பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ragd No. M. 5721.

  • 寵彈竇融穩幫覽寶

蘇嫩劉 羈留臨隱, ੇ HÅ: 號 屬s

26–10–56

(1.ம் பக்கல் தொடர்ச்சி)

சாதாரண கிகழ்ச்சி! இதை அப்படியே அகிலஉலகத்திற்கு மாற்றிப்பாருங்கள். மற்ற காட் இத் தலைவர்கள் நேருவை இந்த விதத்தில்தானே மதிக் இருர்கள்!

அ. மு. க | ண பெண்களைக் கொண்டு ஐந்தாண்டு திட்டப் பிரச்சாரம் நடத்தப் போகிருச் களாம்! அழகான பெண்கள் ஏன் தெரியுமா? மக்கள் படத் தைப் பார்த்து விடுவார்களே என்றுதான் படத்தைப் பார்த் தால், பக்ா சங்கல் எங்கிருக் கிறது, தாமோதர் திட்டம் எங்

கிருககிறது என்பதையென் லாம் தெரிந்து கொண்டு விடு வார்களே! விஞ்ஞானியினு

டைய மூளையும், ஒரு இரும்புக் துண்டும சேர்ந்தால் தொழிற் சாலே உருவாகி விடுகிறது. ஆனல், விவசாயம் விண்ணே யும், மண்ணேயும் கம்பி வாழ்கி றது. இங்கிலாந்தும், ரஷ்ய வும், சைனுவும் ஒ ரு காலத்தில் வெறும் விவசாய காடுகளாகத் தான் இருந்தன. இன் ருே அக் நாடுகளில் தொழிற்சா லேகள் பெருகிவிட்டன.

'ஆலைகளுக்கும், தொழிற் சாலைகளுக்கும் மூ ல த ன ம் எங்கே இருக்கிறது?" என்று ஒரு விசித்திரமான பிரச்சினே யை எழுப்புகிருள்கள் காங்கி ரஸ்காரர்கள். இங்கிலாந்தில் மட்டும் என்ன இருக்கிறது? இங்கிருந்து பஞ்சைக் கொண்டு போய், லங்காஸ்டர், மான் செஸ்டர் ஆலைகளில் துணிக ளாக்கி, மீண்டும் இங்கேயே திருப்பி அனுப்புகிரு.ர்கள்.

ஆலைகளின் மூலம் ஆயிரக் கணக்காக வருமானம் இடைக் கிறது. விவசாயத்தில் வரும் வருமானம் அதில் பாதிதசன் இருக்கும். எனவே, விவு சாயத் தில் ஈடுபட்டிருப்பவர்களில் பாதிபேர் தொழிற்சாலைகளுக்

குச் சென்ருல், சாட்டின் கிலே உயரும். பொருளாதாரத்தில்’ இது ஒரு சிறிய பாடம்)

இந்தியாவின் பொருளாதா ரம் ஐந்தாறு பணக்காரர்க வளின் கையில்தான் இருக்கி றது. வெள்ளேயன் காலத்திலி ருந்தே, வடநாட்டுக் காரன் வாழ ஆரம்பித்து விட்டான், 'வாணிப் ஒப்பந்தம் என்ருல் வடநாட்டுடன் தான் வெளிநாட் இக்காரர்களும் | ஒ ப் பு ங் த ம் .ெ ச ப் து கொள்கிருரர்கள். டாட்ட போன்றவர்கள் குடி சைத் தொழிலுக்குக் கூட உதவி செய்கிருரர்கள் கான்று சிலர் சொல்லுகின்றனர். சிறு பிள் இளகள் செய்யும் பொம் மைக் கல்யாணம் விளையாட்டுத் தனமானது- ப ய ன ற் ற து என்று தெரிந்தும், பெற்ருேர் கள் அங்த பொம்மைக் கல்யா ணத்திற்குக் காசு கெர்டுக்கிருச் களே, அதைப்போலத்தான் டாட்டா குடிசைத் தொழிலு க்கு உதவி செய்வதும்!

வடநாட்டு சாமான்களுக்கு எங்குமே போட்டியிருக்கிறது.

போட்டியில்லாத மார்க்கெட்! அதனுல்தான் தென்னுட்டைப் பிரிந்துபோக விடவோ,

தென் ைட் டி ல் தொழிற்சாலைகள் பெருகுவதையோ அவர்கள் விரும்பவில்லை. தென்ஞ்டு பிசி

ந்து போய்விட்டாஸ்

துன்

... . . .”

龄 lெயதுெ? உஷ்ண வாய்வு முழங்கில் if இடுப்பு வாய்வு பித்த வாய்வு, கட்டு, மலபந்த *"چ جمہ - - - - யே ப்பக், கைகா: சேறியன்மை, தி டு:இத் மயக்கம், பித்ததுஇன். சேேேல் முத லான வாய்வு ரோகங்களை அறவே நீக்கி தல்ல பசி எடுப்பதற்கும், தே.கா சோக்கியத்துக்கும் மிகச் சிறந்த சூர னம். மூலிகைகளினுல் தயாரிக்கப் பெற்றது (பத்திய மில்லை) 5-பலம் டின் ரு 3-0-0

சம்பு இண்டஸ்ட்ரீஸ்,

சேலம்-2.

óttᎼItjfröᏈ மர்ர்க்கெட் போய் விடும். தொழிற்சாலைகள் பெரு

பொருள்களுக்குப் போட்டி அதி மோகிவிடும். ஆகவேதான், தென்னுடு தொழிற்துறையில் முன்னேறக்கூடாது என் பதில் வடவர்கள் கண்ணுங்கருத்து மாக இருந்து வருகிருரர்கள். தட்டிக் கேட்டால்,ஒன்றிரண்டு அப்பளத் தொழிற்சாலைகளு க்கு உதவி புரிகிருரர்கள்!

வடநாட்டிலே வ ள ங் இ ன் மிஞ்சிவிட்டன. இ க் கி யா ஒன்று என்ருல் - தேய்க்க இடத்துக்கல்லவா திட்டங்கள் தேவை? இதைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் கேட்கி ற்து. இந்தக் குறிக்கோளுடன் தான் வருகிற பொதுத்தேர்த விலும் பங்கு கொள்ளப்போகி றது, "தி மு க, தேர்தலில் கிற்கவேண்டும்' என்ற தீர்மா னம் மக்களால் முன்மொழியப் பட்டு பொது ச் செயலாளரால் ஆழி மொழியப்பட்டு, திருச்சி மாநாட்டுக்கு வந்திருந்த மக்க ன்ால் கிறைவேற்றப்பட்டது. 'தி.மு.க சட்டசபைக்குள் வரக் கூடாத' என்று காமராஜர் சொல்லுகிருரர். காமராஜர் எல் லோருக்கும் மந்திரி! நான வரக் கட்டாதி.என்.று அவர் எப்படிச் சொல்லலாம்? ஒரு அன்னக் காவடி சாமியார் சொன்னுல், காங்கள் அதைப்பற்றிக் கவ லேப்படப்போதிைல்லை. ஆனல், காமராஜர் சொல்லலாமா? நான் மட்டும் வரிகட்ட வில் இலயா? வரிகட்டும்பொழுது சட்டசபைக்கு வர எனக்கு உரிமையில்லையா? சட்டசபை யில் எங்களுக்குப் பிரதிநிதித் வம் இல்லையென்ருல், எங்களி டம் வரிகேட்காதே! பிரதிநிதித் வம் இல்லாமல் வரியில்லை! (Re Taxation Without Representation)

(தே. மு. டி. கே. தாமரைச்செல்வன் அவர்களின் சேலம் பேச்சு இன்னும் வரும்.)

சலகண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர், ப கண்ணளுல் அச்சிடப்பட்டு; சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/140&oldid=691579" இலிருந்து மீள்விக்கப்பட்டது