பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20–7–56

அருண்மொழி-வில்வம்.

சென்ஆனயில் 14-7-58-ல் தோழியர், அருன்மொழி .ே 0, 1, தோழர் வில்வன் வாழ்க்கை ஒப்பந்தக்

ஆகியோரின் இனிது நடைபெற்றது. 19-7-56 ாைலே இ. மு. கழகத் தலைைைகிைேயச் சார்பில், இராயபு:ே . அலுவலகத்தில் தேர்ே விருக்கம், வாழ்த்துரையுக பெற்றனர். கொண்ட கொள்கையிலே-பேச்சா இக் எழுத்தாலுக் பொதுப்பணி புரிவதிலேதோழர்-தோழியரின் புதுகளமுல் பெற்று சிறப்பெய்துவார்களாக கெஞ்

ஒருமனப்கட்ட

வாழ்விலே பூ ரி ப் பு க்,

சுகந்து வாழ்த்துகிருேல்!

Jose ,

நாடெங்கும் பரவுக!

s & డనిజtణాజఆశాజa

பகுத்தறிவு”வார இதழை இன்று

ஜார்த்தேன்-ாடித்தேன். :பகுத் தறிவு' திங்களிதழாக வெளிவத்த போது அது செய்துவந்த சுயமரி யாதை அறிவுப்பணி, வாரயிதழாக மாறுக்போது தரத்திலே குறை யுமோவென நான் கொண்ட ஐயன், இதழைப் படித்ததுமே நீக்கிற்று. அதிகப்படியான அரசியல் கருத் துக்களேயும் தாக்கி வருகிறது.

ஆசிரியர், ப. கண்ணன் அவர்கள் கெகாளே சுயமரியாதைக்காரர். அவரின் சேலைதான் என்போன்ற பல்ர் இன்று தன்கான அண்ணன் கள் பெறவு: அறிவியக்கப் பணி புரியவும் உதவிற்று. அவரை ஆசிரி யாகக் கொண்டு வெளிவருக 'ாகுத்தறிவு” காடுமுழுவதும் பரவி, முற்போக்குக்கருத்துகளைப் பரப்பு மாகான மனதார வாழ்த்துகிறேன்.

அன்பன், இரா. தாண்டவன், சேலம் நாட்டாண்மைக்கழக உறுப்பினர். இடைப்பாடி, 16-7-56,

சேலத்தில் சம்பத்து.

15-7–56. ஞாயிற்றுக்கிழமை காலே 9.மணிக்கு சேகை இரக்காரத் தெரு 14 வது வட் . இ. மு. க. துவக்கவிழா கடைபெற்றது தோழர், எஸ். ஏ. அன்புக் கசக் கலைமை தாக்கினர். சொல்லின் செல் ேெ. ஈ. வே. கி. சம்பத்து, சிற்றுளி-சுப்ா ணிையன், ஈ. ஆர். கிருஷ்ணன் ஆகி யோர் கழகட்ைசியத்தைக் குறித் து சொற்பொழிவாற்றினர்.

மல்ே 7.மணிக்கு மோஸ் மைதானத் தில் மும்முனைப்போராட்ட கி இன வு காள் பொதுக் கூட்டல் கடைபெற்றது. எாாளமான மக்கள் குழு மி ன . தோழர் வி. சிவப்பிரகாசம் பி. ஏ. பி. எல். தலைமைதாக்கி, கூட்டத்தின் நோக்கத் கையு,ை கிருச்சி மாநில மாநாட்டின் சிறப்பினேயு ைவிளக்கிகும். பின்னர். " ஆர். கிருஷ்ணன், சிற்றுளி-சுப்ர மணியன் ஆசிரியர், அ. கண்ணன் ஆகி யோர் பேசினர். இறுதியாக தோழர். சம்பத்து அவர்கள். முகமு:னப்போராட் -§ ಔ೫ விளக்கியும், தென்குட்டைத் தேய்த்துவருகி வடநாட்டுச் சுரண்டல், அவர்களுக்கு வால்பிடிக்கும் காங்கிரஸ் மங்கிரிகளின் தன்கை, சேலக் கணிச் செல்வக்களான இரும்பு, அலுமேனி யன்களைத்தோண்டியெடுக்கும் தொழிற் சிால், கெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் இவைகள் வெற்றியடையாத வகையில் அவர்கள் செய்யும் பித்த லாட்டங்கள். விடுதலைப் போராட்டங் கள், கசல் தேர்தலில் ஈடுபடவேண்டிய தின் அவசியம் ஆகியனவற்றி மிகத் தெளிவாக, ாாமான் மனதிலும் மதி யுல் வண்ணம் சுமார் 2.மணி நேரis விளக்கவுரையாற்றிஞர். கேட்கப்பட்டி ருக்த கேள்விகளுக்கு இறுதியில் தக்க பதிலளித்தார்.

கவர் முடிவுரைக்குப் பி ற கு, தோழர், இசங்கநாதன் நன்றி நவில் கூட்ட ைமுடிவுற்றது, 2: 2;

பாவணருக்குப் பாராட்டு.

சேலக் கல்லூரியில் பணியாற்றிய அறிஞரேறு, புலவர், ஞா. தேவநேயப் பாவணர் 4, A, B, .ே - அண்மைலே பல்கல்ைக் கழகத்திற்கு காற்றப்கட்டு, திராவிட மொழி ஆய்வ

| யுக ஐயமில்லை. வர் இகழ் பொருள்

அவர்கள்

5

ாாகச்செல்லுதலே முன்னிட்டு, 10-7-56 காலே சேலன் தமிழ்ப் பேரவையின் சார் பில் தேநீர் விருந்தும், பாராட்டுக் கூட்டமும் நடைபெற்றது. முன்னுள் ககர சபைத் தவைர் தோழர், வை இரா மலின்களுர் தலைமையில், வித்து வான் கடேசனுர், கோவிந்தராசன் A. A. தி. வை. சொக்கப்பா M. A t. இாா காசா கற்துக் கலர் பாராட்டி வாழ்த் அரை வழங்கினர்!

பய்ேமரக் கப்பல்.

சேலக் கேட்டுர் அனே, குள்த்துளரில் 15-7-56 ஞாயிறன்று காவேரி சீர்த் தேக்கத்தில் பாய்மரக் கப்பல் (போட்) ஒன்று வெற்றிகரமாக மிதக் கவிடப் ாட்டது. கண்ணேவாடி பரிசல் துறைக் காக திரு. க. ஓபுனி (ஆசாரி) தன் சொந்த அறிவைக் கொண்டு, சொந்த முயற்சியிலே தயாரித்துள்ளார். இப்ப லோட்டிய தமிழன் சிதம்பர்ை செய ரிடக்கட்டு இங்கிகழ்ச்சியை விழாவாகக் கொண்டாடப்பட்டது. தோ மு f ன் திறமையைப் பலர் ர ட் டி ப்

பேசினர்.

எனது வாழ்த்து. பேரன்புடையீர்! ವಾಹಿ

சிவகுத்தறிவு" வாரஇதழ் கண்டு மகிழ்ச்சியடையவர்களுள் நானும் ஒருவன். பத்திரிகைத் துறையில் அனுபவமும், எழுத்துத் துறையில் அதனினுமிக்க நுட்க அறிவுத்தோ ச் சியும் பெற்ற காங்கள் மேற்கொண்ட தொண்டு; திராவி.காடு பெறுவதற். கான ஆக்கவேலேகளில் முக்கிய மான ஒன்றென்பதில் அணுத்தனே

செறிந்த கட்டுரைகளையும் சமகிலே நோக்குடன் கூடிய செய்திகளையும் கொண்டு வளருகென கேபுகிறேன் ாகுத்தறிவு பயனுள்ள பெருக் பணியில் நீண்டு தொடர்ந்து விரிந்து செழிக்க வேண்டுகென வாழ்த்து கிறேன். - அன்பன்,

ப. இராமலிங்கம்,

துணைச் செயலாளர்,

சேல்ை மாவட்ட தி.மு. கி. குள்ளம்பட்டி. 14-7-58.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/15&oldid=691454" இலிருந்து மீள்விக்கப்பட்டது