பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19–10––56

விக்ர: தோற்ருலோ?

மைத் தோஷம் வராது. வெளிப்படை யாகவா இருக்கும் நமது வேலைகள்?

(ஆத்திரத்தோடு வருகிருன் சந்திரவர்மன்)

சந்தி:- மைத்ரேயரே! ம | ன ம், என் மானமே போய்விட்டது (சேனுமதியைப் பார்த்து) ஒ சேபை தியாரா? வாரும். வணக்கம்.

விக்ர:- வணக்கம். சந்தி:- வந்து கெடுநேரமாயிற்ருே? விக்ர: ஐந்து நாழிகை இருக்கும். சந்திர

ஆர்மாே மன்னரைக் குறித்து ஓவியர் சொன்ன

தெல்லாம்.....

சந்தி:- நானே சொன்னது போல். எனக்கு

உமது பேருதவி தேவை. கிடைக்குமென்று கம்பலாமோ?

விக்ர. உ.ம். எனது கலம் கவனிக்கப் படுமல்லவா?

சந்தி:- தாராளமாக,

மைத்:- சபாஷ் இதுதான் புத்திசாலித் தனம். சந்திரவர்மாே!உமது மானம்போயிற்று என் ஹீரே! காங்கே? எப்போது? எப்படிப் போயிற்று?

சந்தி:- அரண்மனையில் அரசியாரிடம் விவா தம். பக்தி பெரிதென்றேன் கான், அன்பே பெரிதென்று நமது சைவ சமயத்தையே அவ மதித்துவிட்டாள் அந்த அமோகவர்சன் மகள்.

விக்ர: சமணச் சாக்கடையிலே ப க் தி மணமா வீசும்?

சந்தி:- துர்காற்றம்! துர்காற்றம் அந்த சாக்கடைப் புழு-பொடிப் பயல் கிருபதுங்கன் புண்படுத்தினன் எனது உள்ளத்தை.

மைத் :- மமதை கொண்டவர்கள் எதுவும் செய்வார்கள்,

விக்ர:- சந்திரவர்மரே சமண மதத்த வளான சங்காதேவியை மன்னவர் மணந்ததே தவறு. பட்டத்த ராணியாக்கியது மாபெருங் தவறு. சைவம் கொலுவிருக்கவேண்டிய அரியா சனத்தில், சமணத்தைப் பார்க்குங் தோறும் பதைக்கின்றது என் மனம்!

சந்தி:- கெருப்பாக எ ரி கி ன்ற து என் நெஞ்சம்!

மைத்: கவலை வேண்டாம், எண்ணெயும், செத்தையுமாக நாங்கள் இ ரு க் கி ருே மே சித்தமாக!

சந்தி:- மூட்டுவோம் தீ ை எரிப்போம் எண்ணத்தில் மாறுபட்டோரை செங்கோலேக்

கவர்ந்துகொண்டு .ே த ச த் ைத வி ட் .ே ட ஒட்டுவோம் மன்னன.

மைத் சபாஷ் சபாஷ் சந்திரவர்மா!

பிறந்து விட்டது கல்ல காலம்! (சிரிப்பு)

காட்சி 7.

(சிவன் கோவில். கபாலிகர்-சக்திமுனையர், பிராகார ஒதுக்குப் புறத்தில் தியானத்தில் அமர்ந்திருக்கிருர். பச்சை, கணிகை முல்லை யைத் துரத்த இருவரும் ஓடிவருகின்றனர்) பச்சை:- (தின்று) மு ல் லே முல்லே! என் சொல்லைக் கேக்க மாட்டியா? கேக்கமாட்டியா? ಆಟಿಷಿ:- முடியாது. என்னே த் தொட்டியா பல்லைத் தட்டிடுவேன். ஏ ய் என்னை என்னுன்லு நெனச்சு கிட்டே?

பச்சை:- கோயில் தாசின்னு தான். முல்லை. கோயிலுக்குத்தானே ஒ ன க் இல் லியே?

பச்சை: முல்லே! நாங்தான் பணம் குடுக் கிறேன்னு சொன்னேனே. 6 ம் பி க் ைக யில்லியா?

முல்லை: நம்பிக்கையும் மொகாக்கட்டை யும் இப்படிச் சொல்லி எத்தனே தடவை

என்னே ஏமாத்தியிருக்கே?

பச்சை: தோ பாரு முல்லை போனதெல் லாம் மறக்தி.ே சந்திரவர்மன் நாளேக்கு எனக்கு ரெண்டு பொன் தற்றதாகச் சொல்லியிருக்கார். வாங்கின்தும் அப்படியே மொனே முறியாமெ ஒக்கிட்டே குடுத்திடறேன்.அப்பறம் கிரந்தரமா நீகாதலி கான் காதலன்! வித்யாவதியும் சந்திர வர்மனும்போல, எப்படி?

முல்ல்ே:- பச்சை எதா இ ரு ங் த லு ம் வீட்டுக்கு வா, பேசிக்கலாம். கோயில்லே வந்து அப்படி இப்படீன்னு தொரத்த றகை, நிர்வாகி சக்திமுனேயர் ப. த் தி ட் - என்ன ஆகுங்

தெரியுமா?

பச்சை:- என்ன ஆயிடுமாம்? அதெல்லாம் இவருகிட்டே நடக்காதி. நான் செய்யறது. தவறுன்;ை கோ அந்தக் கோபுரத்திலே ஒரு முன்னிவரும், தா சி யும் சல்லாபிக்கிறமாதிரி பொம்மை இருக்கே இரு க் க லா மா

கோயில்லே? தப்புதானே?

(வளரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/126&oldid=691565" இலிருந்து மீள்விக்கப்பட்டது