பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ខែធ្នូ Ng M. 571

Rocoop

12–10–56

(i.ம் பக்கம் தொடர்ச்சி)

மூ டி க் த ன ம்-அரசினரின் அடக் குமுறை வெறியாட்டம்பல்லாயிரவர் சி ைற-தாள முத்து கடராசன் பலி ஆகியன. துங்கிக்கிடந்த தமிழர் நெஞ் சங்களிலே புத்துணர்ச்சியைப் பாய்ச்சி விட்டன : கன்மான உணர்வுபெற்ற தமிழர் ஸ், இந்த இழிவுக்கெல்ல்ாம் விமோ சனம்தமிழ்காடுதமிழர்களுக்கே ஆவது தான் என்ற முடிவுக்கு வந்தனர். முழக்கிய பேரொலி இ ல ட் கி ய உறம் பெற்று, மொழி, இலக்கிய, அரசியல் துறைகளிலே கொப்பும் கிளே பு மாகப் படரத் தொடங்கியது.

翠 学哆 . 普 இந்தி எதிர்ப்பு இ ய க் க ம் கோற்றுவித்த தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற கல்லுணர்ச்சி, எதிர்முகாமில்-காங் கி சி ல் இருந்த தோழர், ம. பொ, சில ஞானம் அவர்களை ஈர்த்தது. அவரது மொழிப்பற்று, இலக் கியப்பற்று, இ ன ப் பற் பல பொங்கிப் பெருகின. 'தமிழ் முரசு' இதழ் துவக்கினர்; தமி ழ சக் கழகம் தோற்றுவித்தார். "தமிழ்நாடு தமிழருக்காகி, தமி ழர்களே தமிழில் சுதந்திர ஆட்சி நடத்த வேண்டும். அந்த ஆட்சி சமதர்மக் குடியரசாகத் திகழ வேண்டும்; வடவர் ஆதிக் கம் ஒழியவேண்டும்' என்று சு த க் கி ர முழக்கமிட்டார். மகிழ்ந்தோம்; வள்ர்ந்தோம்.

景 :క్షీ சுயமரியாதை இயக்கத் தலை வர்-தென்னிந்திய நலவுரிமைச் சங் க க் தலைவராகிவிட்டபெரியார் இராசாமி, திராவிட நாடு திராவிடருக்கே’’ என்ற இலட்சியத்தை வலுவாக்கினர். தோழர்களின் பரிபூரண ஒத் தழைப்பினைப் பெற்று, பிர சாரத்தைவிரிவாக்கினர்;முறை யாக்கினர்; வளர்ந்தது திரா விட இயக்கம் அறிஞர் அண்

டதோ

ணுவின் கருத்துப்படி அது இாளடைவில் திராவிட கழகமா கவும் மாறிற்று.

தமிழாசு, தியாவிட அரசுக்கு மாறுபட்டதோ, முரண்பட் ♔ ഒ് യം தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையா ளம் கான்கும் மொழியரசு களாகப் பிரிந்து, திராவிடக் கூட்டரசாக இணேந்து வாழ வேண்டுமென்பதே திராவிட இயக்கத்தின் குறிக்கோள். ஆல்ை, சுதந்திரத் தமிழரசு கோரிய தமிழரசுக் கழகம் இடையிலே சற்று துவண்டு, தன் குரலே மாற்றியது: "இங் திய யூனியனோடு இணேந்த தமி ழரசு வேண்டும்” என்று.

திராவிட இயக்கம் இந்திய

யூனியனேடு இணேந்து-அடி மைப்பட்டு-அல்லற்பட்டு வாழ

விரும்பவில்லை வடநாட்டு இந்தி

வெறியர்களின் எகாதிபத்தியப் போக்கும், தென்னகத்தை சுரண்டிக் கொழுக்கும் பேரா

சையும் பார்த்தோம்-பார்க் கிருேமே

警 | 普

புேதிய மாகில அமைப்பிலே, தமிழ் காட்டின் வடக்கெல்லை யான் சித்துார், திருத்தணி பகு திகள் தமிழ்நாட்டோடு இணக் கப்பட வேண்டும்' என்று கோரிற்று, தமிழரசுக் கழகம். அந்தக் கோரிக்கை . வைத்து, தி. மு.

கவனிக்கிறேன். ஏ காங்கிரஸ் பிரதமர்ஜ் இேரு கம்பினர்; ஒப்பினர்; மகிழ்ந்தார் ம. பொ. சிவஞா னம் ஆண்டுகள் உருண்டன. கோரிக்கையும், ஒப்புதலும் கழுதை தேய்ந்து கட்டெறும் பான கதையாகி, இப்போது கட்டெறும்பும் சிற்றெறும்பாகி விட்டது!

6.10.58-ல், சேலம் போஸ் மைதானக் கூட்டத்தில் பேசு கையில் தோழர், ம.பொ. சி. கூறினர்: "காமராஜரே நேரு விடம்கேட்டு நீதி பெற்றுத் தர உங்களால் முடியாவிட்டால் பதவியை விட்டு விலகுங்கள், நாங்கள் அந்த டெல்லியைப் ப ர் த் து'க் கொள்கிறுேம்’ என்று. பின்னர் கூறினர்: "எங்களுடைய நம்பிக்கையைச் சிதறடித்துவிட வேண்டாம். அப்புறம் இந்தியா வாழ்க!” என்று சொல்வதற்குத் தமிழ கத்தில் ஒரு குரல் கூட இருக் காது' என்று. மேலும் கூறி ர்ை: 'ஒன்று நமக்கு நீதி கிடைக்க வேண்டும். அல்லது இந்த அரசாங்கம் ஒழிய வேண் இம' என்று, சென்னை-மத்திய அரசாங்கங்கள் கவனிக்குமா?

இல்லே, தூபம் போடுகின்ற துரோகிகளே நம்பி கிளர்ச்சியை புறக்கணித்துப் பேயாட்டம் ஆடுமா?

திராவிட நாட்டுப் பிரச்சினே யோடு சம்பந்தப்பட்ட இந்த தமிழ்நாட்டு எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டி ஒன்று தான். தமிழனுக்குரிய பூமி தமி முனுக்கே ஆதல் வேண்டும் என்பதில், மாற்ருலுக்கு அடி மைப்படாத எடுப்பார் கைகுழங் தையாகாத - மானமுள்ள - தமிழன் எவனுக்கும் அபிப்பி சாய பேதம் இருக்க முடியாது.

குடியரசு நாட்டிலே கியாயமான

கிளர்ச்சிசெய்ய எவருக்கும் உரி மையுண்டு. அதற்காகல்ே பிறக் தார்யாருமில்லை எனவே,எல்லே மீட்புக் கிளர்ச்சிக்குக் தமிழர் கள் ஆகாவு நல்க வேண்டும். மொழிவழியே மாநிலங்கள் பிரி தல் வேண்டும், தமிழ்மோழியே ஆட்சிமொழி யாதல் வேண்டும் என்ற உரிமைக்குரல் ஓங்க வேண்டும். உ. ய ர ேவ ண் டு

-வாலி.

சலகண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர், ப. கண்ணல்ை அச்சிடப்பட்டு; சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/120&oldid=691559" இலிருந்து மீள்விக்கப்பட்டது