பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தி.மு க. வினர்க்குஎன்ன திறயை இருக்கிறது, சட்ட சபைக்குப் போக' என்று கேட்கிருரர்கள். திறமை இருப்ப தும் இல்லாததும் அங்குபோன பிறகல்லவா தெரியும்? காங் கிரஸ்காரர்களுடைய திறமை யைத் தான் பார்க் கிறீர்களே! பக்த் உன் நாட்டு மந்திரியாக இருக்கிற காலத்தில் நாக காட் டில் தொடங்கி, தமிழ்நாடுவரை துப்பாக்கி வெடித்துக் கொண் டேயிருந்தது! இாக்க வெறி யன் என்று துாற்றப்பட்ட டயச் கட்ட 1700 ரவுண்டுகள்தான் சுட்டான். பம்பாயிலோ 2500 ரவுண்டுகள் சுடப்பட்டன. ரேடியோவுக்கு ஒரு மந்திரி ஆல்ை. யாருமே உள் காட்டு ரேடியோவைக் கேட்பதில்லை. கிலோன் ரேடியோவைத்தான் கேட்கிருரர்கள். கலயாணமான பெண் பக்கத்து வீட்டைப் பார்க்கிருளென்ருல், வி, தி கணவனுடைய திறமையின்மை யைத் தானே காட்டுகிறது? சுதந்திரம் வந்த கற்குப் பின் வருடத்திற்கு இாண்டு இரயில் கள் கவிழ்ந்து கொண்டே இருக்கின்றன. யார் யாரைப் பார்த்து திறமையற்றவர்களெ ன்று சொல்லது?

-ாவது,

"பதவிப் பித்தர்கள்! அத குல்தான் தேர்தலில் நிற்கிருரர் கள்'- இப்படி ஒரு கடக் குரல். சட்டசபைக்குப் போவாதாலே யே பதவி கிடைத்துவிடாது. சட்ட சபையில் ப த வி ஒரு

பகுதி எல்யாணம் செய்து கொள்பவர்களெல்லாம் காமா ங் த காரர்களா? அது கல்யா ணத்தில் ஒரு பகுதி. இவனுக்கு அது புரியாது. எப்படியாவது காமராஜர் மந்திரியாக வா வேண்டும். இவர்கள் அவரை மக்திரியாக்க முடியுமா? காமா ஜர் காங்கிரஸ் கட்சிக்குக் கட் டுப் பட்டவர். காங்கிரஸ் கட்சி தீர்மானிக் கால் அவர் தேர்தலி லேயே கிற்கமுடியாது. அவர் மக்திரியாக வர ம் அங்கு

&

போகக் கூடாதாம்! ஏன்? அவர்

களுடைய அரசியலறிவு அவ்வ ளவுதான்!

தேவி குளம், பீ ர் .ே ம டு o

என்ன ஆயிற்று' எ ன் று கேட்டால், மேடாவது, குள மாவது அ து இங்கிருந்தா

.ெ ன் ன, அங்கிருந்தா லென்ன?’ என்கிருர் காமரா ஜர். தேர்தலில் கின்று ஒட்டு கேட்க வரும்போது அப்படிச் சொல்லிப் பார்க்கட்டும். "ஒட் சீட்டாவது! நீங்கள்

ச ட் ட ச ைப க் கு ஸ்ளிருந்தா லென்ன, வெளியிலிருந்தா லென்ன?' என்றல்லவா மக் கள் சொல்லுவார்கள்!

திராவிடக் கழகத் தோழர் கள் மேலே'யிருப்பவர்களைப் பார்த்து ஏமாந்து விட வேண் டாம். அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தித்தான்

ஆகவேண்டும்.

நள்ளிரவில் ஒரு தெருவில் திருடன் நுழைந்து விடுகிமு ன் "திருடன், திருடன்' என்று கூக்குரல் கிளம்புகிறது, எல் லோரும் தத்தமது வீட்டிலிரு. ந்து கதவைத் திறந்து கொண்டு ஒடிவருகிறர்கள். திருடனேயும் அடித்து விரட்டி விடுகிருரர்கள். பிறகு அவனவன் த க் கமது வீட்டிற்குப் போவதுதானே நியாயம்? அப்படியில்லாமல் ஒருவன் வேருெருவலுடைய வீட்டிற்குள் புகுந்தால் இவனல் லவா திருடன்! அதைப்போலத் தான் வெள்ளையனே விாட்டிய பி ன் பு, வடகாட்டுக்காான் இங்கு வ ங் து உட்கார்ந்து கொண்டான்,

சோறு பெரிதா, மானம் பெரிதா னன்று கம்யூனிஸ்ட் தோழர்கள் கேட்கிருர்கள். சோறு உருவமுள்ளது; மானம்

(18-ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/151&oldid=691590" இலிருந்து மீள்விக்கப்பட்டது