பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19–10–56

இலங்கையில் காதல் கல்யாணங்கள் அதிகரிப்பு.

=செய்தி. சிக்கள முக், தமிழுக் சேர்க்கினிது வாழ்க!

兴 兴 兴、 அதிசயம்! கொம்பு முளைத் த கோழி முட்டை,

-செய்தி

ஆறுமுடிச்சாமியின் அ ண் ண ன், ஆனே முக ச் சாமியின் மனேவி போட் டிருப்பாளோ?

兴 兴 并 வாழ்க, ஒழி க என்று கோஷம் போடுப வர்கள் தேச பக்தியுடைய வர்களல்ல.

一爾留襯鵝, அவர்கள், இராமன் வாழ்க-இாாவ ணன் ஒழிக, இராமாயணம் வாழ்க

இராவண காவியம் ஒழிக. என்று கோவித்தான்...?

兴波 兴· 兴 காமராஜருக்குக் கருப்புக்கொடி

-செய்தி

இந்தப் பச்சைக்கு, க ரு ப் ை : காண்பதென் ருல் பெருவிருப்பமாமே!

%. ★ 兴

பாாதத்தின் சீரிய முன்னேற்றத்திற்கு அட்லி பி பு பாராட்டு.

-'சுதேசமித்திரன்' தெருவிலே அக் மணமாய்க் கிடக் குக் மக் களேப் பாராமல், திரெளபதையின் துகில்ே தச்சாதனன் உரிவதையும், கிருஷ்ண பகவான் சேலேயைத் தரு வதையும் பார்த்திருப்ார்!

米 米 兴

உண்ணு விரதி விருதை-சங்கரலிங்கம் தமிழ் நாட்டுக்காக உயிர் விட்டார்.

-செய்தி. முதன் கந்திரி விருதை-காமராசர்

அடிமைப் பு தி தி ைய ஒரணுவும் விடவில்கேயே!

  • 火 次

நேரு முன்னிலையில் சாவணன் கொடும் பாவி எரிப்பு. ஜ னு தி ப தி யும் கண்டு களித்தார். :

-டெல்லி செய்தி என் தலைவர் நேருவே என்கிருர் விபீஷண காமராசர் அவருக்குப் பக் தக பிடிக்கிமூரே இராவணப் பெரியார்.

திருச்சி மாநிலமாநாட்டில் மக்களின் விருப்பம் கேட்டு, அல்லாயி கணக் கானவர்களின் பேராதரவோடுதி. மு. க. தேர்தலில் ஈடுபட வேண் டுன்' என்ற முடிவு செய்யப்பட்டது. இவர்களானது, தேர்தலில் கிற்ாதாவது என்று வெகு இலட்சியமாகப் பேசிய வர்களே காக்குளறவைத்தது அந்த நல்ல முடிவு மட்டாகக் முகல் மந்திரி வரை கைேயத் திட்டாத காளின் ல்ே,

இப்போது, கழகம் பொதுத் தேர்த தலில் கலந்து கொள்வது குறித்து, தமிழ்நாட்டின் சூழ்கில்ேகளே அறிந்து கொள்வதற்காக தி மு. க. தேர்தல் ஆய்வுக் குழுவினர் கிளம்பியிருப்ப தானது, அந்த அரசியல் வாணிபர் களு கு பீதியையே கிளப்பிவிட்டிருக் கிறது!

தேர்தல் ஆய்வுக் குழு உறுப்பினர் களான தோழர்கள், இரா. நெடுஞ்செழி துன், ஈ. வே. கி சம்பத்து, என். வி. நட ராசன், கே. ஏ. மதியழகன், ஆகியோர் ஆண்கு அவர்களின் காரிலே, செக் கல்லட்டு, வடாற்காடு மாவட்டங்களே முடித்துக்கொண்டு 13-10-56 பிற்பகல் 6 மணிக்கு சேலம் மாவட்டக் கிருஷ்ண கிரிக்கு வந்து சேர்ந்தனர்.

கூட்டுறவுக் காலனியில், தோழர், டி. கிருஷ்ணமூர்த்தி M. A. A. அவர் இன் அங்களாவில் சேலக் மாவட்ட செயலா ளர் ஜி. பி. சோமசுந்தரவி, துனேச் செயலாளர் ப. இசாகவில் இக், வொரு ள ளர் பி. எம். குப்புசாமி, சக். பி. சுப்ரமணியக் M. A. A , ஓமலூர் எஸ். கே பேபி சக்தசாமி M. P. டி. கிருஷ்ண

மூர்த்தி, கிருஷ்ணகிரி நாராயணன் ஆகியோர் குழுவினரை வரவேற்ற னர்.

ஆய்வுக் குழுவினர் தனி அறையிலே வீற்றிருந்து தொகுதி வாரியாகப் பிரதி நிதிகளிடக் தனித்தனியாக விசாரித்து வியாக் அறிந்து விதிவு செய்து &ெசண்

§§

மறுநாள் 14-10-58 காலே திட்டம் படி இழுவினர் சேலக புறப்பட்டனர். 10.30 மணிக்கு சேலம்-அல் மாப் ாேட்டை சித்தேஸ்வரா டா கீசை வங் தடைந்தனர்.

காவட்டக் கழகப் பொறுங்ாளர் கள், பொதுக்குழு உறுப்பினர்கள் குழுவை வரவேற்றனர். சேலக நாட் டாண்மைக் கழக- காசபை உறுப்பி னர்சன், வழக்கறிஞர்கள், சட்டசபை, மார்லிமெண்ட் உறுப்பினர்கள், அல் லூரி மாணவர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

ய்வுக் குழுவும் மக்கள்

தலைவர்கள் வந்தனர், ஆசனத்தே அ. க ர் ங் த து ம், .ெ து சி. செயலாளர் இரா, நெடுஞ்செழியன் எழுந்து மொழிவழியே தமிழ்நாடு வேண்டுக்; சென்ன்ே மாநிலத்திற்குத் :தமிழ்நாடு' எனப் பெயரிட வேண்டுக அன்று கோரி, 77 நாட்களாக உண்ணு விாதமிருந்த தியாகி, இ. செ. சங்கா வில் அவர்கள் உயிர்நீத்த வீ.பத்தை துயரத்தோடு அறிவித்தார். மிக வருங் திய வண்ணல் அவரைப் பற்றிய விளக்கக் தந்தார். திராவிட முன்னேற் ற கழகச் சார்பிலும், ஆய்வுக்குழுவின் சார்பிலுக் மறைந்த மாவீரர் சங்கா லின் ஞர்க்கு வீரவணக்கமும், அவரது குடுக்கத்தினர்க்கு அனுதாபமும் தெரி வித்தார். எல்லோருல் கண்கலங்கி இரண்டு நிமிடம் எழுந்து கின்று, செத் தொழிந்த செந்தமிழனுக்கு வீரவணக் கம் செலுத்திய சாட்சி, ஆத்திசமும் , அவலமுகி ரொக்க வைப்பதா அவுன் . வருகிற பொதுத் தேர்தலில் அக்தி மாவீசனே மாளவிட்ட தோன் மத்தர் களுக்கும் அடிப்பினே கற்பிக்க வேண் டு என்ற நெஞ்சுறுதியை கல்குவதாக வுல் இருந்தது.

பின்னர் ஆய்வு குழுவினரின் பணி தொடக்கிற்று. தனி இடத்திலே அமர் ங் த விசாணேயைத் துவக்கினர். சுமார் 500 தோழர்கள் நுழைவுச் சி ட் டு ப் பெற்று தனித்தனியாகவும், குழுக்களா கவும் சென்று, தத்தல் தொகுதி கில்ே களேயும், ஆயேட்சகர்களேயும், அறிவித் தனர். இந்த நிகழ்ச்சியினர் பார்க்க பலதரப்பட்ட தோழர்கள் ஆன்காக்கு ஆர்வத்தோடு கூடியிருக்தனா .

மாலே 6மணிக்கு ஆய்வுக்குழுவின் பணிமுடிந்தது. விசானே மிக திருப்தி கரமாகவும், கம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டுவதாகவும் இ ரு .ெ த ன் ற, தோழர், இரா, நெடுஞ்செழியன் கமது ஆசிரியரிடம் கூறினர். பிறகு அனே வர்சிகுல கன்றி கூறிவிட்டு, ஆய்வு கி குழுவினர் ஈரோ டைகோக்கிப் புறப்பட் ಕ್ರಿ... ಟ# ?

ஆய்வுக் குழுவின் வருகையும், விசா ரனேயும், நடைமுறையுக், பொதுமக் கள் காட்டிவரும் ஆர்வமும் ஆதரவு ,ே கசங்கரஸ் வட்டாரங்களேக் கலக் கி வைத்திருக்கிறது! என்கனுக் ஆய்வுக் குழு வந்து சென்ற பேச்சுக், பரபரப் புல் எதிரொலிக்கின்றன.

கோவை, திருச்சி, மதுாை இராம நாதபுரல், தஞ்சை, திருநெல்வேலி மாவட்டங்களிலே இதைக் காட்டினுக அதிக உற்சாகக் இருக்குமென்று எதிர்பார்க்கிறுேம்,

-வாலி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/123&oldid=691562" இலிருந்து மீள்விக்கப்பட்டது