பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ragú No. M. 5721.

16–11–56

ஒறந்த மதவி-பிரிந்த குடுக்கக் இழ ந்த கண்கள் இவைகளே திரும்பபெற்ற மன்னனின் வாழ்க்கை ஓவியம். அலி பாதுவுக்ா னன்னும் முகலாயக் கதை யின் அடிச்சுவட்டை பின்னணியாகக் கொண்டு, தமிழர் பண்பாட்டிற்கேற்ற வாறு பாசவலே'யைப் அடமாக்கியிருக் இன்றனர், சேலம் மாடர்ன் தியேட்டர்

ຄບ 7 à •

"பகுத்தறிவு ஆசிரியர் ப.கண்ணன் திரை கதை, வசனக் கனே எழுதியிருக் இருர்,

கொள் லியன் மூலிகை க்குச் சொங் தக் காரியாக சூனியக் காரியை சிருஷ் டித்திருப்துே தன் மூக இல்லே,

'பாலகாகக்கா’ (தெலுங்கு) படத் தில் வருக் காய் காட்சிகள் வெகு வாக மக்கள் மனதைக் கவர்க் துவிட்ட தாகக் கருதி-நாயின் கன் றியை வெளிப் படுத்து விதத்தில்,மடகாக்குேல் பாரா ட்டுதலே ப்பெறமுடியும் என்று புரங்தான் காயாக்கப்படுகிருன் , அந்தக் ட்ைடக் அறிவு கு ஏமாற்றத்தை அளிக்கிற இ. காலத்திற்கேற்றதல்ல.

நல்லப்ான்-செல்ல்ை மா கஇைச்சுவை கதை ை ஒட்டி இருவது சுவையாக இருக்கிறது. அவர்களிடம் குழந்தை பிரதா மனே வ ள வி ட் - இ மிகப் பொருத்தக்,

வசனம் தெள்ளுதமிழ் நடையில், ாடுப்பான வார்த்தைகளால் மிடுக்காக அமைக் கப்பட்டிருக்கிறது. சூ ற் ற க் குறை கூறமுடியாதாடி வசனங்கள் அளவோடு இருக்கின்றன.

ஆரக் பக் காட்சியிலே உணர்ச்சியை துரண்டுக் பேச்சுகள் வருகின்றன-மக் கள் சக்திக்காக மகேந்திான் முடிதுறக் கும் கட்டத்தில், கருத்து மாரி பொழி இன்றது!

"எங் பெருமான் கிருகை" நவகோடி நாராயண செட்டியார் காகத்தில் சுய மரியாதைத் துவங்கள் செறிந்திருக் இன்றன,

சகோதர ராசன்-தாய்ப்பாசக்-கைக் பாசக்-சட்டப் பாசம் போன்ற விளக் அக்கள் முதல்தான். அ&லப்பாசத்தால் அழியுக் கீதாஞ்சலியின் பாத்திரக் ஒரு புதுமை!

பாடல்கனே மருதகாசியும் பட்டுக் கோட்டை கல்யாணசுந்த சமுக இயற்றி யுள்ளனர், உயர்ந்த பொருள் நயத் தோடு சிறப்பாக அமைந்திருக்கின்றன.

இந்த ஆட்டு குக் க% ) காட்டுக்கும்' ஏன் மாட்டு, காட்டு கி ைக்கு நள் ல தோர் எடுத்துக்காட்டு: குட்டி ஆடு தப்பி வந்தால் குள் ளகரிக்குச் சொக்தம்’ சிறந்த படிப்பினே, "ஆகாசவீதியில்ே அமைதி கொஞ்சும் நிலவினிலே காட்டி யக் கலைக்கு உயர்வு. சூனியக்காரிக் கென கொடுக்கப்பட்டிருக்குக் மாடல் அளில் விர சக தட்டுகிறது.

விஸ்வக தன்-ராமமூர்த்தி இவர்களின் இசையமைப்பின் திறமையுக முத்தக்கதே தென்னகத்தும் சண்டை இசைமுறைக்கு பக்கம் வராவண்ணக செய்திருப்பது வரவேற்கத்தக சுது

சி த க் ம், சி.எஸ். செயராமன், திருச்சி லோகநாதன், ஜிக்கி, லீலா,

幢涅运鹫运运Q至匣X巨宫运鸾-凝函蟹函区凉函荚至荃海函军涵磁函

ண்சங்கு சீயக்கா

கோமளா, ஜமுனாாணி மற்றும் பலர் பின்னணி பாடியிருக்கின்றனர். முன் னணியில் நிற்கின்றனர்.

மகேந்திரன்-எல்.கே. ராதா தனக்கு கொடுக்கப்பட்ட பாகத்தைப் பயன் படுத்திக் கொண்டிருக்கிருச். வி. கே. ராமசாமி கந்தகோபன் யாத்திரம் சிறிது; போதுமென்ற மனமே கொன் செய்யும் மருந்து என்று ஈடிக்கிறர். ஏ.சருகுநிதி இளேத்தவரல்ல. என் எம். திருப்பதிசாமி திருப்திகரமாக கடிக்கி மூர், எல். என் கிருஷ்ணன், சுந்தாரா சன் சட்டாக்பின்ளே வெங்கட்ராமன் ராஜசேகரன் (கணக்குப்பிள்ளை) மசவா யில்லை. புரந்தரன் கோபாலகிருஷ்ணன் எதிர்கால ஜி. வரலட்சுமி அமுதவள்வி பாகத்திற்கு மிக ஏற்றவர். எல். என். பாஜக ஏ-ஏன்! புதுமுகம் குமாரி ராஜாமணியுக் தேவலாம்! டி. பி. முத்துலட்சுமி தனக்கே உரித் தான பாணியில் வருகிருர், ஈகைச் சுவை தருகிருச்.

நடிகர்.

டைரக்ஷன் ஏ. எஸ். காகராஜன் கலே நுட்பக்களே தெளிவுறிக் காட்டவும், புதுமைகளைப் புகுத்தவும். ஏகுே தவறி விட்டார்.

ஒலி, ஒளிப்பதிவு தாமாக உள்ளன.

(7.ல் பக்கல் பார்க்க)

领 எங்கம் துள்ெ கிடக்கும்

—l

| |

|

|

எங்களிடம் தயாராகும் மணத்தில்

செல்வம் ரா

& 4. சேகர் ஊதுபத்திகளை | வாங்கி உபயோகியுங்கள். | தயாரிப்பாளர்: வெண்சங்கு சீயக்காய்த்துள் தொழிற்சாலை, |

3037-38, டபீர் குளம் ரோடு, தஞ்சாவூர்.

翼盔溢医运佥起圆瓦函涵还涵码《滚盔蓋磁义廷盔滨码°码了擂

சிறந்த

|

சலகண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர், ப. கண்ணளுல் அச்சிடப்பட்டு சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/170&oldid=691609" இலிருந்து மீள்விக்கப்பட்டது