பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20–7–56

மு. து முருகையன், காசமடை.

கே: ப டி க் க க் தெரியாத மூடர்களே பகுத்தறிவு உள்ள வர்களாகத் திகழச் செய்வது எப்படி?

வ: படிக்கத் தெரிந்தவர், குத்தறி' வைப் படித்துக்காட்ட வேண்டும்.

தச அரங்கசாமி, கன்னுர்பா?ளயங்.

கே: நீர் ஆவியாகின் குளிர் ந்து மழையாகப் பெய்கிறது என்பதை விஞ்ஞான வகுப் பின் சோதனையில் கண்டேன்; மழைக்கு அதிபதி வருணன், இடிக்குத் தலேவன் இந்திரன், அவர்களைத் தொழுதால் மழை பெய்யும் என்கிறது. புரர்ணம! மாணவனுக்குப் பகுக் கறியும் திறமை எப்படி எற்படும்?

ப: பிரத்தியட்சப் பிரமான காகக் கண்ணுல் பார்ப்பதையும், கட்டுக் கதை :ள் மூலக் காதால் கேட்பதையும் ஒப்

பிட்டுப் பார்த்தால் உண்மை தெரிந்து

விடுக. ஆராயுகி ஒளிகிட்ட வில்லையா யின் பக்கத்திலிருக்கும் அறிவுடை மாணவன் அவனேப் பண்படுத்த வேண் ம்ே:

兴 烹 to: இ கே: கல்விக் க ட வு ன் சரஸ்வதி கேவியார் இருக்கும் நாட்டில், கல்வியிற் பெரிய கம் பன் பிறந்த நாட்டில் தற்குறி கள் இருப்பதேன்?

o: சகான் சரஸ்வதியைக் தாதி வித்தான்: சாஸ்வதி அக்ரகாரத்தைக் காதலித்தாள் அக்ரகாாக ஆரிய தர் மத்தைக் காதலித்தது; ஆரிய தர்மம் தன்னலத்தைக் காகலித்து திராவிடர் களின் சுயசிந்தனையைக் கொன்று விட்டதே! எப்படிப் படிக்கமுடியும்? எஸ் மதனகோபாலன், கோவை:

கே: நாடகம் சினிமா மூலம் காட்டைத் திருத்த முடியுமா?

முடியும் எ ன்று பெரியாரே சொல்லுகிருர்;ாாதாவே கடத்து இருரே!

兴 兴 兴 தே; சோமு என்ற தமிழர் “கல்கி'யின் ஆசிரியராக்க்ப்

பட்டு, ஆறு மாதங்களில் விலக் கப்பட்ட்து ஏன்?

ா: குள் ளகரிசன் கூட்டன் படை கலத்திற்காகத் தேடிற்று ஒரு யை. காரி யக மு டிங் த து விட்டிேைதாடு விட்டதே!

செ. ம. சிென்னப்பன், அருச்.

கே. பணபலமற்ற மு ன் னேற்றக்கழகம் பொதுத் தேர் தவில் வெற்றிபெற முடியுமா?

ா: மனாலமுள்ளவர்கள் தான் தேர் தவில் வெற்றிபெற முடியும் ன்ை ருல் கொள்கை எங்கே? சமதர்மத் தனிகடுை எங்கே? வெற்றியும் தோல்வியும் கருத் தின்மேல் கிகழ வேண்டுமேயொழிய, பனத்தின் மேல்ைல!

兴 火 ※

கே: நீ ங் க ன் பத்திரிகை கடத்திப் புத் ககம் போட்டுப் பணம் சம்பாதிப்பது க ம க ல மல்லவா?

ப; நல்ல மாம்பழம் வி. ற் ய வ ன் வாக்குவோர்க்குச் சுவையும், மகிழ்வும் தருகிருன் , லாபமுக் பெறுகிருன், பொதுகலமும், தன்னலமும் பொருந்து கிறது அக்கே ஆணுல், அழுகல் மாம் ழைத்தைத் அலேயில் கட்டி சைசு பறிப் 2து சுயநலம் மட்டுமல்ல; அயோகியத் தனக்!

கே. டி. முருகையன், கரமடை.

கே: இன்னும் சிறிது கால அளவுக்குள் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்! என்ன வழி?

ப; சிறிது கால அளவுக்குன் வரும் பொதுத் தேர்தலில்; கமிழையும், தமிழ ரையுல். தமிழ் நாட்டையுக அலட்சியம் படுத்திய வடநாட்டு அடிமைகளைத் தோற்கடிக்க வேண்டுக்.

சிறந்த கேள்விக்கு ஒரு ருபா

பெறுமான தென்றல் புத்தகம் பரிசு வழங்கப்படும்.

இக்கிழமை பரிசு பெற்றவர். இ தன. அரங்கசாமி, கன்னுர்பாளையம், சிங்காரம்பளையம் , 0. கோவை மாவட்டம்.

經 总 భ தேர்தல் சின்னம்.

వాణజూ*ణాఙ*ణత குடியரசு நாட்டிலே தேர்தல் முக்கி யம் ; கோட்டியிடுக் கட்சிகளுக்குக் நபர்களுக்குக் -சின்னகி வழங்குக் பொறுப்பு, ஆளும் கட்சியின் அதிகாரி களைக் சேர்ந்தது. அவர்கள் கை பிக் கைக் குரியவராக கடத்தல் வேண்டும்.

டாக்டர் லோகியாவின் கலகையில் இயங்கும் சோஷலிஸ்ட் கட்சிக்கும், மாாட் டிய மண்டலத்திலே விடுதலை முழ்க்க மிடும் சம்யுக்த மராட்டிய சமிதிக்குக் சின்னல் வழங்க மறுத்துள்ளார் தேர் தில் தன்மை அதிகாரி திரு. சுகுமார் சென் அவர் சொல்லுகிருர்; "புதிய கட்சிகன் தேர்தலில் ஈடுபட்டி, தேர்தல் முடிந்த பின்னர், மொத்தம் பதிவான வாக்குகளில் மூன்று சதவிகிதக் மெம் றிருக்கின்றனர் என்பது தெரிந்தால் கட்டுமே, இந்திய தேசிய அடிப்படை யிலோ, காகில அடிப்படையிலோ அன் கீகாரன் .ெ ற (լք 4. Այ 磁能”” rణిp. மேலும் தெரிவிக்கிருர்;

'எந்த ஒ கு கட்சியும் புதிய தேர்தல் சின்னம் கோருவதற்கு அனுமதிக்கப்படமாட் டாது' என்று. இது ஆளும் கட்சியா னது, தேர்தலின்போது எதிர்ப்புகன் பலவீனப்படுத்தி வெற்றி கொள்ளுக் சூழ்ச்சிப் படலத்தின் தொடக்கமென் றே கருதுகிறேன், தனிப்பட்ட கமர்க ளுக்குத் தருக் கண்ணியம் கட்சிக்கு என் மறுக்கப்படவேண்டும்?

கல்யாணமாகுல் பைத்தியம் இருக், வைத்தியக் தீர்க்தால் கல்யாணமாகுக்” என்பது போலிருக்கின்றன. இந்தப் பிரச்சினை. தேர்தலில் கட்சிக்கென்று சின்னக் ஒதுக்கிளுல் அதிக வாக்குப் பெறமுடியும், அதிக வாக்குப் பெற்றல் தான் சின்னம் ஒதுக்கமுடியும், எகை முதலில் செய்வது? எதைப்பிறகு செய் வ?ை மாற்றுக்கட்சிகளின் குரல்களே ஒடுக்கி, நடமாட்டங்களைக் குறைத்து. உரிமைகலைப் பறிக்கும் இக்கமுறை தவறுனது மட்டுமல்ல, சர்வாகிகா முடைநாற்றக் வீசுவது!

அதிக செல்வமும், அதிக வறு மையும் பகுத்தறிவுக்கு இடங்தரா. -ஃகென்றி பீல்டிங்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/16&oldid=691455" இலிருந்து மீள்விக்கப்பட்டது