பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23–11–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு,

-திருவள்ளுவர்

இதழ் 2

வெல்த் உறவு ஏன்

பிரிட்டன் தன்னுடையவும்,தன்னே ச் சார் ந்தோருடையவும் கலனுக்கென்று அமைத்துக்

கொண்டிருப்பதே காமன் வெல்த் கிறுவனம்,

பிரிட்டிஷ் மகாராணியின் தலைமையில் இயங்கு கின்ற அந்தக் காமன் வெல்த்திலே, மன்னராட் சியை விரும்பாத பண்டித ஜவகர்லால் நேரு வைப் பிரதமாகக் கொண்ட இந்திய அரசாங்கம் ஒரு உறுபட்ாக அமைந்துள்ளது.

காமன் வெல்த் உறவால் இந்தியா பெற் ஆறுள்ள இலாபம் என்ன? குறிப்பிட்டுக் கூறத் தக்கன ஏதும் கிடையாது, ஆனல், அந்த ஒட்டுற வால் இந்திய பெற்றுள்ள இழிவுகள்-இடர்ப் பாடுகள் எத்துனே எத்துணேயோ!

ஆல்பிரிக்காவும், இலங்கையும் காமன்வெல் தின் அங்கங்களாக உள்ளவைதாம். அந்தக் கூட்டிலே இணேங்தவைதாம், என்ருலும் இந்தி யர்களையும், தமிழர்களையும் அந்த நாடுகள் எத் திகு கேவலமாக கடத்தின-கடத்துகின்றன? ஏனென்று கேட்கமுடியவில்லைய்ே, இந்தியா வால். எதற்கு காமன் வெல்த் உறவு?

சூயஸ் கால்வாயில் உரிமை வேண்டி, ஐக் கிய நாடுகள் சபையையும் பகைத்துக்கொண்டு எகிப்கை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது தன் னஸ் வெறிபிடித்த பிரிட்டன்! அங்க பிரிட்ட னின் கலைமையிலே இயங்குகின்ற காமன் வெல்த்தில் இந்தியா இணேந்திருப்பது அக்ாமத் திற்குத் துணேபுரிவதன்றே?ப்ோரினே க் தடுத்து உலகின் அமைதி காடிப் பணியாற்றுகின்ற

ஐ நா வுக்கு எதிரான முறையில், காமன் வெல் தோடு இணக்திருப்பது இந்தியாவுக்கு இழிவு மட்டுமல்ல, அழிவுதேடும் அறிவற்ற செயலாகும், எனவேதான் நாம் இந்தியா காமன் வெல்த்தி னின்றும் வெளியேறவேண்டும் என்கிமுேம் இ

வளரும் "ப குத் த

திக்கள் இதழான பகுத்தறிவு” கிழமை இதழாக மாறிய பிறகு, மக்கள் மன்றத்திலே நல்லிடம் பெற்று காள்தோறும் வளர்ந்து வரு கிறது. சந்திவர்மன் நாடகம் பெரிதும் விரும்பி வரவேற்கப்படுகின்றது என்பதை து வ க் க முதல் இகழ் கேட்டு நமக்கு வரும் கடிதங்களே மெய்ப்பிக் இன்றன.

எனினும் 'நந்திவர்மன்' இகழ்தோறும் இன்னும் சற்று அதிகமாக இடம்பெற வேண் டும் என்பதும் ஒப்பவேண்டிய ஒன்றுதான். அதற்குப் பக்கங்களே அதிகப்படுத்தல் வேண் டும். காகித விலையோ கன வேகத்தில் பறந்து ஏறுகின்றது! ஒாணுவிலையில் பத்திரிகை வெளி விட முடியாத நிலை நெருங்கி விட்டது.

எனவே வாசகர்கள் திருப்திக்காக பக்கங் களைக் கூட்டவும், நமக்கு நட்டம் வராமலிருக்க விலையில் சிறிது ஏற்றவும் முடிவு செய்திவிட் டோம்.

நாளது 1-12-56 முதல் "பகுத்தறிவு” முகப்பில் கார்ட்டுன் அல்லது சித்திரத்தோடும், புதிய அச்செழுத்தின் பொலிவேடும், 12-பக் கங்களாக 1% அணு விலையில் வருகின்றது.

'நந்திவர்மன் 8 அல்லது 4 பக்கங்களில் இடம் பெறுவதோடு, தி. மு.க முன்னணி வீரர் களில் ஒருவரும், பண்பட்ட சிறந்த எழுத்தாள ருமான கண்பர்.ப. உ. சண்முகம் அவர்களின் தொடரோவியம் ஒன்றும் இடம் பெறுகின்றது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கி ருேம், அன்பர்களின் ஆதரவு பெருகவேண்டும். இகழ் தொடர்ந்து பெறுவதற்கு விற்பனை

யாளர்களும், வாசகர்களும் தக்க ஏற்பாடுகளைச் செய்துகொள்ளல்

இழைாகும். மேலும், இவ் வாண்டு "பகுத்தறிவு பொங்கல் மலர் உண்டு என்பதையும் இப்பொழுதே தெரிவித்துக் கொள் கிருேம்.

அன்பன்,

ப. கண்ணன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/174&oldid=691613" இலிருந்து மீள்விக்கப்பட்டது