பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23—11—56

17

காட்சி 15.

(வித்யாவதி வீடு சந்திரவர்மனே நினைந்து அவள் சோகத்தோடு பாடிக்கொண்டிருக்கிருள்)

ஒளியிலா நிலவாகினேன் உணர்விலா உடலாகினேன் தெளிவிலா உரையாகவோ? தீந்தமிழ் சுவைமாளவோ?

தென்றலும் புயலாச்சுதே தெய்வம்கை விடலாச்சுதே என்னருங் கலைவாழ்விலே இன்னலும் புகலானதோ? (ப.க.)

முல்லை. வித்யாவதி நீ இப்படி அ ழு து கிட்டே இருக்கிறது கல்வதில்லே!

வித்யா:- (வருந்தி) அவரது அன்புக் கட லிலே மீனகத் துள்ளினேன். காதல் வானிலே வானம்பாடியாகப் பறந்தேன்! இப்பொழுது தணலில் புழுவாகத் துடிக்கின்றேனடி முல்லை! இனி எப்படியடி நான் வாழ்வேன்?

முல்:ை- என்ன செய்யறது? நம்ம கொலத் திலே நீ ஒருத்தி கொடுத்து வச்சவன்னு இருக் தோம். ஒன் விதியும் இப்படியா ச்சு. கம்மசிவன் கோயில் பரிபாலகர், சக்திமுனையர்கடட உனக் காக வருந்தினாடி.

வித்யா. க ழு த் த ஹக்கும் காபாலிகருக்கும் என்மேல் கருணே பிதிக்கிறது மகாராணி வின் மனமிரங்க வில் இலயே!

முல்லை:. இவ்வளவுக்கும் கார ணமே அ ங் த ச் சமணரா தான் னு சொல்ருர் சக்திமுனை யர், -

வித்யா:- இ ல் ல வேயில்லே. ம க | ர | ணி மாசற்ற செம் பொன். இ து மைத்ரேயன் மூட்டிவிட்ட பெருநெருப்பு.

(பச்சை வேகமாக வருகிருள்.)

பச்சை: வித்யாவதி வித்யா வதி சேதி தெரியுமா ஒனக்கு?

வித்யா:- என்ன சேதி?

பச்சை:- குருக்கோட்டையில் திைலபனே த் தோற்கடிச்ச மகாராஜா, பாண்டியன் படையெடுப்பு தெரி ஞ்சு, அப்படியே பெண்ணேயாற்றுப் பக்கமா வந்து, தெள்ளாறுங்கிற எடத்திலே, பாண்டி யன் படையை அடிச்சு கொறுக்கி படுகுரண மாக்கிட்டாராம்.

வித்யன்:- (மகிழ்ந்து) ஆஃகா பகைவரை வென் முரா நமது பார்த்திபர்? முல்லை! நமது மன்ன ரின் வீரம் குன்றின் மேல் நந்தா விளக்கடி!

பச்சை: அந்த வெளக்கு, காளை மறுநாள் ககாத்துக்கு வரப்போவுது வரவேற்புக்கு பிர மாத எற்பாடுகள்ளாம் நடக்குது.

வித்யா. அப்படியா?

பச்சை: வித்யாவதி! இன்னுெரு பிரமாத மான சங்கதி! ஆன இப்ப இங்கே சொல்லமாட் டேன்.

வித்யன்:- ஏன்? பச்சை. அது ரகசியம், முல்லே இருக்க ருளே!

வித்யா:- முல்லைதான் உனக்கு வெல்ல மாயிற்றே? х பச்சை:- இல்லே. இப்ப கசப்பு மருந்தா யிட்டா.

முல்:ை- (சாகசமாக) போ பச்சை சான்

உசுரையே வச்சிருக்கேன் ஒமேலே. நீ என்ன

டான்ன.........

பச்சை:- அப்படீன்ன இனிமே என்னே

அடிக்கமாட்டியே? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/175&oldid=691614" இலிருந்து மீள்விக்கப்பட்டது