பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16–11–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு

-திருவள்ளுவர்

உக்தி முக்கியமா?-பகுத்தறிவு முக்கியமா? பக்தி பெரிதா?-பகுத்தறிவு பெரிதா?

பக்தியே முக்கியம்-அதுவே பெரிது என்

பர், பக்தியாலே நாடு கலம் பெறும் என்று சொல்லுகின்ற பழமை விரும்பிகள்.

பகுத்தறிவு முக்கியம்-அதுவே பெரிது, நல்வாழ்வுக்கு ஏற்றது என்போம் பகுத்தறிவு,

வாதிகளாகிய நாம், கின்றன!

பக்திக்கும், பகுத்தறிவுக்கும் நடைபெறு கின்ற இந்தப்போட்டியிலே,காலத்திற்கும்,வாழ் வுக்கும் தேவையான பகுத்தறிவு வெல்லுகின் றது. தேவையற்றதான-மடமையின் பாற்பட்ட தான பக்தி படுதோல்வியடைகின்றது. இதனைப் பார்த்துப் பதைக்கின்றனர், புண்ணிய காதை பு:கன்று பக்தி வளர்க்கும் புத்திசாவிகள்!

அவர்களிலே ஒருவரான ராஜாஜி, நவம்பர் 11-ம் நாள் கல்கி' இதழில் என்னுடைய கருத்து’ என்ற தலைப்பிலே, பகுத்தறிவு தேவையற்ற பக்தர்களுக்கு அபயஸ்தம் அளிக்கிருர்!

"பக்திக்கும் சமயங்க்ளுக்கும் அடிப்படை ஆதாரமான புண்ணிய கதைகளும், திருவிழாக் களும் எல்லாம் கதை. உருவகம், நீதி போதிக் கும் கற்பனைகள், அவ்வளவே என்று ஒரு சாரார் சொல்ல ஆரம்பித்திருக்கிருரர்கள். பகுத் தறிவுக்கும் பக்திக்கும் கடக்கும் போட்டிச் சண். டையில் தோல்விக்கு பயந்து அந்தமாதிரி

கருத்துக்கள் மே து

பேச வந்திருக்கிருரர்கள். இதை நான் ஒப்புக் கொள்ள இயலாது இது தோல்வியை ஒப்புக்

கொள்வதாகவே முடியும்.' -

தோல்வியை நாணயமாக ஒப்புக் கொள்ளு கின்ற நல்லவர்களே கோக்கி "ஐயயோ!ஆபத்து, தோல்வியை ஒப்புக்கொள்ளாதே, சண்டித்தனம் செய் மூக்கறையான் வேஷம்போடு' என் கிருர் பக்திவளர்த்து காட்டைப் பாழாக்கும் பரம்பரை யின் தலைவர் மேலும் அவர் சொல்லுகின்ருர்: ராமாயணமும், பாரதமும் வெறும் நீதிக் கதை கள் அல்லவாம். பாரத மக்களுடைய உள்ளங் களே, குயவன் மண்ணிலிருந்து பாண்டம் செய் வதுபோல் பண்பட்ட உயிர்களாக ஆக்கியிருக் கின்றனவாம். சீதையும் ராமனும் லட்சுமண லும் பரதனும் இந்த காட்டு மண்ணிலிருந்து உண்டாகி உயிர்கொண்டு வாழ்ந்தவர்களாம்!

'சாமாயணமும், பாரதமும் நீ தி க ளே போதிக்க எழுந்தவை” என்று கூறிடும் வினே பாஜி, குன்றக் குடியார் போன்றவர்களின் கருத்துக்கள், அவற்றின் தெய்விகத்தை-புண் ணியத்தைப் பாழ்படுத்தி வி டு கி ன் ற த ம். ப து க க் க ப் புறப்படுகின்ருர் இந்தப் பஜகோவிந்தம்

ராமாயணம் பாரதம்,பாகவதம் போன்றவை புண்ணிய கதைகள் உண்மையானவை; உயர்ந் தவை. பக்திசென்ற அடிமையக்கம் கலந்து அவைகள் பரப்புகின்ற வருணகிரம தர்மப் பித் தலாட்டங்கள், சமுதாய பேதாபேதங்கள், ஆண் டான் அடிமை முறைகள்,மனிதப் பண்பழிக்கும் சோம்பேறித் தத் துவங்கள், சுயமரியாதையற்ற சுரண்டல் சம்பிரதாயங்கள் புனிதமானவை என்று பஞ்சாங்கமும், கர்ப்பையும் ஏ க் தி ப் பிழைக்கும் சவுண்டிப்பார்ப்பனர் சொல்லலாம்; சங்கரரும் சொல்லலாம். சக்கரவர்த்தி இராச கோபாலாச்சாரியாரா சொல்லுவது?

நாட்டின் பிற்போக்கு சக்திகளே யழித்து, பகுத்தறிவு பூர்வமான சமதர்ம சமுதாயத்தை கிர்மாணிக்க வேண்டும்என்ற எழுச்சியும், ஆர்வ மும் மக்களிடையே காட்டுத்தீப்போல் பரவிவரு கின்றபோது,ராஜாஜியைப் போன்ற கொண்டு கிழவர்கள், அந்த நல்லுணர்விலே நஞ்சினைக் கலப்பது நாட்டுக்கு நல்லதல்ல. அவர்களுக்கும் நல்லதல்ல என்பதே எம்முடைய கருத்து.

-ப, கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/164&oldid=691603" இலிருந்து மீள்விக்கப்பட்டது