பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ் 19

"தமிழ்காடு"என்று கூறிட வெட்கப்ப்டும் மதராஸ் காட்' டின் அமைச்சர் பெருமக்கள் கனம் காமராசர்,சுப்ரமணியம், பக்தவத்சலம் மூவரும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடு பட்டு விட்டனர். திராவிட முன் னேற்றக் கழகத்தை காம்பற்ற காக்கினச்ப்ோல்பேசத்தொடங் கிவிட்டனர். இந்த உண்மை யற்ற-உரமற்ற நெஞ்சினர்

அரசாங்கச் செலவிலேபொதுமக்களின் வரிப்பணத் திலே-தம் கட்சியின் தேர்தல் பிரசார வேலே நடத்துகின்ற இந்த தியாக மூர்த்திகள், பேச் சிலாவது தாம் காட்ட வேண் டாமா? பதவியின் பொறுப் பினே-கண்ணியத்தைக் காப் பாற்ற வேண்டாமா?

தேர்தல் என்பதே பித்த லாட்டம், பணம் படைத்தோ ரின் சூ காட்டம், பொய் புனே சுருட்டு பேசி பொதுமக்களே ஏம்ாற்றத் தெரிந்தனே கெலிப் பான். அரசியல் என்பதே அயோக்யர்கள் வேலை" என்ற பெரியார் ஈ. வே. ரா. அவர்க ளின் கூற்றுக்கு எடுத்துக்காட் டாக செயற்படுகின்றனர் போ ஆம் ஆளுகின்ற அமைச்சர்

தாக்கிப் பேசினர்

கள் இல்லையெனில், மட்டாக மாகப் பேசுவானேன்? மக்களி டையே வெறுப்பையும், கொதி ப்பையும் விளைவிப்பானேன்?

திருச்சியில் இவர்கள் பே இய: கூட்டத்தில் கலைாம் ஏற்பட்ட தாகவும், கூட்டம் இடையிலே கலைந்து,போலீஸ் உதவியோடு காரில் ஏறும்படி கேர்த்ததென் ஆறும் பத்திரிகைச் செய்திகள் வந்தன. இதனை வெளியிட்ட காங்கிரஸ் ஏடுகளே. மந்திரிகள் தி. மு. க. வை கடுமையாகத் என்றும் கூறின. ஆல்ை கேள்விகேட் டவர்கள், கலவரம் செய்தவர் கள் தி. மு. கழகத்தாரல்ல.

இதுகுறித்த விசாரித்தறிந்த தி. மு. க. தலைமை கிலையம் அறிக்கையில் கூறுகின்றது.

மைச்சர் காமராசரும், பிறரும்ப்ேசிய காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் குழப் பம் ஏற்பட்டதாகவும், அக் குழப்பத் திற்குக் காரணம் திராவிடமுன்னேற் வக் கழகத்தினர் என்றும் சில செய் தித் தாள்கள் வெளியீட்டுள்ளன.

திருச்சியிலுள்ள திராவிட முன் னேற்றக் கழகத்தை விவரம் கேட்ட தில், அக்குழப்பத்திற்கும் கழகத்திற் கும் சிறிதும் சம்பந்தமில்லை யென்று

திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள 领罹。

பொதுவாக திராவிட முன்னேற் றக் கழகத்தைப்பற்றி இழித்தும் வழித்தும் பேசுவதைப்பற்றி ம்ே கழ கத்தோழர்கள் பொருட்படுத்தவில்லே யென்பதை அனைவரும் அறிவர். கழ கத் தோழர்கள் அந்தக் கண்ணியத் தைக் கடைப்பிடித்து வரும்போது அதற்கு மாமுன செய்திகளை வெளி யிடும் செய்தித் தாள்களின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

-தலைமைக் கழகம் (தி.மு.க.) தேர்தலுக்கு முன்பே இல் லா கனவும், பொல்லாதனவும் கூறிப் பழிசுமத்துகின்ற காங் காங்கிரஸ் ஏடுகள், தேர்தல் கடக்கின்ற நேரத்திலே எப்படி கடந்துகொள்ளும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் நமது தோழிர்கள். எச்சரிக்கை வேண்டும்; ஏற்ற முறையில் நட ந்து கொள்ள வேண்டும்,

திராவிடக் தங்தை பெரியார். இந்தக் தேர்தலில், சனநாயக முறையிலேஒரு விசித்திர கிலே யை உண்டாக்க விரும்புகிறர். தேர்தலில் இரண்டே கட்சி கள் கான் ஒன்று காமராசர் கட்சி; மற்றென்று ராஜாஜி (8-ů uškè uižš4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/161&oldid=691600" இலிருந்து மீள்விக்கப்பட்டது