பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19–10–56

7

(முன் இதழ் தொடர்ச்சி)

நிருப:- அதுதான் சித்தப்பா முக்கியம். பற்று, பாசம், பக்தி எல்லாவற்றிற்கும் அடிப் படையே இந்த அன்பு தான். அதல்ைதான் அன்பே சிவம் என்று கூடச் சொன் ர்ைகள். புரிந்ததா சித்தப்பா?

நந்தி:- (சிரித்து) சங்கா செல்வன் கெட்டிக் காரன்! வாதத்தில் சந்திரவர்மனேயே மடக்கு கிரனே!

சங்கா. கற்குமிடம் நமது காஞ்சிக் கல்லூரி யாயிற்றே! .

நிருப;- சி க் த ப்பா வும் அங்குதானே படித்தார். ஊரெல்லாம் சுற்றினர். கற்றதை மற்ந்து, கண்டதை நுகர்த்தார். இப்போது அறிவை மறந்து, அனபே வேண்டாமென்று வாதம் புரியவும் துணித்துவிட்டார்.

சங்கள்:- (சினந்து) கிருபதுங்கா நாவடக்கிப் பேசு, யாரிடம் எதை, எப்படிப் பேசுவது என்ற வரம்பு வேண்டாமா? இதுவா படிப்பி அனுடைய பண்பு?

சந்தி:- மண்ணின் சாரம் மரத்தில், மரத் தின் சாரம் பழத்தில் உன்னே ச் சொல் லி என்னடா செய்வது? தங்தை சைவ மதம், தாய் சமண மதம், உனக்கு வாய் மதம்!

நிருப. (மண்டியிட்டு வணங்கி) மன்னியுங்கள்

சி று பிள் ளே த் த ன.

சித்தப்பா! -

மன்னித்து ík

இ!ே

மாகப் பேசி விட்டேன். விடுங்கள்,

(சி ன ந் து) பேசு! பெற்ருேரும்

சந்தி: பேசடா பேசு! மகிழ்வார்கள் பெருமையும் கெர்ள்வார்கள், சின்னப் புத் தியின் பயன்,பின்னுலல்லவோ தெரியும் அண்ணு! ...

நந்தி:- தம்பி பயமறியாத இளங்கன்று. கிருபதுங்கன் சிறுவன்.

சந்தி:. நாளே? படுத்தும்

இன்று சிறுவன்: பக்தியைத் தாழ்வு இ வ ன து மனப் பான்மை, பக்தியின் அடிப் படையிலே மகத்தான க களே வளர்த்த நமது பல்லவ மன்னர் ப. ர ம் ப ைர க் .ே க இழுக்கு அண்ணு! இவர்கள் எண்ணத்திலே நமது முன் ைேர்கள் அறிவிலிகள்; மூடர் கள்! பேசுகிருரர்கள். நீங்களும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். என்னல் முடி யாது. சே அவமானம் அவமானம்

(வெடுக்கென்று திரும்பி வேகமாகப் போகிருன்)

நந்தி:- தம்பி சந்திரவர்மா தம்பி (வருந்தி) என்ன பொல்லாங்கு போய்விட்டானே!

சங்கள்:- (அஞ்சி) காதச மன்னிக்க வேண் ம்ே, எதிர்பாராத சம்பவம். விவாதத்திலே....... நந்தி:- (சினந்து) அகம்பாவம் அரசோச்சி யது. பரிகாசம் துன்னவிட்டது. மமதையும் செருக்கும் என் மனதைக் குத்திக் குடைந்தன: சங்கalஎன் வேதனையை விரிவாக்க வேண்டாம். பேசாதே போ!.... போ! .

(வெறுப்போடு முகம் தி ரு ப் பி க் கொள்கிருன்

மன்னன்)

காட்சி 6.

(வித்யாவதி விடு. மைத்ாேயனும், சேனபதி

விக்ாமகேசரியும் இருக்கின்றனர்)

கைத்: சேனபதியாரே! சந்தேகமே வேண் டாம். எம்மோடு ஒத்துழைத்தால் எல்லா சுக போகங்களையும் ஏற்றவகையில் பெறுவீர்.

விக்ர:- பாலை வெறுக்கும் பூனேயேது சுவாமி? என்ருலும், மன்னருக்கு துரோகம் செய்வது?

மைத்; மனம்போல் வாழ்வுபெற சுருக்க மான வழி. திட்டம் வென் ருரல் திகட் sos: ப்ேரின்பம்! பட்டம் பதவிகள்! - பகட்டான யோகம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/125&oldid=691564" இலிருந்து மீள்விக்கப்பட்டது