பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2—11—56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு,

-திருவள்ளுவர்.

சேலம் 2-11-56

தேர்தல் மு:

ເວລາ 6 இதழ் 18

ாயிலே நாம்,

鲇姆 ణ=ఙజ* : ;

நாடெங்கும் 18 நாட்கள், 1500 மைல்க ளுக்கு மேல் சுற்றி, 21 இடங்களிலே தங்கி, 6,500 பேர்களின் கருத்துக்களைப் பதிவுசெய்து கொண்டு திரும்பியது, பொதுச் செயலாளர் நாவலர்,நெடுஞ்செழியனுர் தலைமையிலே சென்ற தேர்தல் ஆய்வுக்குழு.

கிடைத்த தகவல்களையும், கருத்துக்களேயும் சீர்தூக்கிப் பார்த்து, பொதுத் தேர்தலில் நாம் 150 இடங்களுக்குப் போட்டியிட வாய்ப்பிருக் கிறது என்ற நல்ல செய்தியினை, 24-10-56-ல் சென்னே கோகலே மண்டபக் கூட்டத்தில் அறி வித்தார் அறிஞர் அண்ணு மகிழ்ச்சிக்குரிய செய்தியே;எனினும் கம்மீது சுமரும் பொறுப்பு களே கிக்னக்கும்போது, மகிழ்ச்சி மறைந்து அச் சம் தலைதுாக்குகின்றது.

திராவிட முன்னேற்றக கழகம் வெறும் தேர்தல் கழகமன்அ. அது தாழ்த்தப்பட்ட ஒரு இனத்தின் உயிர் மூச்சாக-நாட்டின் அடிமை விலங்கொடிக்கும் விடுதலைப்பாசறையாக-விளங் குகின்ற மாபெரும் இயக்கம். விடுதலை பெற்ற திராவிடத்தில் பகுத்தறிவு பூர்வமான சமதர்மக் குடியரசு கிர்மாணிக்கும் அ த ன் போராட்டப் பணியிலேபலமுனைகள் அமைகின்றன. அதிலே ஒன்று தேர்தல் முனை. தேர்தல் தவருன செய வன்று குடியரசு நாட்டிலே ஆட்சியினரை உருவாக்கும் உலைக்களம்-கொள்கை முர சொலிக்கும் போர்க்களம் அதுவே!

தேர்தல் என்பது பித்தலாட்டம், பணம் படைத்தோரே வெல்ல முடியும், அந்தத் தகுதி காங்கிரசுக்கே உண்டு'என்ற நிலையில்,பண்பல மற்ற காம்-பொய் டினேசுருட்டு கல்லாத நாம் தேர்தலில் ஈடுபடுவதென்பது எளிதான செங்

வன்று. எனினும் ஈடுபடுகின்ருேம், அடிமைப்

பட்டுழலும் திராவிடத்தின் விடுதலைக் கோரிக்

கையினை முன்வைத்து பணம் படைத்தோரே வெல்ல முடியும், சட்டசபைக்குச் செல்ல முடி யும் என்ற கிலேயிருப்பது சாட்டுக்கும் நல்ல

, கன்ற, குடியரசு முறைக்கும் திறப்புக் கருவ

தன்று. இரு க்கு ம் இழிகிலேயினே சாம் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

கம்பிக்கைக்கும், நன்மதிப்புக்கும் உரிய நம்மருந் தலைவர்கள் நம்மைக்காட்டிலும் இகனே நன்கறிவர். தேர்தல் முனையிலே காம் இயங்க

வேண்டிய நன் முறைகளை வகுத்தளிப்பர்; கண்

னியம், கடமை,கட்டுப்பாடுகளைக் கவருது கைக் கொண்டு, தலைமை காட்டிய வழியே பணி யாற்றி, நமது இ லட் சி ய வெற்றியினைப் பெறுவோமாக. வெல்க திராவிடம்! இ

கொடிப்போர்; கழக வெற்றி

சேலம் அம்மாப்பேட்டையில், காந்தியார் சிலே வைக்கப்பட்டுள்ள பொது மண்டபத்திலே மற்றவர்களைப்போல தி. மு. க. கொடியையும் ஏற்றினர் கழகத் தோழர்கள். அந்த வட்ட காங் கிரஸ் கேசிய வாலிபர் சங்கத்தினர் அதனைத் தடுத்தும், பிடுங்கி எறிந்தும்,மண்டபம் எங்களது என்று அட்டகாசம் செய்தனர், சென்ற ஆண் டில், சேலத்திலே பரபரப்பைஉண்டாக்கிய இச் சம்பவம் நீதி மன்றத்திற்குச் சென்றது.

சேலம் முதல் வகுப்பு நீதிபதி, "மண்டபம் தேசீய வாலிபர் சங்கத்திற்கே சொந்தம்' என்று தீர்ப்பளித்தார். இகனை எதிர்த்து அம்மாப் பேட்டை தி. மு. க. தோழர்கள், சென்னை உயர்நீதி ன்ைறத்தில் வழக்குத் தொடுத்தனர்.

வழக்கென விசாரித்த நீதிபதி கனம், சோம சுந்தாம் அவர்கள் 28-10-56-ல், தமது தீர்ப் பினே வழங்கினர்; *

"மண்டபம் சர்க்காரின் சொத்து, நகர சபையின் உபயோகத்திற்காக் தரப்பட்டிருக் கிறது. நகரசபையின் அனுமதியின்றி அங்கு கொடி ஏற்றிக்கொள்ள எந்த ஒரு கட்சிக்கும் தனியுரிமை கிடையாது' என்ற் கல்ல தீர்ப்பு கிடைத்தது. காம் மகிழ்கின்குேம்.

பொதுச் சொத்தை-சர்க்கார் உடைமை யைத் தம்முடையகென்று கூறி, தடித்தனம் புரிந்த சேலம் தாங்கிரஸ்காரர்கள் கொடி நாட் டும் உரிமைப் போரில் தோற்றனர்; நம் தோழர் தள் வென்றனர்! வாழ்த்துகிருேம், பரார்ட்ங்கி

ரேக் முன்ன்ன்று பண்புரிதேந்ே:".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/144&oldid=691583" இலிருந்து மீள்விக்கப்பட்டது