பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12–10––56

டக்கென்

இtடநாட்டினின்றுக் .ெ த கன் குட் இக்கு வருக் மந்திரிகள், அதோ நெய் வே. லித் திட்டல் முடியம் ாோகிறது. இதோ சேலக் இருள் புத் தொழிற்சாலை முளே சுப் பேசறது என்று சவடா லடிப்ாதில் கு ைற ச் ச ல் இல்ல்ே, அவற்றை நம்பி ஏமாறுகின் கதர்ச் சட்டைகளுக்குக் மஞ்சமில்ல்ே ஆளுல், உண்மையிலேயே ஆளவந்தார்கள் என்ன செய்கிறர்கள்?

கேய்வேலி கிலக்கரியைத் தோண்டி எடுக்கவும், அதைப் பதப்படுத் துவதன் மூலம் இருக் புக் கனியை உருவாக்கக் கூடிய கிலன் கரியைத் தயாரின் வைக், அதனேக் கொண்டு சேலம் இரு: புக் கனிகளே உருக்கி வார்க்கவு ஆன திட்டங்களுக்குக் கிழக்கு ஜெர்மனி சர்க் கார், பொருளாதார-மற்றும் தொழில் நுட்ப உதவிகளே ச் செய்யத் தயாராகவிருப்பதாகக் கிழக்கு ஜெர் மனி வர்த்தக் குழுவைச்சேர்ந்த ஒருவர் திட்டவட்டமாக அறிவித்திருக்கிருர்,

உலகிலேயே பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தும் விவகாரத்தில் அதிக கான அனுபவ அறிவு பெற்றுள்ளவர் கள் என்ற முறையில், கிழக்கு ஜெர்மனி நிபுணர்கள் நெய்வேலியையு ைசேலத் தையும் பார்வையிட்டுவிட்டு, கெய்வேலி பழுப்பு கிலக் கரியைக் கொண்டு சேலத் இல் இரு புத் தொழிற்சாலே துவங்கி முடியுல் என்ற கருத்தைத் தெளிவாக அறிவித்ததை ஒட்டியே, வர்த்தகக் குழு வினர் டேல்லி சர்க்காரிடம் திட்டங் களுக்குத் தாக்கள் உதவுவதற்குத் தயாராக இருப்ாதாக அறிவித்திருக கின்றனர், .

உதவியளித்து இரு தொழிற்சாலே அளேயுக் துவக்குவதற்கு கிழக்கு ஜெர் மானியர்கள் கேற்கொண்ட இந்த முயற்சி தோல்வியடைந்து விட்டது என்று.தற்போது டெல்லிவட்டாான்கள் கூறுகின்றன.

டெல்லி சர்க்கார், கிழக்கு ஜெர்மனி கிபுணர்களின் கருத்திற்கு உரிய மதிப் பளிக்கத் தயாரில்லே என்றுக், அதனல்

ருல் வளப்பெருக்கா?

திட்டமான அறிவிப்பு எதுவுக் இல்ல்ே என்று சாக்குப்போக்கு கூறுவதாகவுன் கடிறப்படுகிறது.

கிழக்கு ஜெர்மனி வர்த்தகக் குழுவி எத்திரிகையாளரைக் கூட்டி வைத்து, தக்கன் சர்க்கார் உதவியளிக் இத் தயாராக இருப்பதைப் பகிரங்கி காக அறிவித்திருந்துள்-தெளிவாகத் இட்டவட்டமாக விளக்கியிருந்துக் க.., டெல்லி சர்க்கார் வட்டாக்கள், உத வியை ஏற்றுக்கொண்டு செயல்படுவ தற்குமாரு க, திட்டமான அறிவிப்பு இல்ல என்று பொய் கூறுகின்றனவா:

னா,

டெல்லி சர்க் கார் உற்பத்தி இலாகா அதிகாரி ஒருவர், 'கசடு முழுவதையும் ஒருசேரக் அவனித்தால், இரு புத் தொழிற்சால் துவக்குவதுபோன்ற விவகாரங்களில் 51 ல் மிகச் சிக்கன மனப்பான்மை யுடையவர்களாயிருக்க வேண்டும்; ஏனெனில், சேலத்தில் கிடைப்பதைவிட வளமான இரு புக்

Gurucuros.

அணிகள், கிலக்கரி கிடைக்குக் இடக் களுக்கு அருகிலோே-காட்டின் இதன் பகுதிகளில் (வடகாட்டில்? கிடைக் இன்றன; எனவே, அந்த இடங்களில் இரும்பு உருக்குத் தொழிற்சாககள் துவக்குவதே இந்தியாவின் பொருளா தார கில்ேக்கு உகந்ததாகயிருக்க முடி யுக், சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை துவங்குவதில் பில் கஷ்டங்கள் அ ட ங் கி யுள்ளனர். என்று கூறியிருப்பதாக மெயில் கி ரு ரு க் கு த் தெரியவர் துள்ளதால்,

அதிகாா மூக்களுக்கயிறு வடநாட் டான் கையிலிருக்கிறது; சுண்டிவிட்ட அக்கக் செல்லுவதற்குத்தான் தென் குட்டு மாடு'களுக்கு உரிமையுக், தகுதியுல்! அபிவிருத்தி வண்டி கடக் கேயே சுற்றுகிறதே, வளம் கொழிக் இறதே. தெற்குப்புறக் செல்லுவோமே, வெளிகாட்டு நிபுணர் காட்டிய வழி காரி மாற்றுவோகே என்று செப் பிடத் துணிவில்ல்ே இவர்களுகுேக: செய்திட விரும் அமில்லே அவர்களுக் குக ;கொழுக்கிறது. வடகாடு; குல்ேகிறது தென் குடு! பிறது. இதற்கெல்லால் வேறு சன்னதான் பொருள்?

器器察器

60 ஆண்டுகள்-3 தலைமுறைகள்

ஆங்கிலம் தமிழ் மருத்துவ சிறப்பைப்பெற்றது குருமருந்து சல்ே. f அதன் 60-க்கு மேற்பட்ட தயாரிப்புகளில் தலையான

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றிமையாதவை.

ருமருந்து சாலே,

டாக்டர், ஏ. மதுரம் சன்ஸ்,

திருச்சிராப்பள்ளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/118&oldid=691557" இலிருந்து மீள்விக்கப்பட்டது