பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26–10–56

9

(முன் இதழ் தொடர்ச்சி;

சக்தி:- ஜெய் ஈஸ்வரன் ஜெய் காளி

(இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கின்றன. சக்திமுனேயர் திஷ்டையில் இருக்கிருர் ஒருபுறம்)

முல்:ை- ஐயோ! சக்தி முனேயர். பச்சை:- ஐயயோ ஒடியா ஒடியா!

(அவன் இழுத்துக்கொண்டு ஒட, எதிரே சேனுமதி

விக்ரமகேசரி வருகிருர்)

(அஞ்சி) ஐயோ! சேனுபதியார் ஐயயோ இந்தப் பக்கம், இந்தப்

முல்:ை

பச்சை:பக்கம் ஒடியா.

(இழுத்துக்கொண்டு வேறுத்தம் ಛಿಥಿಔಿಳೆ ##@#. விக்ரமகேசரி வகுகிருன்நிேஷ்டை கலத்து விழுத் திருக்கிரு: சக்தி முனேயt.j

விக்ரம: சுவாமி! வணக்கம்.

சக்தி:- ஜெய் ஈஸ்வரன்! ஜெய் காளி என் னப்பா செய்தி:

விக்ரக: சுவாமி க்யமான விஷயம்,

ஒரு மு Ф;ь

சக்தி:- என்ன? விக்ரம: மகாராணி சங்காதேவியார் நமது சைவத்தின் த கி அவத்தை மன்னவர் முன் ன லேயே பழித்துப் பேசினுர்களாம்!

சக்தி:- (ஆத்திரமடைந்து ஆங். என்ன துணிச்சல் கண்டிக்கவில் ն 8லயா மன்னவர்?

ଧୌଜ୍ଞାଣୀ

விக்ரம: வாழ்வில் ப ங் கு கொண்டவராகிற்றே! கண்டி க்க வலிமையிருக்குமா? சந்திர வர்மன் தான் சரியான சூடு கொடுத்திருக்கிமூர், சுவாமி! அரண்மனையிலேயே 8 ம து

மதத்திற்கு அவமதிப்பு எக் தனே நாளைக்குத்தான் அந்த சமணப்பேயை இப்படியேவிட் டிருப்பது?

சக்தி:- (யோசித்து,கைகுவித்து) திரிபுரமெரித்த விரிசடைப் பெருமானே! மாகாள பைரவ காபாலிக மூர்த்தி உன்னேயும் உன் பல் கிர்களையும் அவமதிப் பவர்கள் உயிர்மூச்சு விடலாமா இந்த காட்டில் கூ - இ! கூடாது! விக்ரம கேசரி மனம் தள ராகே! கடமையைச் செய். தக்க சமயத்தில் மகேஸ்வரன் தண்டிப்பர் பகைவர்களே! ஜெய் ஈஸ்வரன்! ஜெய்காளி

(கே. டிமிடுகிருt.)

காட்சி 8.

(ஆலோசனை மண்டபம், மன்னன் கந்திவர் மன் சிந்தனையோடு உ ல ள வ, சீலாதித்தரும் விக்ரமகேசரியும் நிற்கின்றனர்.) நந்தி:- (நிதானமாக) "க ப் படம் செலுத்த வேண்டும். இல்லையேல் கடும் போர்க்குச் சித்த மாக வேண்டும்” உம்! (உரக்க) எவ்வளவு மமதை யிருக்க வேண்டும் மன்னன் தைலபனுக்கு? வளிப்புலியிடம் கிறைகேட்டதாம் வாலறுத்தகரி. கிரிக்காதா உலகம்? சிலசதித்தரே! குருக் கோட்டை மீது படையெடுத்துச் .ெ ச ன் று. சாளுக்கிய தைலபனின் கொட்டத்தை அடக்க வேண்டும்!

சீலிசதி: ஒப்புகிறேன். ம ன் ன வ ே ! பல்லவ சாம்ராஜ்யத்தைப் பகைத்தோன்,

அதன் பலனே உண்ரவேண்டும். சாளுக்கியனே

வென்றடக் கி காம் கப்டம்பெற வேண்டும். ஆல்ை.

நந்தி:- என்ன? சீலா தி:- அவன் நம்மீது படையெடுக்கிருணு இல்லேயாைென்பதை, சற்றுப் பொறுத்துப் பார்த்தாலென்ன?

நந்தி:- சீலா தித்தரே! நம் மீது அவன் போற் கொடுக்க கி ைத் ததே பெருங்குற்றம், அதற்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/135&oldid=691574" இலிருந்து மீள்விக்கப்பட்டது