பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-—11—56

}ళ్సన్స్ట్స్కిన్స్ట్రాగు^^^జ్ఞశి^&**^^^^^^&**

இக்கிழமை பரிசு பெற்றவர்:

இ. அ. மு. சாமி, க. உயர்நிலைப்பள்ளி, :

பட்டுக்கோட்டை. ു

இரா. குமாரசாமி, செல்:ள.5:

கே: இராமன் மகாவிஷ்ணு அவ தான் புத்தரும் அந்த அவதாரமே என்கிருர்கள், இராமன் நெற்றியில் வைணவச் சின்னமாக நாமக் இருக்கி றது; புத்தர் நெற்றியில் அது எனில்லை?

க: புத்தர் வேத-வைதிக மகத்தின் பகைவர். அவரை விஷ்ணுவின் அவதாரம் என் பது வைதிகரின் பலவீனப்பித் தலாட்டம்! இப்போதும் பெளத் தர்கள் சற்று ஏமாந்தால், புரா னவாணிபர் புத்தர் கிலேக்கு காமம் போட்டுவிடுவார்களே!

  • *¥- 兴 கே: அறிவின் எல்ல்ை எது?

ப: செவ்வையான

வாழ் க்கை!

சி. சு. தேவராமன், சிறுதையூர்.

கே: ஒருவனுக்கு எப்போது லட்சி யக் ஏற்படுக?

ப: நெருக்கடியும், துயரும் நேரும்போது,

并 兴 兴、 கே. உங்கள் பெயருக்கும் பகுத் தறிவுக்கும் ஒத்து வருகிறதா?

ப: ஏன் வராது? சிறந்த வீரம் படைத்தவனே வீரன் என் பதுபோல, நல்ல கண்களைப் படைத்தவனே கண்ணன் என் பதில் தவறில்லையே!

அ. மு, சாமி, பட்டுக்கோட்டை. x கே: ஆளவந்த ஆணவக்காரர்கள், பகுத்தறிவுப் பாசறையிலே தென்றல் வீச முரசொலி முழக்க தமிழ்நாடு தரு வார்களா?

ப:- அவர்களாகத் தாமாட் டார்கள் தோழரே! நாம்தான் முயன்று பெற்வேண்டும்.

இ கே: : அந்தணர்' என்ற சொல் யாருக்குச் சொல்லப்பட்டது? அஃது பார்ப்பனருக்கும் பொருந்துமா?

ப. எவ்வுயிர்க்கும் செங் தண்மை பூண்டு வாழ்வோர், அந்தணர். ஆடு, மாடு களைக் கொலேசெய்து யாகம் புரியும் பார்ப்பனர்க்கு அப்பெயர் பொருந்தாதே! ஆ. இர. பரமசிவன் காரமடை.

கே: தி.மு.க. வின் கொள்கைப்படி சாத்தியப்பட்ட அளவுக்குக் கூட கடக் காதவன்.அதிலே உறுப்பினகை இருப் பது கட்சிக்கு துரோகமல்லவா?

ப: கட்சிக்குத் துரோகம் கட்டுமல்ல; கொள்கைக்குத் துரோகம்; இனத்துக்குத் துரோகம்; தனது முன்னேற் றத்திற்கும் துரோகம் புரிவதா கும்!

兴 兴 并

கே: காக் ஆர். ராதா, டி. கே.எஸ். சகோதரர்கள், நவாப் ராஜமாணிக்கக் இவர்களில், நாடக சேவையில் சிறந் தோர்-ாகுத்தறிவு உலகின் பாராட்டுத லேப் பெறுபவர் யார்?

ப: நடிகவேள். எம். ஆர். ராதாவைக் கூறலாம்; டி. கே. காஸ். சகோதரர்களேயும் சேர்க் கலாம். கவாப் ராசமாணிக்கம் நாடகமா நடத்துகிருரர்? அவர்

கம்பெனியே, மதுர்ை ரீதேவி பாலவிநோத சங்கீத சபை தானே!

இல் இரா. மெய்யழகன், துளசம்பட்டி.

கே. ஆண்டவன் ஒருவனே பெரிய

வன், அவனுக்கே எல்லாங் தெரியுக்

என்கிருர்களே; உண்மையா?

ப; கிடையாது, தன்பெண் டாட்டியின் கழுத்தத்தாலியை அழப்பவனைத் தடுக்கவோ, பிடிக்கவோ மட்டுமல்ல; இன்ன ரெனத் தெரிந்து போலீசுக் குத் தகவல் கொடுக்கவும் முடி யாதவனே, ஆண்டவன்.

(1.த் பக்கம் தொடர்ச்சி) இ ங் தி ய உபகண்டத்திற்கு 'பாரதம்' என்று பெயரிட்டு அதனைப் பிடிவாதமாக அம லாக்க முயன்றுவரும் காங்கி ாஸ்காரர்களுக்கும், கிருஷ்ண னேக் கடவுளென்று வழிபட்டுவிழாவெடுத்து- பஜனைபாடிப் பிழைப்பு கடத்தும் பஞ்சாங்கச் சுவடி - பஜகோவிந்தங்களுக் கும் தோழியர் லீலாவதியின் கருத்துரை தக்கதோர் அறிவு விளக்கமன்ருே?

கோயிலுக்கு வரமாட்டேன், அங்கு என்ன கிடக்கிறது? மக் கள் பணியே இறை வணக்கம்” என்று கூறிடும் உ க் க ம ர் வினுேபா, அங்கக் கொடிய கனின் .ெ க லை நாலாம் "கீதைக்'குப் புதிய பாஷ்யம் புனேந்து, தலையிலே சுமந்து கொண்டு ஊர் சுற்றுவது கேவ லமல்லவா?கொலேகாரன் புகழ் பா டு வ து அறிஞர்க்கு அழ காகுமா?

பக்த சிகாமணிகளே! வைதிக விற்பனர்களே! கிருஷ்ணன் கடவுளல்ல, கொலேகாரன்!” என்று காங்கள் சொன்னுேம்; இப்போது நல்லவர்கள் சொல் அகிருச்கள்; காடும் சொல்லக் தொடங்குகிறது! இனியேனும் உண்மையுணர்ந்து திருந்துவீர் களா? மூடகம்பிக்கை-முற்ற டிமை விளையாட்டினை விடுவீர்

களா?

-வாலி.

സ്കൃസ്തു: பாரிஸ் அழகிகள். : கவர்ச்சிமிகுந்த பாரிஸ் யுவதிகளின் இயற்கை அழகை பலவித படுக்கை யறைத் தோற்றத்தில் காணவல்ல 36 அசல் போட்டே படங்கள் ரூ. 10 : முன்பணம் அனுப்பினுல் தபாற் செலவு ; இலவசம். சாம்பிள்கள் கிடையாது. : வீனஸ் டிரேடிங் கம்பெனி(த ப. ); தபால் பெட்டி 1893,

சென்னை-1, : 總

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/146&oldid=691585" இலிருந்து மீள்விக்கப்பட்டது