பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிேசுபாலன், ஜராசங்கன், பீ ஷ ம ன் முதலியவர்களேக் கொன்றவன் கிருஷ்ணன்.அழ கான மனைவி, மகள் ஆகியவர்

காேப் பெற்றிருந்த ஆண்கள்

கிருஷ்ணனே க் கண்டு பயந்து கொண்டிருந்தனர், ஏனெனில் கிருஷ்ணனுக்கு வயதர் கி கிழவ கிை விட்டாலும், அ ழ கி ல் மயங்கி பெண்கள் அவனேடு ஓடிவிடுவார்களே என்று நடுங்கி வாழ்ந்தனர்.

திரெளபதி என்ற பெண் ணுக்காக மகாபாரதப் போரை கிருஷ்ணன் தொடங்கின்ை. கோடிக்கணக்காக மக்களைக் .ெ க | ன் று, பாண்டவர்கள் என்ற பித்தர்களுக்கு ராச்சி யம் பெற்றுத் தந்தான். கண் பர்களே யும், குருவையும் அஞ் சாமல் கொலே செய்தான்

கிருஷ்ணன் இறுதிக் காலத் தில்'தெய்வமே! என் வாழ்க்கை முழுதும் நான் கொலைகள் தவிர ஒரு நன்மையும் செய்ய வில்லை. எனது வாணுள் வீணு ளாயிற்று. என்னை விரைவில் அழைத்துக கொன்' என்று அழுதுகொண்டே செக் கான்."

உத்தரப் பிரதேச கவர்னர், திரு, கே. எம். முன் வியின் மனேவி லீலாவதி முன்வி, பம் பாய் இ ங் தி ய வித்தியாபீடம் என்ற நிறுவனத்தார் வெளி பீட்டுள்ள புத்தகமொன்றில் "கிருஷ்ணனின் இ . தி க் கரில் என்ற கட்டுரையில் இவ்வாறு கூறுகிருர்:

காலஞ்சென்ற தமிழ்ப் பேரா சிரியர்-பார்ப்பனியச் சார்பு டைய தமிழறிஞர், எஸ். வையா புரியார் பகவான் கிருஷ்ணனு

டைய வரலாற்றினே சரித்திர ரீதியாக. ஆராய்ந்து, கிருஷ் ணன் கடவுளல்ல. பிற்காலத்

திலே கடவுளாக ஆக்கப்பட்ட வன்' எ ன் று ஏற்கனவே கூறியிருக்கிறர்.

தோழியர்,வீலாவதிமுன்வியும் பேராசிரியர் வையாபுரியாரும் பகுத்தறிவுவாதிகளின் தொடர் பற்றவர்கள்; திராவிட முன் னேற்றக் கழகத்தைச் சேராக வர்கள். அவர்களே சொல்லு கிரு.ர்கள்: ' கிருஷ்ணன் கடவு ளல்ல; மனிதனே, மன்தரிலும ஒழுக்கமற்றவன்;கொடியவன்; கொலேகாான்; சாகும்போது கடவுளே நேர்க்கிக் கதறியவன்.”

இங்கக் கொடியவனே,கொலை காரனே, கோயிலில் வைத்துக் கும்பிடலாமா? இவைெரு கட வுளா? இவனுக்குத் ேத ர் திருவிழா நடத்தலாமா?.பி.மார்த் தனே, அபிஷேகம், உண்டியல் என்று பகுத் த றி ைவ யு ம். பணத்தையும் பாழாக்கலாமா?

இந்தக் கொலைகாரன், அர்ச்

சுனனுக்கு, உறவினரைக் .ெ க இல .ெ ச ய் ഒ് ഒ് ു போதித்ததாகக் கூறப்படும்

கொலே நெறியை-கொலை நூலே பகவத்கீதையென்று. பாராட் டலாமா? பரப்பலாமா?

'பித்தர்கள்' என்று தோழியர் வீலாவதி கூறுகின்ற, ஒரு தங் தைக்குப் பிறவாத பஞ்சபாண் டவர்களுக்காகவும், அவர்களது பொதுவுடைமைக் கற்பாசிதிரெளபதைக்காகவும் கிருஷ் னன் கடத்திய போராட்டக் கதையை மகாபாரதம்-பார தப் பண்பாட்டின் பிறப்பிடம்பாக கலாசாரத்தின் கலன் கரை விளக்கம்-என்றெல்லாம் கே. எம். முன் விதி, ராசேந்தி ரப்பிரசாத். ஜவகரிலால் நேரு போன்ற தலைவர்கள் போற்று வதின் மர்மம் என்ன?

(8-ம் பக்கக் தொடர்ச்சி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/141&oldid=691580" இலிருந்து மீள்விக்கப்பட்டது