பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

23–11–56

முல்லை: சத்தியமன அடிக்கமாட்டேன். (தலைமேல் அடிக்கிருள்)

பச்சை:- அம்மாடி! எவ்வளவு பலமான

சத்தியம் வித்யாவதி அந்த ரகசியம் என்ன தெரியுமா?

வித்யா:

பச்சை: நம்ம சக்திரவர்மன் சிறையிலே ருந்து தப்பிட்டாரு. ராத்திரிக்கு ரகசியமா இங்கே வரப்போருரு,

சொன்னுல்தானே தெரியும்?

வித்யன்:- (மகிழ்ந்து) ஆ தப்பிவிட்டாரா என் சுவாமி? ஒப்பிவிட்டாரா எனக்கு வாழ்வு தா? முல்லை என்னடி முழிக்கிருய்? போன இன்பம் வந்த தடி பொன்னை முல்லை என் கண்ணுன முல்லை!

(ஆர்வம் பொங்க அவளைக் கட்டிக் கொள்கிறன்.)

காட்சி 16,

(பாதை வெற்றிமுழக்கம். கந்திவர்மன், படை வீரர்களோடு வந்து கொண்டிருத்தல். (கிழல்

காட்சி) எக்காளம், சங்ககாதம் முதலியன ஒளித்தல்,

| காட்சி 17, #

(அரச சபை, மன்னர் வருகை எதிர்நோக்கி,

அனைவரும் குழுமியிருக்கின்றனர்.)

கட்டியக்காரன்:- ராஜாதி ராஜ ராஜவிக்ரம, அவனி நாான, பல்லவர் கோளரி, பாதுர்க்க மர்த்தன, கம்பீர சுழற்சிங்க களிச்செங்கோல் மாய வீரபுரங்தா கந்திவர்ம மகாராஜா பராக்,

(மன்னன் சிங்காதனத்தில் வந்தமர்கின் முன் அனே

வரும் வணங்குகின்றனர் )

பெருந்தேவனுக்: (எழுந்து) மன்னன் வாழ்க! வீாத்தமிழ் மறவன் வாழ்க! பகைவென்ற பார்த் திபன் வாழ்க,

(பாடுகிருt)

வன்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள் வினையால் உண்மையால் பாராள் உரிமையால்-திண்மையால் தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்முைேடு ஆர்வேந்தர் ஏற்பார் எதிர்!

எல்லோரு 蟒:- ஆக் srl அஃகா!

பெருந்: கொற்றவன் வாழ்க! எல்லோ: வாழ்க! வாழ்க!

நந்தி:- புலவாேறு பெருங்தேவனுர்க்கு மிக்க சன்றி. என்னைக் குதூகலத்தோடு வா. வேற்ற குடிப் பெருமக்கனேlமிக்க சன்றி. ஆன வத்தால் கப்பம் கட்டுமாறு ஆணேயிட்டான் சாளுக்கிய தைலபன். அடிமைப்பட்டான் வஞ் சகத்தால் சம்மீது போர் கொடுத்தான் பாண்டி பன்! தோல்வியுற்முன்! இந்த இரு பெரும் போர் களின் வெற்றிகளுக்கும் காரணமாயிருந்த வீரர் கள் அனைவரையும் நெஞ்சுகந்து பாராட்டுகின் றேன். மகிழ்வு பொங்கும் இந்த கோத்தில் மனம் நோகும் சேதியொன்று, சொல்லாது விடமுடியவில்லே. சந்திரவர்மன் சதிகாரனுகஅரசத் ஆரோகியாக- ம | றி வி ட் ட ேன வருக்துகிறேன். மிக மிக வருந்துகிறேன்.

சில தி:- (எழுந்து) மன்னர் பெரும! அவர் சிறையினின்றும் தப்பிவிட்டார்.

நந்தி:- (வியந்து) ஆங் தப்பிவிட்டான கார் தோன்றி? னங்கு சென்ருலும் சரி. பிடித் து வந்து தண்டிக்க வேண்டும். அக்தக் கயவனேக் கண்டுபிடித்துக் காவற் கூடத்திலே ஒப்படைக் கிறவர்க்கு கணிசமான ரி சு வழங்கப்பட வேண்டும் பறையறை வித்து காடெக்கும் பரவச் செய்யும் இச் செய்தியை.

சீ லாதி:- கட்டளை.

(தன் தாழ்ந்து ஒப்புகிருt

  1. | காட்சி 18.

(அந்தப்புரம், மகாராணி சங்காதேவி மன்

ன ைவரவேற்க ஆயத்தமாயிருக்கிருள். மன்ன ரின் வருகையின் சின்னமாக எக்காள ஒலி கேட்கிறது.)

சங்கள்:- (ஆர்வம் பொங்க) அடியே! வந்து விட்டாாடி மன்னவர். எடுத்து வாருங்கள் ஆரத் திணை. எடுத்துவாருங்கன்.

நந்தி:

蔷髓高鳍·

(வந்து) கண்மணி சங்காl.

காதல் மன்னவரே!....

(அரசி, மால் தட்டுகிருள் இரு பெண்கள் ஆரத் தி

கொண்டுவர, பாடியவண்ணக் ஆரத்தி சுற்மு கிருள்.)

(வளரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/176&oldid=691615" இலிருந்து மீள்விக்கப்பட்டது