பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{3

12–10–56

சங்கள்:- அப்படியா சொல்கிறீர்கள்....... பார்ப்போம்...... (காய் நகர்த்தி) இதோ கட்டி விட்டேன். மன்னவரே! உங்கள் படைவீரர் களால் இனி ஒரு அடியும் நகர முடியாது. வெற்றி எனக்கு

நந்தி:- (அதனைப் பார்த்து) ஆம் நான் தோற் றேன்! சங்கா (அவள் கைகளைப் பற்றி எழுந்து) நீ பல கலையும் கற்ற கலையரசி மட்டுமல்ல, அாசி பல் அறிவுபெற்ற ஞானத் தமிழாசி சதுரங்கத் திலே பகைவனின் படையைக் கட்டி வெல்வது, ஆட்சித் துறையிலே அறிவுகொண்டு பகைமை வெல்லும் திறமைக்கு அடையாளம் சங்கா! மங்காத மாணிக்கமே! பல்லவர் பெருங்குடிக்கு ெேயாரு அணேயாத மனிவிளக்கு!

(அன் போடு அனேக்கிருன்)

சங்க : (மார்பில் சாய்ந்து) விளக்கு வான்; ஒளி நீங்கள். தென்றல் நான்; குளிர்ச்சி நீங்கள். கண்ணுளாே இ க் த வெற்று ஒவியத்திற்கு, நீங்களல்லவோ உயிர்!

தந்தி:- க ண் ேண! தங்கக் குடத்திலே கொம்புத்தேன். என் தமிழாசியிடம் கலைத் கேன், காதல்தேன், அன்புத்தேன், அறிவுத் தேன், சுவைத்தேன். சுவைத்தேன் சங்கா! மகாராணியென்ருல் எல்லா தகுதியும் பெற்ற தோன் மகாராணி

சங்க (நாணி) போங்கள் காதா போதும் பரிகாசம்.

நந்தி: பாராட்டுக்குப் பெயர் பரிகாசமா கண்னே?

(சிறுவன் நிருபதுங்கன் குரல் கேட்கிறது) நிருப:- அம்மா! அம்மா! சங்க : (விலகி விருபதுக்கா! வ | ட |ா கண்மணி,

(நிருபதுங்கனும், ச ந் தி வ | ம னு க் உள்ளே

வருகின்றன) நிரு of- அப்பா, அம்மா......

(தாய் அனைத்துக்கொள்ள) சந்தி: வணக்கம்,

நந்தி:- சக்திரவர்மா ஏது கிருபதுங்கன், உன்ைேடு?

சந்தி:- கல்லூரியிலிருந்து வந்த கொண்டி ருந்தான் வழியிலே சந்தித்தேன், இருவருமாகச் சேர்ந்து வந்தோம்.

சங்கள்:- கல்வி கற்பது எ ப் படி ய டா கண்ணே இருக்கிறது?

நிருப:- ய | ரு க் கு எப்படியிருந்தாலும், எனக்கு கற்கண்டுபோல் இனிப்பாக இருக்இற தம்மா எண்ணும், எழுத்தும் கண்களல்லவா?

சந்தி. சபாஷ் துங்கா! கல்விதான் ఊశిఖ களின் ஜன்மபூமியென்று,பெரியவர்கள் சொல் லுவார்கள். உண்மையில்.......? (மகாராணியைப் பார்க்கிருன்)

சங்கள்:- என்ன சந்தேகம்? கல்வி வளமற்ற கலையும், கலை வளமற்ற கல்வியும் உயிற்ற சடலங்களாயிற்றே!

- சந்தி:- அண்ணியாரிடம் ஒரு சந்தேக

விளக்கம் பெற்வேண்டும். முடியும்ா?

சங்க முடிந்தவரையில் விளக்குகிறேன்.

சந்தி: கலைகளின் படைப்புக்கு அடிப் படையாகக் கொள்ளத்தக்கது அன்பா? பக் தியா? சிறந்தது எது?

சங்கள்:- அன்புதான் சிறந்தது.

சந்தி: தப்பு பக்திதான் சிறந்தது.

சங்கா: பக்தி தன்னலம். அன்பு பொது நலம். எவ்வாறெனில், ஆண்டவனே காடி நிற்பது பக்தி; அனைத்து விரையும் வாழவைப்பது அன்பு. எனவே, அன்புதான் சிறந்தது.

சந்தி:- அப்படியானல், கலைகன் யாவும் தெய்வீக சான்னித்தியம் பெற்றவை யென்பது பொய்தான?

சங்கா: தெய்வமே அன்பின் டிைவமா யிற்றே அன்பே கடவுள்; அன்பே வாழ்வு; அன்பே உலகம்; அன்பே அறமாகும் 'அன்பு இலதனே வெயில் போலக் காயுமே என்பு இலதனே அறம்' என்பது குறள் திே.

சந்தி: பக்தியை இழிவுபடுத்தும் தப்பான

வாதம். இதை ஒப்ப முடியாது.

சங்க உண்மையை ஒப்புவது வாதம். மறுப்பது பிடிவாதம்.

நிருப: (பந்தைக் காட்டி) சித்தப்பா வரும் போது அங்காடியில் எனக்குப் பங்து வாங்கிக் கொடுத்தீர்களே! ஏன்?

சந்தி:- ஏன? விளேயாகிவகற்கு,

நிருப:- (தூக்கிப்போட்டுப் பி டி த் து) கான் ளையாடுவதை நீங்கள் விரும்பக் காரணம்?

சந்தி:- அதுவா? உன்மேலிருக்கும் அன்பு, (வளரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/116&oldid=691555" இலிருந்து மீள்விக்கப்பட்டது