பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26–10–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு,

--திருவள்ளுவர்

unsoft 3

மொழிவழியே நாடு வேண்டும், தமிழ் நாட்டுக்குத் தமிழ் காடு” என்றே பெயர் வேண்டும் எனக்கேனரி, 77 நாட்கள் உண்ணு நோன்பிருந்து உயிர்நீத்த தமிழ் மறவன், வீரத்தியாகி விருதை, சங்கரலிங்களுர்க்கு 21-10-56-ல் தமிழகத்தின் சகல கட்சியும் அனுதாபம் தெரிவித்தது; அந்த மாவீரர்க்கு எமது அஞ்சலியும் உரித்தாகுக.

தமிழ்நாட்டு சர்க்கார்.

மொழிவழி காட்டுப் பிரிவினையின் முழுப் பலனும் தோன்ருத வகையிலே, நமக்கு சுதங் தரமற்ற தமிழ்நாட்டு சர்க்கார் அமைகிறது. நவம் பர் முதல் காளில்!

டெல்லி அரசினரின் விருப்பப்படி செய் யப்பட்ட மாகிலப் புது அமைப்பு அமுலாக்கப் படுகிறது;தமிழர்களின் விருப்பு வெறுப்புகளைப் பொருட்படுத்தாமல் தமிழர்கள் மீது போர்த் தப்படுகிறது, "மதராஸ் ராஜ்யம்' என்ற் பெயரோடு!

கன்னட-ம லே ய | ள அங்கத்தினர்கள், கமது சட்டசபையினின்றும் விடை பெற்றுக் கொண்டனர். 1956 நவம்பர் முதல், தமிழ் நாட் டிலே பிறந்த தமிழ்மொழி பேசுகின்ற தமிழர் கள்தான் தமிழ் நாட்டை ஆளப் போகின்ருர் கள். தமிழ்நாட்டு சர்க்கார் அமைந்துவிட்டது! ஒரளவுக்கு மகிழ்ச்சியடைகிருேம்; வரவேற்கவும் செய்கிருேம். எனினும்,

தான் பிறந்த தாயகத்திற்கு-செங் தமிழ் காட்டிற்கு-"தமிழ் நாடு' எ ன் று பெயரிடவே தகுதியும், உரிமையுமற்ற சர்க்கார்-வடவன்

காட்டிய விரல் வழியே சடை பயிலும் அடிமை அரசாங்கம்,எத்தகு ஆற்றலுடையதாக இருக்கு முடியும்? தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தை இ இi ல்கையிலே உயர்த்திவிட முடியும்? அத்தகு அதி காரம் என்ன இருக்கிறது, இதனிடம்? 徽

போற்றுகிருேம்.

உலக வரலாறு கண்டறியாத நிகழ்ச்சி

யின-கினே க்க முடியாக அற்புகமொன்றினை நடத்திக் காட்டிவிட்டார். நாகபுரியிலே அறிஞர்

靈 அம்பேத்கார்.

வருணுகிரம இந்துக்களின் வன்மையான சாதித் திமிரையும், கொடுங்கோன்மையினையும் ஒழித்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் மனிதத் தன்மை பெறவேண்டின், நாம் புத்த மதத்தில் சேரவேண்டும்' என்று பல ஆண்டுகளாகக் கூறிவந்தார், இந்திய அரசினரின் முன்னன் சட்ட மந்திரியான டாக்டர் அம்பேத்கார்.

தான் கூறிவந்ததை உலகம் வியக்கும் வகையில் சென்ற வாரம் செயற்படுத்திக் காட் டினர் அக்தச் செயல் விார்.

காகபுரியில், மதமாற்ற விழாவிலே சுமார் மூன்று லட்சம் மக்கள் கலந்து கொண்டிருக் கின்றனர். டாக்டர் அம்பேத்காரும், அவரது மனைவியாரும் இந்து மதத்தினின்றும் விலகி, உறுதிமொழி எடுத்துக்கொண்டு புத்த மதத்தில் சேர்ந்தனர்.

'பிரம்மா, விஷ்ணு, மகேசுவரன், கெளரி, கண பதி மற்றும் இந்தும் த தெய்வங்களே இனி நசன் கடவு ளாகக் கருதக்கட்டிேன் கடவுன் பிரதிஷ்டையில் எனக்கு நிக் பிக்கையில் இல் எந்தவித சடங்கு-சிரார்த்தங்களிலும் பிக்கையில்லே. புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என் தன் தம்பவில்லை. அப்படிக் கூறுவது பெய்யா னது-போக்கிரித்தனமானது. சட்ங்குகள் செய்விக்கமந்திரம் செபிக்க நான் பார்ப்பனர்களே அழைக்க காட் டேன். தீண்டாமையை கடைப்பிடிக்கமாட்டேன்.எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதுவேன் எனது தினசரி வாழ்க்கையில் பஞ்சசீலக் கொள்கையை கட்ைப்பிடிப் பேன். புத்தமதம் மட்டுமே உண்மையான மதம் எனறு நம்புகிறேன். அதுவே அறிவு-அன் பு-கடமை ஆகிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இன்று முதல் நான், இந்து மதத்தின் எல்லா தொடர்புகளே புை அறுத்துக்கொண்டு புத்த மதத்தைத் தழுவுகிறேன்.'

இக்க உறுதிமொழியினே அவர் மராத்திய மொழிகில் கூற, இரண்டு லட்சம் பேர் பின் பற்றி உறுதியெடுத்துக்கொண்டு இ க் து மதத்தை உதறி எறிந்துவிட்டு, புத்த மதத்தில் இணைக் கனராய்! வியக்கிருேம் காம்; போற்று கிருேம். அம்பேத்காரின் துணிவினை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/134&oldid=691573" இலிருந்து மீள்விக்கப்பட்டது