பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

மைத் கவலை வேண்டாம். கர்த்தர் இருக் கிருரர் காப்பாற்ற, படைத் தலைவர்க்கெல்லாம் தலைவன் நீர் வாய்ப்பு இருக்கிறது, விவேகத்

கோடு கடந்துகொண்டால் பரிசு ஆயிரம் கழஞ்சு பொன்; பிறகு பல்லவநாட்டு அமைச்சர்!

விக்ர:- எப்படிச் செய்வதென்று...... மைத்:- மலைக்காதீர்!

'மன்னர் போர்முனையில் பகைவனுேடு போராடிக் கொண்டிருக்கும்போது,பின்புறமிருந்து முதுகிலே ஒரு குத்து, ஒரு வீச்சு. உடனே மறைவு. அவ் வளவுதான் கூட்டத்திலே யாரோ, எனசோ என்று போய்விடும். அடிக்கடி வராது இதுபோல் அரிய சந்தர்ப்பம்." சேனுபதியின் காதருகே ரகசியமாகச் சோல்கிருன் மைத்ரேயன்) மைத்:- ( ெவ ளி ப் ப ைடி ய க) என்ன சொல்லுகிறீர்?

விக்ர:- அப்படியே செய்து முடிக்கிறேன் சுவாமி -

(முரசு, தாரை, எக்காள ஒலி கேட்கிறது) விக்ர: அதோ, முரசொலி கேட்கிறது!

படை புறப்பட ஆயத்தமாகிவிட்டது. நான் வருகிறேன், வணககம்.

(வணங்கிச் செல்கிருன்)

காட்சி 11.

(முல்லேயின் வீடு. பச்சையும், அவளும்

இருக்கின்றனர்)

முல்&:- எ ங் (? 岛; நாஞ் சொல்ற மாதிரி மட மடன்னு சொல்லு பாக்கலாம்.

பச்சை: மு ல் இல! இதிலே கான் ஜெவிச்சேன், எங்கை யாலே நாலு அறை நீ வாங்கிக் கணும்.

முல்லை:- சரி. "அடடா நரி காடேறு கடா ஒன்பது நரியி னில் ஒரு நரி சினே கரியடா சினே நரி முதுகினில் ஒருபிடி நரை மயிரட்ா காைமயிர் நுனி யினில் புது மல்ர் மணமடா புது மலர் மணமதில் கு ம ரி யி ன் கினேவடrl'

பச்சை:- (திதானமாக) அடடா, கரி காடேறு த டா. ஒன்பது 历历 யினில் ஒருநரி...சினை, கரிமடா! சினேகரி முதுகினிலே...

முல்:ை- (வெடுப்பாக) பனங்காயி சே சே! இப்படி ஆமை ல்ேகத்திலே ஆருக்கான் சொல் ஆவாங்க! நீயென்ன..! -

பச்சை:- முல்லை. வேகம் பெரிசா பாவம் பெரி சா? நான் புலவர் மகன். பாவத்தோட பக்குவமா, புரிய ராப்ல்ே காஞ் சொல்வேன். அடடா தடடா தடாகடா வெல்லாம் ஒதவாது.

முல்ல: அப்படின்ன தோல்வி தோல்வி வேகம் ஒனக்கு வராது!

பச்சை:- கெனச்சுகிட்டே வச்சுப்பாரேன் ஒரு ஒட்டப் பக்தயம் காங் கான் ஜெயிப்பேன். முல்லை:. ஒட்டப் பந்தயமா? அ தி லே ஒளறுவாயனும் ஜெயிக்கலாம்! அதெல்லாம் கதவுக்கு வெளியே. இன்னொரு வங் த ப ம், அதிலே தோத்தவங்க ஜெயிச்சவங்களுக்கு மூணுமாசம் அடிமையா இருக்கணும். என்ன சொல்றே?

பச்சை:- அடிமையா? அப் படி ன் னு, சொல்ற வேலைய்ெல்லாஞ் செய்யனுமோ?

முல்லை:. ஆமாம். நான் ஜெயிச்சேன்னு வச்சுக்க. ஒனக்கு உத் த வு போடுவேன்: சோருக்கு-ஆக்கணும்: சேலை துவை-துவைக்

கணும். வீட்டைப் பெருக்கு-பெருக்கணும். வென் னிர் போடு-போட்னும், படுக்கையை விரி-விரிக்கணும்.

பச்சை: நான் ஜெயிச்சா உத்தரவு போடு வேன்: சோறு போடு-போடணும். கைகழுவுகழுவனும், அப்பறம் படுக்கையிலே ஃகாயா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/149&oldid=691588" இலிருந்து மீள்விக்கப்பட்டது