பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

கற்பனுலோகத்திலே

  • aa********** -->szzasztszaaseu

—5

"பிரித்தலும் பணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலுக் வல்ல தமை ச்சு” என்ற குறளே இசையோடு அாடிய வண்ணக் காமராஜர் அவர்களது பங்க ளாவிற்குள் நுழைந்தேன். விடுதலே'யுக் ைஇயுகாக எதிரே வந்த காமராஜர், 'வாம் :ா' இர து, அாட்டு கிட்டெல்லாக் பலகா இருக்னே சினிமாவுக்குப் போயி ட்டு வர் றியா?" என்று கொண்டே தன் கதர்ச் சட்டையில் சட் டிருந்த கருப்புப் புள்ளியைத் அடைப்ப தில் ஈஇபட்டார்.

'இது சினிமாப் அாட்டு இல் லீன் : குறள்! அதாவது திருக்குறன்! அதைத் தான் ராகன் போட்டு பாடிக்கிட்டு வந் தேன். அதிலே பாருங் அ, உக்க யங் இ ளாவைப் கார்த்தவுடன் இந்தக் குறள் கினேவுக்கு வந்தது. உங்க திறயை புக் புரிந்தது. உடனே உங்களேச் சந்தித்துப் பேசிட்டு......'

ரொம்ப சந்தோஷம்! இப்படி உட் கார், டேய் பையா, ரெண்டு ஒவல் கொண்டு வா’’

இருவருக் உட்கார்ந்தோம்.

"அப்பப்பா ஏகப்பட்ட உஷ்ணமா யிருக்கே, என்றவர் விடுதலே'யை மடித்து விசிறிக் கொண்டே என் இனப் பார்த்தார். அந்தப் பார்வையிலேயே, தமிழ் நாட்டு அரசியலில் வீசும் வெப் பத்தையும், அவர் அதைத் தனித்து கி கொள்ளும் முறை'யையுக பு f ன் து கொண்டேன்.

பஏதோ குறளேப் பத்திப் பேசினியே, என்ன அது?"

"ஒ. அதுவா? அதாவது, வள்ளுவர் என்ன சொல்ருருன்ன, பகைவர்க்குத் துணையாயிருப்பவரை அவரிடமிருந்து பிரித்து, தம்மைச் சேர்ந்தோரை பகை வர் பிரித்து விடாமல் பாது காத்து, தங்கை விட்டும் பிரிந்தோரை மீண்டும் தம்மோடு சேர்த்துக் கொள்ளுகிறவர் கள்தான் சரியான அமைச்சர்கள்-அப் உன் இறு சொல்ருர். இதை அப்படியே

.ே ட் டு க்,

腦 *「... கிெ

நடைமுறையில் செய்து காட்டறவர் நீங்க ஒருத்தர்தான். தி. க. ற்ேகுக், தி. மு. க. விற்கு மிடையில் வகையை வளர்த்து, கி. க. வைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, இாங்கிரஸ் அாரர்

அளேயும் விடாது இழுத்துப் பிடித்து கி கொண்டு... ...'

"ஊக் ...காலின் குேட திறமை உனக் குத் தெரியுது. ஜனங்களுக்குத் தெரி யுதா? அன்னிக்கு பாரு, திருச்சியிலே நான் பேசின. கூட்டத்திலே ஒரே கலா பட்டா...மத்திரிக்கைக் காசனுக்க இதை சாக்காவச்சிகிட்டு என் மானத்தையே ஆங்ாங்கிட்டானுக்க'

"என்ன இருந்தாலும், நீங்க இடத் கொருள்பார்த்துப் ாேசனு க், 1.அவை யறிந்து ஆராய்ந்து சொல்லுக' என்று கூட திருவள்ளுவர் சொல்லியிருக்கார், தி. மு கழகத்தாருக்க மாநாடு கடத்தி னதிலேயிருந்து திருச்சியே மாறிப் போயிருக்கு து...இந்தச் சமயத்திலே... ஆமா. தமிழ்நாடுன் னு ஏன் பெயர் வைக்க வில்லேன் னு தானே கூட்டத்திலே கேட்டாக்களாம். அதுவுக் ஒரு விதத் திலே கியாயமாத்தான் படுது..."

1ஏய்! என்ன சொன்னே? என் இனப் பச்சைத் தமிழன்னு" சொல்லிப் பாரா ட்டுற பெரியாரே இதைப் பத்தியெல் லாக் எக்கிட்டே பேசறதில்லே!"

'மன் னிக் கணுக்! இன்னொரு விஷ யக் தேர்தலில் aெரியார் உங்களே ஆத ரிக் இப் போறது கிச்சயல்தாளு?’

அதிலென்ன சந்தேகம்?" 'இல்லே...நீக்க கிக்கிற தொகுதி யில், பெரியாருக்கு ரொம் சொந்தக் காராா ஒருத்தசைப் பார்த்து இ. மு. க. சார்பில் உங்களுக்கு எதிரா நிறுத்தி வைக்கப் போ :ங்களாக்...அம்போ, பெரியார் ஆதரவு...?"

'ஏது, நீயே அவுங்களுக்கு பிளான்” கோட்டுத்தருவே போலிருக்குதே! போ, வெளியே' என்று கத்திக் கொண்டே கையிலிருந்த விடுதலை"யைக் கொண்டு

ான் &னத் தாக்க வந்தார். அங்கு பிடித்த ஒட்டக் பெரியார் முன் னிலேயில் வந்து தான் நின்றேன்.

வணக்கக் ஐயா !”

தேவாசுரப் போராட்டத்தில் மனத் தைச் செலுத்திக் கொண்டிருந்தவர் எண் குரலேக் கேட்டு த8 கிமிர்ந்தார்.

எனய்யா, விபீஷணன் அயோக்கி யன் தானே?"

"ஆமா, அதிலென்ன சந்தேகம்? நாங் தான் ராமாயணத்தை ஆ ய் ச் சி செஞ்சு அழுத்திங் திருத்தமா என் புத்த அத்திலே எழுதியிருக்வேனே வேணு மின்கு அதை வாக்கிக் கிட்டுப் போய்ம் படிச்சுப் பாரு. புத்தகத்து விலே ஒண் னரை ரூ காண்னு அச்சுலே போட்டிருக் கு இ பன்னெண்டனு கொடுத்துட்டு எடுத்து கோ!'

என்ன இருந்தாலும் ...வி.பீஷணன் இராவணனுடைய த ைபிi அவனுல் தமி ழன் தானே?"

'தமிழன் தான். ஆகு, வடநாட்டு ராமன் காலிலே போய் விழுந்த சகோ தரத் ஒரே கியா ச்சே! அவனே ணப்படி கல்லவன் னு சொல்ல முடியும்?"

"அது குலே என்னக்க ஐயா? இப்ே வடநாட்டு நேரு சொல்றபடி ஆடற5 ல் , காமராஜரை மீன் பச்சைத்தமிழன்"னு பாராட்டிலியா? அதுபோல..உ.ம்...

(9-ல் பக்கல் பார்க்க)

数 - 邻 圣 வாயவு சூரணம். உஸ்.ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு. பித்த வாய்வு, ம ைக் கட்டு, மலபந்தம், அஜீரணம், புளி யே ப்ப ல், கை கால் அசதி,பசியின்மை, செறியாமை, வயிற்று வலி, பித்த மயக்கம், பித்த சூலே, சோம்பல் முத லான வாய்வு ரோகங்களை அறவே நீக்கி நல்ல பசி எடுப்பு தற்கும். தே கா ரோக்கிய க் துக்கும் மிகச் சிறந்த சூர ணங் . மூலிகைகளினுல் தயாரிக்கப் பெற்றது (பத்திய மில்லே)

3-பலம் டின் ரு 3-0-0 சம்பு இண்டஸ்ட்ரீஸ், சேஐக்-2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/172&oldid=691611" இலிருந்து மீள்விக்கப்பட்டது