பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26–10–56

(2. பக்கம் தொடர்ச்சி)

ஆஸ்ட்ரியா-ஹங்கேரியில் (Austiaiயரarl) வாழும் முக்கியமான குடிகள் செர்பியர்கள் (SER85) கோடர்கள் (0ே. AD5) என்ற இருவகையினர் இந்த இரு குடியினருக ஒரே இனத்தைச் சேர்ந்த வர்கள்; ஒரே மொழி பேசுபவர்கள்; கலை, பண்பாடு ஆகியவற்றிலுக் ஒன்று பட்டவர்கள். ஆல்ை, அவர்களுடைய ாழல் வரலாறு சிறிது வேறுபட்டுவிட் - శ్రీ •

கோடர் இள் ஆதிமுதல் ஆஸ்திரிய மக்களாகவே இருக்க, செர்பியா மட் ம்ே ஒரு நூம்ஆண்டு காலமாக இருக்கி யின் (flRXV) ஒரு பகுதியாக இருந்து விட்டதாம்.

இந்த சரித்திர வேற்றும்ை அவர்களி டையே பகையையும், பொருமை இ2 யுக தூண் டிவிட்டு, 10 ஆண்டுகளில் 28 அரசாங்கங்கள் வீழ்ச்சியடைவ தற்கு அதுவே காரணமாயிருந்திருக் கிறது.

செர்பியர்-கோடர்கள் போல் வர லாற்றில் மட்டுமின்றி, இனம் மொழி, கலே, பண்பாடு முதலியவற்றிலும் வடி காட்டினருக்கும், திராவி . மக்களுக்கு மிடையில் பலத்த வேற்றுமைகளிருக் கின்றன. இதை இந்தியப் பிரத:ர் நேரு கூட ஒப்புக் கொள் கிரு.ர்.

'இந்தியாவிலே, இந்திய மக்களுக் கிடையில் இருக்கும் ைெ வரிப்படையான வை. வடமேற்கு இந்தியாவிலிருக்குக் பதானியர்கள் (PATHAAs) முதல், தென் கோடியிலிருக் குக் தமிழர்கள் வரை, வேற்றுமை குறிப்பிடத்தக்க முறையிலே அமைக் திருக்கிறது. இன க், மதம் மொழி. பழ. கன் ழக்கங்கள் நடையுடை பாவ னேகள்-என் லாவற்றிலுக் வேறுபாடு கள் கிராபியிருக்கின்றன' ன் று. ேேரு தான் எழுதிய இந்தியாவைக்

• ca & - sả’’ (India ReảisÊ0VBrEd) என்ற புத்த உத்தில குறிப்பிடுகிறர். 'இந்தியா ஒரு இ ன கண்காட்சி (Ethnulogical Museun) ទr៨ ៤០ ឆ្នា ក្រ சரிதா சிரியர் சொலகிரு.ர்.

இ. க் த கு வேற்றுமைகளிருந்துக், வேற்றுகையில் ஒற்றுமை (Unitų in Diversity)” என்று அாாதத் தலைவர் கள் வசப்புகின்றனர். இந்தப் புரட்டும் பேச்சு எத்தனே நாளேக்கு செல்லும்?

Ø &

வேற்று கைகள்

அறிவியலும் .

- கலையியலும்.

மனித வாழ்வை, உ ல சி ல் "கலையியல் அறிவியல் என்ற இரு கூறுகளாக்கியிருக்கிருர்கள்.

மூளை ைய த் தொடக்கூடியவை எல்லாம் அறிவியலிலும், உணர்ச்சி யைத் தொடக் கூடியவை எல்லாம் கலையியலிலும் அடங்குபவையாகும். பொருள்களை உணர்ச்சியினுல் அளவிடும்போது, அது கலையாகிறது. அந்தக் கலையை விஞ்ஞான விளக் கத்திற்கு உட்படுத்தக் கூடாது; உட் படுத்தினுல் குழப்பமே விளையும்.

பொருள்களுக்கு விஞ் ஞ | ன விளக்கம் தருவதுதான் அறிவியலா கும். ஆகவே அறிவியலையும், கலையி யலேயும் குழப்பி க் கொள்ள க் -- ، لاي ستا سنة

-இரா. நெடுஞ்செழியன், 8-9-56 சென்னை கோகலே மண்டபத்தில்.

வள்ளுவர் நெஞ்சம்.

உலக வாழ்த்து-சு.

அதிகரஜ்-க.

பொறிவாயில் ஐந்தவித்தான்

-பொய்தீர் ஒழுக்க நெறிகின்ருர் நீடுவாழ் வார்.

ilifi ĝ-35

மெய், வாய், கண், மூக்கு, செவி யென்று சொல்லப் பட்ட ஐந்து புலன்களின் நுகர்ச்சி இன்பங்களில் கட் டு ப் பா ட் டு ட ன் நடந்து கொண்டவர்களே, பேராசை யும், அதன் அடிப்படையாக உண்டாகும் தொல்லேகளும் பாதிக் காது. மேலும், மற்ற வர்களுடைய அ ன் பு புக ழுக்கு உரியவராகவும் வாழ் 6aᎥfffᎢ •Ꮬ Ꮾar ,

விளக்கர்: பொய்தீர்- பொய்யில்லாத - மெய்வழி.

-t. சு. இளமுருகு பொற்செல்வி

TEL:

Gurucures.

PHDNE: 248.

60 ஆண்டுகள்-3 தலைமுறைகள் 榭 ஆங்கிலம் தமிழ் மருத்துவ சிறப்பைப்பெற்றது குருமருந்து சலே, ! அதன் 30-க்கு மேற்பட்ட தயாரிப்புகளில் தலையான |

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றிமையாதவை.

டாக்டர், ஏ. மதுரம் சன்ஸ்,

o:

ருமரு

ந்து சாலை,

ாப்பள்ளி,

ಜಜ

திருச்சிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/139&oldid=691578" இலிருந்து மீள்விக்கப்பட்டது