பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்க் கட்சிகள் ஆடம் . ம் ,

எ ன் ப து வெறும்

-ழி மின் நாராயணன்.

ஆளும் கட்சி என்பது ஊதியர் பெறும்

ஆடன் மோ?

}{- 兴

டெல்லியில் நேரு வின் எதிரே தமிழ்

நாட்டு காவடி ஆட்டல் .

-செய்தி

ஆடியவர்கள் காமராசர், சுப்ரமணி

பக சகிதவச்சலன்களோ?

兴 兴 兴

கலே களைச் சுவைக்க எல்லோருக்கும் சம வாய்ப்பு வேண்டும்.

-மந்திரி, சுப்ரமணியம் அதற்காகவே ஐந்தாண்டுத் திட்டப் r சார இாடகம், rட்டியக் கால்லாவி என் கிறதாம் ஒரு ஒட்டுச் சாவடி கதர்க் குல்லா!

兴 兴 责

எ ைக்குக் கொடும் பாவி கட்டி எரித்தால் அது பற்றி என க்கு அக் கரை இல்லை :

-ஜவகர்ல்சல் நேரு. மாவீரன் இராவண ைே யுக், இந்திர சித்தையும் எரித்து மகிழ்ந்ததன் விளேவு போலு !

兴 兴 洽

எட்டய புரத் துக்கு அருகே மஞ்சள் மழை பெய்தது, கூ ரையெல்லாம் ம ஞ் சன் க ை

-செய்தி சிவபெருமான் த&யிலிருக்குக் கங் காதேவி பஞ்சள் பூசி குளித்த இந்த மகத்து வச் செய்தியை 5க மாதவர். கட வுளே கன்பாதாரே!

兴 兴 兴

பட்டினியால் கு முந்தை துடிப்பதைக் சகியாமல், வாலிபரிடம் மானத்தை வில் பேசினேன்.

-பொன்னம்மாள்

மக்களுக்காக நடைபெறும், மக்கள் சர்க்காரிலே கற்பொழுக்க: படும் பாடு கா னிர்:

வேண்டாம் மல்ே

தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' என்று கூடப் பெயரில்ல்ே. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக வில்லே. அதற்காக உண் ணு விரதம் இருந்த ஒருவர் இறந்து விட்டார். அவருடைய கோரிக்கைகளே கவனிப்பாரில்லே. அவரது கோரி கை களுக்குத் தடையாக இருப்பவர்கள் யார்? அந்தத் தடையைத் தகர்த்து துரன் துrளா த் தமிழர்கள் து டி. த் து கி கொண்டிருக் கிருர்கள்.

இப்போது மற்ருெரு மாற்றம் ; திரு. ஏ. ஜே. ஜான் என்ற மயைாளி தமிழ் நாட்டு கவர்னாாக நியமிக்கப்பட்டிருக் கிருரர். ஒரு கல்ேபாளியை தமிழ் நாட்டு கவர்னாாக்குவதை தமிழர்கள் ஒப்பு : கொள்ளவில்லே. இதைத் தமிழ் நாட்டு அரசாங்கக் டெல்லி அரசாங்கத்திடல் எடுத்து ச் சொல்லவேண்டும். தடுத் து நிறுத்த வேண்டும்.

தமிழர்கள் தலையில் ஒரு மலேயாளி கவர்னரை சுமத்தியிருப்பதை எதிர்த்து திரு. காமராஜர் ராஜிநாமா செய்ய வேண்டும். மலேயாளி கவர்னர: வந்த பிறகு , காகராஜர் முதன் மங் திரியாக இருக்கலாமா?

தமிழர்களுக்கும் மலேயாளிகளுக்குக் இடையிலே தீர்க்கப்பட பி. க்சினேகன் எவ்வளவோ இருக்கின் றன. இந்த சமயத்தில் ஒரு மலேயானி யை தமிழ்நாட்டு வேர்னராக நியமிப்பு தைத் தமிழர்கள் ஒப்புக் கொள்ள மா. டார்கள்,

-கி. ஆ. பெ. விசுவநாதம்.

வேண்டிய

இன்றுள்ள சூழ்கிலேயில் திரு. ஜான் சென் னே க் கவர்னராக கியமனம் பெறு வது ஏற்றதாகத் தெரியவில்லே, இந்து சகோதரர்கள் கிறித்துவ மக்களிடக் கொண்டுள்ள நல்ல உறவு கிலேமைன்கு இது மாற்றுணர்ச்சியை உண்டாக்கி விடுமோ னன்று கூட கான் அச்சப்படுகி றேன். ஆகவே, இந்தியக் கிறித்துவப் பிரிவினர்களுக்கு இந்திய அரசாங்கிக் உள்ளவாறு நல்லெண்ணகி காட்டவிரு பிளுல் கி ரு g & &r சென் னே யின் கவர்னாாக கியமிக்கக்

.ே.? இ .

-டாக்டர். இ. பி. மதுரம் M.P.

ஏதே னு .

ாளி கவர்

தமிழ் தெரிந்த ஒருவரையே தமிழ் காட்டின் அவர்னராக நியமிக்க வேண் இம். தமிழறியாத திரு. ஐ f ன் தமிழ் காட்டின் கவர்னாாக்கப் பட்டது வருக தத் தக்கது.

இந்த கியனைக் தமிழ்மக்களின் ஒன்றுபட்ட கருத்து க்கு எதிரானதா கும். தமிழ்நாட்டின் கலன்களைக் காப் மாற்றும் திறமை சென் னே அரசாங் கத் திற்கு இல்லே என்பதை திரு. ஜான் நியமனம் எடுத் திக்காட்டி விட்டது.

-ம. பொ. சிவஞானம்.

புதிய குழந்தை.

திருப்பத்தூர்,பள்ளவெளி தோழர், இரா. அருளுசலம் அவர்களின் துணைவியார் தோழியர், பார்வதி, 18-11-56 ஞாயிறு காலை ஒர் ஆண் மகவை ஈன்ருர்கள். அதன் மகிழ்வுக்குறியாக, "பகுத்தறிவு' வளர்ச்சிக்கென ரூபா 5 அன்ப ளிப்பாகவசப்பேற்ருேம். மகிழ்வு; மிக்க கன்றி, புதிய குழந்தைக்கு எமது வாழ்த்து,

-ஆசிரியர்.

          • rw*u

டாக்டர் சோதனை விளக்கத்தின்படி

க் ஏற்ற கண்ணுடி எம்மிடம்கிடைக்கும்.

ராதா ஆப்டிகல் கம்பெனி,

முதல் அக்ரகாரம், சேலம்-1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/173&oldid=691612" இலிருந்து மீள்விக்கப்பட்டது