பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12–10–56

(2-ம் பக்கம் தொடர்ச்சி)

தேர்தலிலே வெற்றிபெறுவதே கதுை நோக்கமல்ல காங் இரவின் ஊழல்களே கக் களிடையே எ டு த் து ச் சொல்வி 'அவர்களுக்கு ஒட்டுப் போடாதீil' என்று சொல்லத்தான் காக் தேர்தலில் நிற்கிருேம். ம. பொ. சி. யின் வடஎல் லேப் போராட்டப் பிரச்சிஜனயுக் கக் குற்றச் சாட்டுகளில் ஒன்று இருக்குக், 150 ரூ. சம்பளம் வாங்கத்தான் நாம் தேர்தலிலே கிம்பதாகப் பெரியார் சொல்கிறர் ஆளுல் தேர்தவிலே கின்று வெற்றி பெறுவதென்பது அவ்வளவு எளிதா? பகாங்கிாஸ் ஏழைகளின் ஸ்தாபனம்" என் கிருர் காமராஜர். என்ன விங்தை முத்தைய செட்டியார், மதுரைப்பிள்ளே போன்ற .ெ ரு க் பணக்காரர்கள் கதர் குல்லாய்க் கடி யில் அல்லவோ இருக்கிருர்கள்! நக் கைப் பார்த்து வெள்ளேயரின் அடி மைகன்' என் இருர் சுப்ரமணியக், வெள்ளேயரின் அடிமைகள் காக்களல்ல. கோபாலசாமி ஐயங்காருகி டி. டி. கிருஷ்ணமாச்சாரியாருக் வெள்ளேய னின் அடிமைகள்! 2000 ேக ச டி ரூபாய்க்கு அண்ணு துரை திட்டம் தா வேண்டும். அதை ஒரு வெள்ளேக்கார நிபுணர் ஒப்புக்கொள்ள வேண்டுக்' அன்று சொன்ன கப்ரமணியமே! உமக்கிருப்பதல்லவா அடிமைப்புத்தி? இந்தியா வெள்ளோனின் பிடியிலிருந்து சுதந்திரம் அ ை- க் த விட்டதான். ஆளுல், பக்கிக் ஃகால் அர்குடிகிமில், ,ே கம்பெனி போன்ற 400 வெள்ளே யர்களின் ஸ்தாபனங்கள் மூலம் -சரா சரி ஒரு ஸ்தாபனத்தின் வருமானல் ஆண்டொன். குே ஒருகோடி என்று வைத்துக் கொண்டால்கூட-ஆண் டொன்றுக்கு 400 கோடி ரூபா இந்த நாட்டிலிருந்து இன்னும் வெள்ளேயரால் கொள்னே யடிக்கப்படுகிறது. இதுவா சுதந்திரங்? வெள்ளேயன் ஆட்சியில் இராணுவத்திற்கு, செலவிடப்பட்டது 70 கோடி ரூபா. இன்று காந்தி சீடர்ன் ளின் ஆட்சியில் இராணுவத்திற்காக செலவிடப்படுவது 200 கோடி ரூபா, அன்று ஒரு கார்டின் விலே அாையணு; இன்று ஒரு கார்டின் விலே முக்காலணு! அன்று ஒரு கவரின் விலே ஒன்றாை பணு இன்று அதன் விகே இரண்டனு! அன்று கிலவரி ரூபாய்க்கு மூன்றரை அணு; இன்று ஒன்ாது அணு இதுவா சுதந்திரத்தின் இலட்சணம்? வடகாட்டி லுள்ள கடைசி நாணயமானவர் நேரு. அவருக்குப்பின் இந்தியா சுக்கல் சுக்க லாக உடைந்து யோகத்தான் போகி றது. அதில் சந்தேகமேயில்லே!

தொகுத்தவ: சேலம், ஏ. பெரியசாமி.

இக்கு: மத் து 邸

மைல் தூரத்திலுள்ள ஒரு ஊ ரு க் கு ஒரு ச் கண்டினேப் பார்க்கக் ாேல்ே ஒன் அது மணிக் குப்புறப்பட்டுப் பத்து கணிக்கும் போய்ச் சேருகிருேம். நண்பர் வீட்டில் இல்லே, அவர், ஒரு காரியமாக அங்கிருந்து கான்கு மைல் தூரத்திலுள்ள ஒரு கிரா கத்திற்குக் கால்ே ஒன்பது மணிக்கே புறப்பட்டுப் ாோய்விட்டார், மறுநாள் தான் வருவார் என்று கேள்விப் படுகி ருேம். திருச்பி விடுவந்து சேர்ந்து விடு கிளுேம், இப்போது கால் கருதிச் சென்ற இாரியல் கைகூடவில்லே, ஏன் ? சிக் திக்கிருே: ; காரணம் விளங்கி விட் -இ. மறுநாள்,

5-10-56.ம் தேதி வெள்ளிக்கிழமை இாலே அத்து மணிக்கு கான் தங்களேச் சக்திக்க அங்கு வருகிறேன்' என்று: ஒரு கடிதல் எழுதித் தாாவில் கோட்டு விட்டுக் குறித்த காளில், குறித்த கோத் தில் அங்கு போகிருேம், கண்மர் வீட்டி லேயே நன்மை எதிர்பார்துக் கொண் டிருக்கிருர், பேசவேண்டியவைகளேப் மேசி விட்டு வந்து வி டு கி .ே ரு ல், இப்பொழுது நாம் அருதிச்சென்ற காரி யம் கைகூடி விட்டது. முன்னர் முடி, யாமல் போன காரியத்தின் காரணத் தைத் தெரிந்து தக்காடி செய்தோல்; காரியக் முடிந்தது. இப்படியே ஒவ்

வொரு காரியத்திலுமுள்ள காரணங் களே முதலில் கண்டுபிடிக்க வேண்டு =

டாக்டர் சோதனை விளக்கத்தின்படி ஏற்ற கண்ணுடிஎம்மிடம்கிடைக்கும்.

பிறகு அதங்குரிய திட்டின் வகுக்க வேண்டும். அதன்படி கடக்கவேண்டும்.

பாதசாரிக ள் நடைப் பாதையிற் செல்லவேண்டுக் என்ற திட்டமுக் இல்லாமலிருந்து, பாதையை ஒழுங்கு

மு:

படுத்துக் சேவகனுக் இஸ்லாமலிருங் தால் வண்டிகளுக, மனிதர்களும் , தாறுமாறுகப் போய்க்கொண்டிருக் தால் சென்னே நகரில் ஒரு நாளேக்கு காத்த இன ஆபத்துக்கள் விளேயுஉ? எத் தனே வண்டிகள் சேதமாகுக்? எத்தனை உயிர்கள். நாசமடையு?ை என்பதை எண்ணிப் யாருக்கள். அவைகளேத் தவிர்க்கத் தகுந்த காரணங்களேக் விண்டு பிடித்து, அதன்படி கடப்பதல்ை

இன்றன என்று லும் மோதல்கள் கின்ற அாடில்லேயே யென் ருல்,பாதை ஒழுங்கை மனதில் வைக் : | ம ல் மறந்துபோய்,

அல்லது அசட்டையாய் தவறுதல்ாக வண்டியோட்டிகளோ, செல்லும் மணி தர்களோ நடந்துகொள்வதால்தான். இண்டொரு கேடுகள் கேருகின்றன.

எவரும் ஒரு தவறுதலும் இல்லாமல் ஒழுங்கை அனுசரித்து கடப்ார்களா குல், ஒரு கெடுதியுத சக்கலிக்க ாைர்க் கமில்ம்ே என்பதை கன்குணரலாம்.

இப்பொழுது பாருங்கள்; விதியின் செயலா, நம் செயலா என்று, விதியின் செயல் என்று வீணே இருந்து விட்டால் உலகில் எந்தக் காரியத்தையுக் சாதிக்க முடியாது. ஒவ்வொன்றுக்கும் காரணத் தைக் காண முயல வேண்டும். பகுத் தறிவைப் பாசன் அடுத்த வேண்டுக் ஆராய்சசி செய்யவேண்டும். கண்டு

பிடிக்க வேண்டும். பிறகு தக்கன செய்

தல் வேண்டும். இாணம் விளக்கும வற்றை ஒப்புக்கொண்டு,வினங்காதவை களே விதி என்று சொல்லிவிட்டுவிடுக் போது தான் கால் பெரிய தவறு செய்தி வர்கள் ஆகிருேம். ஆகவே விதி, அவன் செயல், ஊழ்வினே என்று சொல்வதை விட்டுச் சூழ்கிலே என்று சொல்வோம்.

-பாவலர், வேலாயுதசாமி.

ராதா ೨.ಹಿಮೆ கம்பெனி,

முதல் அக்ரகாரம், சேலம்-1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/119&oldid=691558" இலிருந்து மீள்விக்கப்பட்டது