பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

瀏

-

雞 劉

'தனித் தமிழ் மா கி ல ம் கோருவவதும், எல்லைக்காகக் கிளர்ச்சி செய்வதும் பைத்தியக் காரத்தனம்' என்று பச்சைக் தமிழனேயே சொல்ல வைக்கும் அளவுக்கு வடகாட்டு ஏகாதிபத் தியம் ல்லுப்பெற்று, மதங் கொண்டு கிற்றெது. இந்த கி லே யி ல் வடக்கெல்லே மீட்

புக்காக அக்டோ : பர் 15-ல் நாடெங் கும் மறியல்-இர

யில் நிறுத்தம்

கிளர்ச்சி செய்ய, தமிழாசுக் கழகம் முடிவு செய்திருக் கிறது. துணிவான செயல்தான்; வர வேற்கின்ருேம்.

率 郑 o 'தமிழ்நாடு தமி ழருக்கே' என்ற : சுதந்தா முழக்கம், ! சென்ற 1938-ல், ! இ ங் தி எதிர்ப்புக் இ ள ர் ச் சி யி ன் போது எழுந்தது.

பெரியார் ஈ. வே. ராமசாமி, கி. டி. நாயகம், .ே த ழ ர் கே. எம். பாலசுப்ரமணியம், அ ண் ணு போன்றவர்கள் கிளர்ச்சியின் பயனுகச் சிறை யிலே அடைக்கப்பட்டு விட்ட னர். பெரியாரின் வாரிசாக

கடவுளை சமுதாய உடமையாக்கி விடு:

- 移蕊

فسكين

دست

குன்றக்குடியாரின் வெடிகுண்டு, கல்முதலாளிகளின் கலக்கத்தை அதிகமாக்கியிருக்கிறது.

ممسيح لإسة கொடுத்து விம்,

திருச்சி தோழர், கி. ஆ. பெ. விசுவநாதம் ள ர் க் சி ப் பொறுப்பினை ஏற்று கடத்தி வருகிருரர்.

அப்போது, வேலூரில் நடை பெற்ற தமிழர் மாநில மாநாட் டில், அறிஞர். சோமசுந்த பாாதியாரும், திரு. பன்னிர் செல்வம், விசுவசாகம் ஆகி

யோரும் எழுப்பிய சுதந்திரக் குரலே 'தமிழ்நாடு தமிழ ரு க் கே' என்ற பேரொலி பின் னரே, பெரியாரால் 'திராவிட டு

வாக்கப்பட்டது.

இந்தியைக் கட் டாயப் படிப்பாக்கு வதிலே அ ன் ன இளய முதலமைச்சர் ஆச்சாரியார் காட் டிய பிடிவாகம்வடவர் .ெ ச ய் த பலாத்காரம்-காங் இரஸ்காரரின் கண்

(10-ம் பக்கம் பார்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/111&oldid=691550" இலிருந்து மீள்விக்கப்பட்டது