பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்துப் பே டு ம் போது தன் பெயருக்கு முன் ல்ை "திரு" என்று போட்டுக் கொள்வதைப் போல், தன்னு டைய பத்திரிகையிலேயே கன் பெயருக்கு முன் கலைஞர்” என்று அடைமொழி சேர்த் துக் கொள்பவர் ஒருவரின் பக் fக்கை, 9-11-56 பகுத்தறி' வில் வெளியான சிவாஜியும் சிவஞானமும்' என்ற கட்டு ரையை திர்த்துக் கண்டன க் குரல் எழுப்பியிருக்கிறது கட் டு ை யி ன் உட்கருத்தைப் புரிந்துகொள்ளாமல், முன் லுக் குப்பின் முரணுக ஏதேதோ எழுதித் தள்ளியிருக்கிறது. தமி ழரசுக் க ழ க ம் ஆளுவோர் வாக்கை நம்பி போராட்டத்தை கிறுத்தியது தவறு என்பதே கட்டுரை வலியுறுத்திக் கூறும் கருத்து என்பதையும் தெளி வாகக் கூறிவிட்டு, நாங்கள் செய்தது தவறு என்ருல் நீங்க ளாவது போராட்டத்தை ஆரம் பிக்கக் கூடாதா என்று கேட் கிறது. 18-11-56 சாட்டை” இதழ்.

அதோடு விட்டிருந்தாலும் நாம் அதைப் பற்றிக் கவலைப் படப் போவதில்லை. ஆல்ை, தி. மு. கழகத்தினர் அ ட் டு ப் பாடற்றவர்களா?' என்று கும்

றச் சாட்டை கேள்விக் கனே யாக மாற்றி கம்மீது வீசுகிறது. ஜனநாயக முறையை அப்ப டியே பின்பற்றும் அரசியல் கட்சி தி. மு. க. அதிலிருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தன் இடைய கருத்துக்களே எடுத்து ச் சொல்ல உ சி ைம யுண்டு. தணிப்பட்ட மனித னின் கருத்துக்கு தடைபோடும் அரசியல் கண்ணியமற்றவர் களைத் த லேமையாகக் கொண் டிருக்க வில்லை தி. மு க, தமிழ ரசுக் கழகம் போராட்டத்தை கி. க்திவிட்டதென்ருல், அதை ஒவ்வொருவரும் ஒ வ் .ெ வாரு கண்ணுேட்டத்துடன் பார்க் க க் த ன் செய்வார்கள். போராட்ட நிறுத்தம் வட எல் இலப் பறிபோவதற்குக் காான மாக அமைந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் தான் கட்டுரை தீட்டப்பட்டது. கட்டுரை குறை கூறும் கோக் கோடும், கையாண்டி செய்யும் குறிக்கோளுடனும்தான் எழு தப்பட்டது என் று யாராவது சொன்னுல், காமாலைக் கண் ணுக்குக் கண்ட்தெல்லாம் மஞ் சள்கிறம்' என்ற பழமொழிக்கு அவர்களேயே எடுத்துக் காட் டாக வைத்துக் கொன்ளலாம்.

தி. மு. க. போராட்டத்தை ஆதரித்ததாலுைம், கேரிடை

யாகப் போராட்டத்தில் குதிக்க வில்லை என்று மற்முெரு குற் றச் சாட்டு ஒரு கட்சி மற்ருெரு கட்சி கடத்தும் போராட்டத் தில்-அந்தப் போராட்டத்தின் நோக்கம் எவ்வளவு உயர்ந்ததா யிருந்தாலும்-கலத்து கொள் ளாததற்கு எவ்வளவோ கார ணக்கன் இருக்கலாம். போராட் உத்தில் கலந்து கொள்ளாது போலுைம், மக்களின் ஆக ர வைத் திரட்டிக்கரும் வகையில் பத்திரிக்கை பிரசாரம் செய் ததே தி. மு. க. கடைப் பிடிக் கும் அரசியல் காகரிகத்திற்குப் போதுமான ச | ன் மு. கு ம்! "தமிழ் வாழ்க’ என்று முழங் கும் தமிழரசுக் கழகத்தினர்இந்தியை எதிர்க்கும் தமிழரசுக் கழகத்தினர்-அன்று புகை வண்டி நிலையங்களில் திராவி டர்கள் 'இந்தி அ N ப் பு ப் போராட்டம்' நடத்தியபோது, அதை எதிர்த்து மறியல் செய் தனரே, அது இக்கக் கலைஞ' ருக்குத் தெரியுமா?

பகுத்தறிவின் க ருத் து தி. மு. கழகத்தின் கருத்தாக இருக்க கியாயமில்லை என்று ஒப்புக் கொள்கிருரள் கட்டுரை ஆசிரியர். ஆனால், கலேமைக் கழகத்தின் உத்தரவின் மூலம் தமிழரசுக் கழகத்தார் எப்படி (8:த் பக்கம் பார்க்க)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/171&oldid=691610" இலிருந்து மீள்விக்கப்பட்டது