பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5–10–56

(2. பக்கக் தொடர்ச்சி)

புரிவதால், அங்கே உயிரற்ற உடலன் களேயும் அார்க்கிறேன். இங்கிலாந்து தேசத்துப் பிரதமர் ஈடனு , எதிர்க் கட்சித் தலே துருக் சண்டை போட்டுக் கொள்வது போல் பார்விமெண்டில் பேசிக் கொள்கின்றனர். இணிையில் சக் திக்குங் பொழுதோ, ஒருவரோடொரு வர் காங் குலுக்கி, இன் பப் பண்ணி சைத்து, நலம்தானு?’ என்ற வார்த்தைகளேப் பரிமாறி செள்கின் றனர். இந்த காட்டில் எத்தனே தலைவர் கள் அப்படி இருக்கிருக்கள்? எண் ணுக் கள், அார்க்கலாக் இங்கே உள்ள அனை கரிகம் வேறெங்குக் இல்ல்ே. கருத்துக் கனே மோத விட்டால்தான் ஜனகாய கத் வளரு: கசடுக் ஆளருக்! இக்கோ, கருத்துக்குப் பதில் இத்திமுனையைக் காட்ங்கிருர்கள்! 'பட்டக் கத்திக்குப் பதில் சொல்' என்னும் த இவர்களைத்தசன் இங்கு பார்க்கிறுேம் தோழர், சாமியி னுடைய இரத்தல் அரசியலிலே படிக் ஆள்ள இதுபோன்ற அநாகரீகக் கறை களேக் கழுவட்டும். காக் இாத்தக் சிந்தத் தயார் ஆளுல், அது வீண் யோகி மட்டுன் விட:ாட்டோன்.

கோலை காலட்டத்திலே கான் சுற்றுப் சயனைத் .ே ச ப் கொண்டிருந்த பொழுது, "சாமி கொலேயுண்டதைக் அண்டு சிலர் மகிழ்ச்சி சிக் து பாடிஞர் உள்' என்று என்னிடம் தோழர்கள் சொன்னும்:ன். அவர்களேப் பார்க்குக் பொழுது, தமிழகத்தில் இழக்கப்ாடி வேண்டிய பகுதிகள் இன்னு க் பல இருக்கின்றன என்பதைத்தான் அறிகி ருேம், அண்ணு எழுதிய "மரண சாசன'த்தில் ஒருவன் கூறுகிறன் : ன் சாக வில்ல்ே; கொல்லப்ாட் டேன்!' என்று, அதைப் போன்ற ரண சாசனங்கனே கடியிலேந்தி : கொண்டு, ஆயிரக்கணக்கான அட லேறுகள் நம் கழகத்திலிருந்து புறப் சட்டுன் ளனர்.

ஜனநாயகத்தின் முதல் பகுதி கல் ல கன்னி மக்களாலும், கபோதிகளா லுன், அயோக்கியர்களாலும், சுயநல மிகளாலும் கைப்கற்ற அட்டு இருண்டு கிடக்கிறது. இாண்டாஅ பகுதி ஒளி பொருங்கிய ; மேக்குத் தேவையா னது அதை உருவாக்கத்தான் சாமி இரத்தில் சிந்தினர். வாழ்க அவர் புகழ்!

தோகுத்தவர்: சேலம், ஏ. பெரியசாமி

g κι ακοοικωακικκα, ζ

.ே குத் த றிவு என்றவுடனே ஒரு சிலருக்கு அருவிருப்பு:உண் டாகிறது. பகுத்தறிவு என்ற சொல் தமிழல்லவா? அது தமிழ லுக்கு உரிமையில்லையா? ஆ இ ஜாதியா? மதமா? கட்சியா? இல்லை, தமிழ் வார்த்தைதான். பகுத்து அறிவது பகுத்தறிவு. பகுத்து-இ து நல்லது இது கெட்டது, இது செய்யத் தகுங் தது, இது செய்யத் தகாதது என்று அறிவது-ஆராய்ந்த .ெ த ரி க் துக் கொள்வதாகும். இந்த அறிவு எல்லாரிடத்திலும் இருக்கிறது.

மக்களாகப் பிறந்த ம னி த வர்க்கம் உயர்வதே பகுத்தறி :பும் அன்மையினுல்தான். தக்க இன்ன, தகாதன இன்ன என்று அறிந்துகொள்ள முடி யாதவன் விலங்கொடு சமமா கின்றன். நல்லது கெட்டது பகுத்தறிந்தவனே மனிதனில் மனிதனுக உயர்ந்து விளங்கு

கின்றன். இது யாருமறிந்த உண்மை.

பகுத்து அறிவிப்பதுதான்

அறம். அந்த அறத்தை விளக் கிக் கூறுவது திருக்குறள் போன்ற பல நூல்களாகும். ஆகவே, பகுத்தறிவை மைக் குச் சொந்தமில்லை என்றும், அஃது ஒரு சிலருக்கு உரிய தென்றும், அதொரு கட்சி என்றும் கொள்ளக்கூடாது. 'பகுத்தறிவு என்னும் மாதப் பத்திரிகை இப்போது மாறி வார இதழாக வெளிவரு வது மிக்க மகிழ்ச்சி. இவ் வளவு பெரிய உலகத்தில் இத்தகைய பத்திரிகைகள் பணிசெய்ய வேண்டியது தான். அஃது ஆண்டவன் அருளால் நீடுழி வாழ்க!

ஆறறிவாகிய பகுத்த ரிவு படைத்த மனிதன் விதித்த

தைச் செய்து, விலக்கியதைக் தள்ளி நடந்துகெள்ள வேண் இம், அப்படிக்கின்றி அரசகை யினுல் நீதி இன்றி, நேர்மை இன்றி.ஆத்திரப்பட்டு அபகரிப் பசனேயானுல், இது இல்லது இது கெட்டது என்று அறிக்க ப. கு க் த றி வு படைத்தவன் அவனேத் திருத்தத்தானே வேண்டும்.

அப்படித் திருத்த முயன்ற வன் சுயநலமின்றி, த ன் கொண்ட கருத்திற்காக கற்ற வித்தையினுல் கல்லதைக் கெட் டதாகவும், கெட்டதை நல்லதா வும் சொல்ல முடியுமாகையால் அவனும் கேர்மையாக, கியாய மாக, பட்ச பாதகமின்றி, கடு கிலேமையாக நடந்து திருத்த வேண்டும்.

兴 兴 兴

(அடியார்கள்) நடிப்பும் பக்தி வே ஷ மு. ம் அவைசியமாக ஆண்டவன் திருநாமத்தை சுவீ கரித்துச்சொல்வதையும் பார்த் தால் ஏன் பகுத்தறிவாளர்கள் கண்டிக்க மாட்டார்கள்? கண் டிப்பது சாஸ்திகம் ஆகாது.

兴波 - 兴

காட்டிலே முருகன் பக்தியும் ராம பக்தியும் வளர்ந்து இருப் பது போற்றக் க கு ங் த இன. ஆனால், முறைதவறி கன்னலக் திற்காக முருக முருக என் ஆம், ராமா ரசிமா என்றும் சொல்லிக்கொண்டு செய்யும் அட்டுழியத்தை நாம் சொல்லித் திருத்தவில்லையானல் பிறர் பரி யாசம் செய்து பழிப்பார்கள்.

-"அறநெறி' ஆத்திகப் பிரச்சார இதழ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/109&oldid=691548" இலிருந்து மீள்விக்கப்பட்டது