பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5–10–56

3

முன் இதழ் தொடர்ச்சி;

பச்: வணக்கம். பெருந்:- வாழ்க! பச்சை கலமாக இருக் இன்முயா?

பச்: அப்பாவும் போயிட்டாரு. அம்மாவும் போயிட்டுது. வீடும், சொத்தும் கடனுக்குப் போயிட்டுதுங்க, என்னமோ தெருவிலே சாப் பாடும், தி ண் னே யி லே தூக்கமுமா காலம் பேசவு இங்க.

பெருந்: (வருந்தி) அம்மாவும் இறத்து விட் டார்களா? இருக்க இடமற்றுவிட்டதா? அடடா என்ன பரிதாபம்! ஒரு தமிழ்ப் பு ல வ ரி ன் மகனுக்கு இத்தகைய தாழ்வுள் வரவேண்டும்? பச்சை மன்னருக்கு உன் கிலே தெரியுமா?

பச்: அவர் த ம் பி சந்திரவர்மன்தான் என்னை ஆதரிக்கிருருங்க. அவரு சொன்னதைச் செய்வேன். கொடுத்ததைத் தின் பேனுங்க!

பெருந்:- சந்திரவர்மனிடம் ட் புரி ைம கொண்டிருக்கிருயா? நன்று. இடம் நல்லது தான் நடத்தை........

பச்: ஒண்னும் மோசமில்லே. எதிலேயும் கொறையில்லேண்ணேன். ஆன, மகாராஜா கையிலேசெங்கோல் இருக்குது. இவருகையிலே அது இல்லே! அது ஒண்னுதான் கொறிை

பெருந்:- கு ைற யும், கிறையும் பற்றி உனக்கும் தெரிகிறது. நன்று. 移 கான் வரட்டுமா? ld 辦

பச்: போபீட்டு வாங்க. கொஞ்

சம் கில்லுக்க, ஏதாவது சில் லரை இருக்குமா?

(மடியினின்றும் ஒரு பொன் எடுத்துக்

கொடுக்கிருர்,பெருந்தேவனுக்) பச். (வியந்து) அடடே ஒரு பொன்னேயே குடுத்திட்டீங் களே! என்ன தயாளம்! இது தான் தமிழ்நெஞ்சம். மைத்ரே யனேவிட நீங்க பெரிய வங்க தான்; சங் தே க மே யி ல் லை; சந்தேகமேயில்லை, வணக்கம்.

(வணங்கிச் செல்கிருன் பச்சை} பெருந்: (அ வ னை ப் பார்த் திருந்து விட்டு, வேங்கையின் வயிற்றிலே வெள்ளாடு பிறக் காது என்பார்கள். பொய் பச் சையைப் பார்க்கிறேனே கண் 兹 母 களால் தமிழ்த் தாயே கருணே கூர்ந்து என் சண்பரின் மகனே க் காப்பாற்று,

(வனங்குகிருt)

காட்சி 3.

(நந்திவர்மன் சபை, சிங்காதனத்தில் மன்ன ரும், மகாராணி சங்காதேவியும் இருக்க, மந்திரி பிரதானியர் சூழ்ந்திருக்கின்றனர். கடனம் கடை பெற்று முடிகின்றது)

பெருந்:- (எழுந்து) மன்னர் வாழ்க! பல்ல

வமா நந்தி வாழ்க காட்வர்கோன் சுழ்ற்சிங்கன்

வாம்க! வாழ்க!

£p ԵՔ (படுகிருt) வரைபெரிய மத்தாக வாளரவம் கயிருக திரையிரியக்கடல்கடைந்து திருமகளைப்படைத்தனையே உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனையே

கிலமகள் கேள்வனும் நேர்கழலினுைம் கலமிகு கச்சியார் கோவென்பவே நலமிகு கச்சியார் கேவாயினனும் சிலமிகு தோள்சிங்கன் அவன் என்பவே ஒசருவிடை யானை அவன் என்பவே.

நீந்தி: வாழ்க தமிழ் வாழ்க பு ல வ ரி பெருந்தேவப் பு ல வ ோ .ே ம! தமிழ்ச் சு ைவ யும், வீரச் சுவையும் பாடல்களிலே பொம்கி வழிகின்றன. பாராட்டுகின்றேன். நீர் தகுதிவாய்ந்த தமிழ்ப் பு ல வ ர்! ; பல்லவ சாடெங்கும் தமிழ் கழைக்கச் செய்யும். அதற்கென கிரந்த கிதி யளிப்போம். அமைச்சரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/105&oldid=691544" இலிருந்து மீள்விக்கப்பட்டது