பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16–11–56

(2-ம் பக்கம் தொடர்ச்சி) கொண்டு, மற்றென்றிலும் 100-க்கு 20 சக விகிதம் தெலுங்குக்கும் போகுலும் மீதி 80 சதவிகிதமாவது தமிழுக்குப் பயன்பட வேண்டுமென்று கோருவது

கியாயமான கோரிக் ைஇயென்பதை மறுக்கமுடியாது.

தமிழ்நாட்டில் அ ைம ங் து ஸ் ள

சென்னே திருச்சி இாண்டு கிலேயக்க ளிலுக் கிருவாகிகள், நிகழ்ச்சி தயாரிப் மாளர்கள் கியமனத்தில், சென் இன முதல் அமைச்சர் திரு. காமராசருக் கவனக் செலுத்தி. தமிழ் மக்களின் கியாயமான கோரிக்கையை சிறை வேற்ற முன் வருவாரென்று நம்புகி ருேக, குறிப்பு:

திராவிட கழகத்தலைவர் எனப்படு பவரும் திருச்சி வழக்கறிஞருமான தோழர், தி. பொ. வேதாசலம் அவர்கள் அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையின் முக்கியப் பகுதி, இது! தமிழை மறந்த வானெலி கிரு

வாகிகளும், 'தமிழ்நாடு' மறந்த ஆளவந்தார்களும் கவனிப்பார் களா? - இ.

eSeSeeSeSeeeee eeeeSeeeeeeeS eSeS eeeee eeeeee

தென்றல் வெளியீடு.

நாடகங்கள்.

ப, கண்ணனின்

புரட்சிப் பாடகன் 1-8-0 வீரவாலி i—4-–0 கன்னியின் சபதம் 0-8-0 மின்னுெளி 0–6–0

மு. கருணுகிதியின் ஒரே முத்தம் 1–4–0

வாணிபர்க்குக் கழிவு உண்டு.

平 தென்றல் நூற்பதிப்புக் கழகம், குமாரசாமிப்பட்டி : சேலம்-1.

నిశబ్ధశిశిష్ఠిట్టగళ్మిళి స్థిఖ***^^^శిష్టి శిశిష్ఠిగ్క్క్క్యీర్థి

畿 Xஇ :ேஇ e:இ ஆ இ ஆ இ ஆ இ ஆ பாவலர்-வேலாயுதசாமி இ இ

அழகான மொழி, தனித் தியக் குல் தகுதி பெற்ற மொழி, ஏனேய மொழி உட்கெல்லாக் .ெ த ன் ைம வாய்க்க து.ாயமொழி. க என் ன - ம், தெலுக்கு, மலேயாளம் துளு ஆகிய பன்மொழிகளே யி ன் .ெ ற டு த் து க் இளமை கலக் குன் மூத இனியமொழி. சொற்கள் மலிந்தது, எடுக் க எடுக்கக் குறையாத னது கை மோனே வளங் கொண்டது. கற்பனே யூற்றும், காவி யத் திறமையு ைகருத்தினிக்கத் தரவல்ல கற்கண்டு போன்றது, நமது கன்னித் தமிழ்மொழி. மறுப்பாரில்ல்ே; மாற்றி யுாைப்ாைருமில்லே. எனினும்,

முற்காலத்து முதுபெரும் புலவர்கள், காவலர்கள், பாவலர்கள். தமிழறிஞர் கள் அத்தகு தமிழ்மொழியைக் கற்றுக் கொண்ட எண்ணமுன் முறையும் வேறு இக்காலத்திற் கற்றுக் கொண்டதாக கினேத்துக் கொண்டிருக்குல் இளங் தமி ழர்களின் எண்ணமு மு ைற யு க் வேறு. அக்காலத்தில் தேனெனத் தித் திக்கும் செந்தமிழ் மொழியின் பால் எழுந்த அளவு கடந்த ஆர்வத்தினுல் குற்றங் குறையின்றித் தெள்ளத் தெளி யக் கற்க வேண்டுமென்று தக்க ஆசிரி யரை யணுகி, அன்பு செலுத்தி ஊக்கத் துடனும், முயற்சியுடனும் க ற் று த் தேர்ந்தார்கள் : கவின் பெறுகி பல நூால் அள் எழுதிஞர்கள்; தமிழன் னேயைப் பிழையறப் பேணிவளர்த்துப் பெருமை யடைந்தார்கள்.

இக்காலத்திலோ காவற்றமிழுக், பத் திரிகைத் தமிழுமே தமிழ்க் கடலின் இரு கரைகளென எண்ணி ஏமாந்து, புகழுக், பெருமையுக்,பொருளுக விரை வில் அடைய வேண்டுமென்று அவா க் கொண்டு பிழைகவிந்த உ ைகடை ளுேம், கவிதைகளும், பாடல்களும் எழுதத் து சிை க் து விட்டார்கள். மொழிக்காகவும், கலைக்காகவும் கற் பதை விடுத்துப் பொருளுக்காகவும், புக ழுக்காகவும் கற்கத் தொடங்கியதன் விளேவாக தமிழ்மொழி பல வகையில்

சீர்கெட்டுத் திரிந்துக், தனக்குரிய எழி அருவம் மாறுபட்டும், விகாரத் தோற் றத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த கிலே காருகல் இப்படியே இருக்குமானல், உலகக் புகழுக. உன்ன தத் தமிழ்மொழி, எவரும் வெறுக்கும் அளவுக்கு இழி கிலேயடைந்து விடுமென அஞ்சவேண்டியிருக்கிறது. சான்றுக்கு சில:- சுவரில், தவற்றை, வெண்ணெய், நிைைம, அடிமை. இவற்றிற்குப் பதில் சுவற்றில், தவறை வெண்ணே, நிலமை, அடுமை, இப்படிச் சொற் பிழைகள்.

距角露蹟,岛 画画町矿山 இவற்றிற்குப் தி ல், அவ் அழகிய தற்தேன், அன்னுள், இப்படிச் சொற் ருெடர்ன் பிழைகள் பலப்பல!

அவ்வழகிய,

கற்று பொருட் பிழைகள்: ல்-ழ-ள எ-ண மாறுபாடுகள் சொற்கள், ஆங்கிலச் சொற்கள் பெரு மளவிற் கலந்து எழுதல் முதலியவை களால் தமிழுக்குப் பெருங் தீக்கிழைகி கின்றனர். உரைநடையிலேயே இக் கேடென் ருல், கவிதையிற் சொல்ல வேண்டுமா? செழித்துப் படர்ந்த பசுக் கொடியில் மலர்ந்து மண வீசி அசைக் தாடி அழகு தருகி வண்ணம்லாைப் பறித்துப் பிய்த்துக் கசக்கிக் குப்கை மேட்டில் எறிந்துள்ளதைப் போன்று கr எணப்படுகின்றது இ ம் டி. மனம் போன போக்கில் எழுதிப் பத்திரிகை யாகவும், புத்தகமான வும் வெளியிடுகின் றனர். இவை களன்றித் திரைப்படத்தின் பாடல்களோ வெனில் பார்க்கக் கண் இடறுகின்றது:சொல்ல வாய் கூசுகின் மது:தமிழ்மொழிதானேவெனஐயமெழு கின்றது. அப்ாடி அலங்கோல்கான நிலைமை. இவைகள், தமிழ் மொழியின் தூய்மையிலும்,வளர்ச்சியிலும் அக்கறை யுள்ளவர்களுக்குப் .ெ - ரி மன வேதனே தாக்கூடிய செயலாகும். மொழிப்ாற்று மிக்க தமிழ்ப் போறி ஞர்கள் தக்க கவனம் செலுத் துவார் களாகுல் இ ப் ோா ை மாற்ற முடியாதா? 责

师一蚌

ويبه الأيمي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/169&oldid=691608" இலிருந்து மீள்விக்கப்பட்டது