பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12–10–56

3

ஏழைப் பிள்ளே களுக்கு சம்பளம் இல்லா தது மட்டுமல்ல; சோறு போடவும் ஏற் பாடு செய்து விட்டார் காமராசர்.

--பெரியார் எங்கே, எப்போது, எப்படி என்று

விழில் கிறீர்களா? தேர்தல் பிரசாரம் தோழரே. தேர்தல் பிரசாரக்!

次 兴 兴

காங்கிரஸ் கொள்கைக்கு மாறுபாடு இல்லாமல். மத்திய சர்க் காருக்கு முரண் படாதபடி இட மிருந்தால். வாய்ப்பிருத் தால். நன்மைகளே (காமராசர் , தமிழ ருக்கே செய்து வருகிருச்.

-பெகியார்

இடமிருந்தால்-வாய்ப்பிருந்தால்-கழு தை கட்ட சிம்மகர்ச்சனையே புரியுமே! வேறு தகுதி-திறமை-யோக்யதிைஎன்னவான்?

苯 好 兴

தேர்தல்என்பது பித்தலாட்டம் நிறைத் தது நன் ருகப் புளுகத் தெரிந்தவனே வெற்றி காண முடியும். து fை ந் து அயோ க்யத் தனம் செய்ய வேண்டும், A னம் ஏராளமாக வேண்டும்.

-எஸ் குருசாமி.

இந்த எல்லா தகுதி-திறமைகளையுக்

அெற்றவள் காங்கிரஸ்-காமராசர்ஒருவர் °、经数

தான்! ஆகவேதான் இ வ. ன் "அவானே’’ ஆதரித்துப் பிரசாரக் தொடங்கியிருக்கிருக,

兴波 兴 ※

தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் காங்கிரசுக்கு பலமான ஒரு எதிர்க்கட்சி

யாயிருப்பது திராவிட கழகத்தான்.

- விடுதலே'

சில அதிகார எலும்புத் துண்டுகளே க் கண்டதும் வாலேக் குழைத்துக்கொண்டு காமராசரின் காகேச் சுற்றுவது ல், கான் இது ச்ை எதிாப்யோர்மேல் பாப்லது மான பலசாலிகளுக் இவர்கள்தான்!

来 兴 次

சமயத் த க்கேற்றபடி கொள்கையைப் பறிகொடுக்காத ஒரே கட்சி-திராவிடர்

கழகத்தான்.

- விடுதல்'

'திராவிட ாேடு கேட்கவன் முட் உாள்" என்று திட்டுகின்ற காங்கிரஸ் காரனே வெட்கமில்லாமல் தோளிலே சுமந்துகொண்டு, 'திராவிட நாடாவது வெங்காய நாடானது' என்று வரிக சிக் கும் ஒரே பச்சோந்திக் கழகமும் இதுவேதான்!

இரம்பையின் காதல்.

நக்பமுடியாத நிகழ்ச்சிகள் கொண்ட ாகுத்தறிவுக்கு ஒவ்வாத மூலக் கதையை மூவர் சேர்ந்து திரைக்கதையாக்கி யிருக்கின்றனர். கூழாக்கல்லே காணிக் கிகாக்குக் முயற்சி; முடியுமா? முதல் இாட்சியிலேயே கொட்ட ைஇயில் கொட் உாவிகள் கிளம்புகின்றன. கடைசிவரை சலிப்புத் தட்டுகிறது.

வசனங்கள் ஏ, எல். நாராயணன் என்பவரால் தீட்டப்ாட்டிருப்பதாக திரையில் காட்டம் அடுகிறது. அர்த்தமற்ற அடுக்குச் சோல், அவசியமில்லாத வார்த்தை, பொருத்தமில்லாத பேச்சு படமெக்கும் ஒலிக்கின்றன.

காடல்களே, தஞ்சை ராமையாதாசுக் எழுதியிருப்பதால் 'டப்பாக்குத்து' பாடல்களும் இல்லாமலில்லை; அ மரு த காசியும் வரைந்துள்ளார். எந்தப் பாடல்களிலும் பொருள் கயல் இல்ல்ே, உயக் கருத்தில்ல்ே,

டி. ஆர். காப்பா, கே. எச். ரெட்டி யின் உதவியுடன் இசையமைப்பைச் செய்துள்ளார். பு:இகையொன்றுக் இல்ல்ே.

ாக்கை-பானுமதியின் கடிப்பு சோபிக் கவில்லே, மேயாகவந்து அழுக் கட்டங் கள்.சோகன்; சிரிப்பைத்தான் உண் ட க்கு சி என்ற ன. கொடுக்கப்பட்ட மாகத்தை விளக்கி கொண்டுகடி க் இ. வேயில்லே. அவர், கணவன்-மனேன் உறவுகாட்டி, உரையாடுக் கட்டங்கள் பரிதானமாகவிருக்கின்றன.

தக்கவேலு கதாக களு வருகிறர் அசட்டு அழகாகயிருக்க வேண்டியவர் சில இடங்களில் டனல் தக்கவேலுவாக மாறுகிறர். குஷ்டரோ வயோதிகன் பாணியிலுக் பேசுகிருர் ஏகுே இந்த முரண்? குழப்ாக?

காரதிர்-எக். என் நம்பியார் வேஷம் பொருத்தமும் பேச்சு:-'நாராயணு’!

எமதர்களுக வரும் காலேயா; இக்தி ரன்-ஈ. ஆர். சகாதேவன் கசாப்புக் இடைக்காாசைப்போல் .ே ப் செய்யபட்டு நடிக்கின்றனர். சசிக்கத் தக்கதாக இல்லே, வெறும்புத் தட்டுகிறது.

எண். என். ராஜம், ஈ. வி. சரோஜா, காகா ராதாகிருஷ்ணன், எஸ் வி. சுப் பைசா முதலாளூேருல் வருகின்றனர்.

திறமையைக் காட்ட பாத்திரமே து?

பேய் ஒட்டுக் காட்சி- சிகர்களே தியேட்டரைவிட்டே விாட்டுக் டியாகி இருக்கிறது. மயானக் காட்சி மட்டு மென்ன? சோற்றுச் சாமியார் சத்திர மாகவிருக்கிறது. அதற்குத் தகுந்தாடி பாட்டு வேறு! மற்ற காட்சி எளுக் அனு தாமத்திற்குரியவை. உ. ரு ப் அ . த ஒலிப்பதிவு சற்றுயர்ந்த ஒளிப்ாவு.

ஆர். ஆர். சந்திரன் படத்தைத் தயா ரித்திருப்பதுடன் டைரக்ஷனும் செய் திருக்கிறர் திறமை குறைவு. பணத் தைத் செலவிட்டுப் படத்துறையில் அயிற்சி அெறுகிருர் கோலுக் கொது மக்களுக்குத் தேவையான படங்களேத் தயாரிக்க வேண்டியவர், கையாகத் தைத்து விற்ானேச் செய்யவ: ராை யின் காதலேப் படமாக்கிளுர்? பாவங்!

ஒரு புராணப்படத்தின் தோல்வி பத்து சமூகப் படன்களின் வெற்றி. ஒரு புராணப் படத்தின் வெற்றி ஒரு சமூ கப்படத்தின் தோல்வி என்பதை நினைவு படுத்துகிறது. பாம்பையின் காதல்."

விளக்கரங்களைப் பார்த்து புதுப் படமென்று போகிறவர்கள் அவேலி மாத்திரையுடன் செல்லுக்கள்.

எடுபடவில்ல்ே-ரக் பையின் காதல்.

-க. அண்ணுமலை. வாய்வு சூரணம்.

உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, பித்த வாய்வு, ம ைக் கிட்டு, மல பந்தம், அஜீரணம், புளி யேப்பம், கைக்ால் அசதி,பசியின்மை . செறியாமை, வயிற் று வலி, பித்த மயக்கம், பித்த சூலே, சோம்பல் முத லான வாய்வு ரோகங்களே அறவே நீக்கி நல்ல பசி எடுப்பதற்கும், தேகா ரோக்கியத்துக்கும் மிகச் சிறந்த சூர ணம், மூலிகைகளினுல் தயாரிக்கப் பெற்றது (பத்தியமில்லே)

5-பலம் டின் ரு 3-0-0 சம்பு இண்டஸ்ட்ரீஸ், சேஇந்-2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/113&oldid=691552" இலிருந்து மீள்விக்கப்பட்டது