்லை-அணேக்கப்பட்டுவிட்டது துரோகிக ளால்; துர்த்தர்களால்; த ட் சி வேற்றுமைகருத்து வேற்றுமைகளே கத்தி முனையிலே தீர்த் தக் கொள்ள முற்பட்ட கயவர்களால்!

சுமார் 4 மாதங்களுக்கு மு ன் பு, தோழர் சாமியைக் கொல்ல முய்ன்ற குண்டர்கள், வெட் டுக் காயங்களோடு விட்டு ஓடினர் என்ற செய்தி வந்தது. திகைப்பும் பதைப்புமாக விபரம்கேட்டு எழுதினேன் சில விபரங்கள் கூறிவிட்டு கண் பச் சாமி மேலால் எழுதினர்: "என்ன செய்வது; தாங்கித்தானே ஆகவேண்டும்? இதையெல்லாம் எதிர்பார்த்துத்தானே காம் இ ங் த இயக்கத்தில் இருந்தோம்-இருந்து வருகிருேம். இதை அற்பர் கள் உணர மறந்து விட்டார்கள்' என்று.

எதிர்ப்புக்கு நடுங்கும் கோழையல்ல, அவர் கொண்ட கொள்கை மறந்து பகைவர் பாதர் தாங்கும் பச்சோந்தியல்ல; கொலை விழுக்தா லும், மலை குலைக்தாலும், இலட்சிய நிலை குலை யாத மாவீரன் என்பதற்கு இஃதோர் எடுத்துக் காட்டு; வீரத்தின் மரண சாசனம்,

20-9-56 இரவு நம்மையெல்லாம் கலங்க விட்டு-கண்ணிர் சிக் கவிட்டு மறைந்து விட்டது அந்த மதிப்புயர்ந்த மாணிக்கம். நமது பொதுச் செயலாளரின் அறிவிப்பின்படி 30-9-56-ல், நாடெங்கும் அனுதாபக் கூட்டங்கள், மெளன ஊர்வலங்கள் நடைபெற்றன. மறைந்த மாவீர லுக்கு இறுதி மரியாதை-இதயக் கனிவான அஞ் சலி தெரிவித்துக் கொண்டனர் தோழர்கள்.

திராவிடத்தின் விடுதலைக்காக எதிர்காலத் தில் நடத்தப்பட வேண்டிய போராட்டங்களி லே தலைமை தாங்கும் தகுதிவாய்ந்த ஒரு தள பதியை இழந்து விட்டோம். மாரு த துயரம், மறக்க முடியாத இழப்பு...என் செய்வது?பத்து நாட்கள் துயர்கா க்தோம். இனி மாவீரனின் கொள்கை காத்தலே முறை. அதுவே தோழர் சாமிக்கு-காம் செய்யும் கைமா -நாம் காட் டும் மரியாகை கண் ணி ைக்துடைத்துக்கொண்டு கடமையாற்ற முனைவோம், க ம து சமுதாயபொருளாதார-அரசியல் விடுதலைப் பணியிலே வீறுகொள்வோம்; வாழ்க சாமிவளர்த்த கழகம்! வாழ்க சாமியின் புகழ்! --ப. கண்ணன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/104&oldid=691543" இலிருந்து மீள்விக்கப்பட்டது