பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

PÅ KUTHARIWIJ

(1-ல் பக்கல் தொடர்ச்சி)

ஆண்டுகளாகப் பகர்ந்த வங் தள்ள்னர் ஆராய்ந்த நிபுனர் ன்ே;அன்னியநாட்டுத் தொழில் வல்லுனர்கள்! நல்லெண்னத் கோடு-கா ன த் தோடு அவற்றைப் பரிசீலிக்கவில்லை பாரத மாதாவின் புத் திரர்கள். எ ை.ே வ, தோன்றவில்லே தொழிற்சாலைகள். சோர்ந்து கிடக்கிறது. திராவிடம்!

15-7-56-ல், சேலத் தி ல் நடைபெற்ற மு ம் மு ன ப் போராட்ட நினைவுநாள் மாபெ ரும் கூட்டத்திலே, தோழர், ஈ. வே கி. சம்பத்து அவர்க்ன் குறிப்பிட்டார்: தென்னகத் திலே- ஏற்காட்டிலே - அலு .ே ம னிய த் தொழிற்சாலை அமைப்பதாயின் 10 கோடி வரை பணவுதவியும், கொழிலு தவியும் புரிவதாக ரஷிய சர்க் கார் அண்மையிலே அறிவித்த னர். மறுமொழியொன்றும் தராமல் கேள் கொட்டிய திரு டனைப்போல் பேக்தப்பேங் விழிக்கிறது. டெல்லி அரசாங் கம். வடகாட்டிற்கு வளம் தேடு வதெனில் இப்படி வாளாவிருக் காது' என்று.

女 ★ ★

18-7-56 சுகேசமித்திரன்' காளிதழில் சேதியொன்று வங் துள்ளது; சேலம் ஏற்காடு மதில இன் அலுமேனிய கனியைத் தோண்டி எடுக்க இந்திய சர்க் கார் விரைவில் ச ர் டு வட ஆராய்ச்சி-கடத்தப் போகிற ஆாம்.மாதிரிகளை எடுத்த அமெ ரிக்காவிலிருக்கும்கிபுணர்களின் பரிசினைக்கு அனுப்புவார்க ளாம்;தரத்தை வளத்தைப் பரி சோதித்து பிறகுதான் மேட்டு ரில், 10 கோடி மூலதனத்தில் அலுமேனியத் தொழிற்ச2ல விற்பதே இவார்களாம். தென் இட்டின்பால் என்ன கானே! என்ன கருனே!

இ க் த னே ஆண்டுகளாகச்

ச ய் த பரிசோதனைகள், ஆராய்ச்சிகள் எல்லாம் வோன இடம் தெரியவில்லை. அமெரிக் காவுக் குப் போகப் போகிற காம் சேலத்து மண்! அக்கோ! பொருளிருந்தும் ல ள ம ற் ற சேலமே! உனக்கு விமோசன 196bājuir?

சேலத்திலே இரும்பு இருக் கிறது;தொழிற்சாலை அமைக்க .ெ ய் வே லி கிலக்கரியைத் தோண்டல்ேண்டுமாம். அலு மேனியம் இருக்கிறது; அமெ ரிக்கா சொன்னுல் தொழில் ஆரம்பிக்கலாமாம்!

உதவிபுரிய முன்வந்தது சம தர்ம ரஷ்யா; அதுபற்றி பேச்சு மூ ச் சி ல் லே முதலாளித்துவ அமெரிக்காவுக்கு மூட் ைட கட்டுகிறது. இந்திய அரசாங் கம்! எப்படியிருக்கிறது. கியா யம்? எப்படி நம்புவது இங்க செப்பிடு வித்தைக்காரர்களே? செக சாலப் புரட்டர்களே?

மந்திரிகளுக்கு ஞானே சுயம் வந்து வந்து போகிறது! கட்டிக் கேட்க வலுவில்லை; வக்கிள் லே; திராவிடம் தீரர்காேப்பெற்று,

உரிமையும், வளமும் பெறுவது

எந்நாளோ!

-“aestró iք

ജ ു

g Y. 经 - 3. ; பகுத்தறிவு, ! : (ခ္ရစ္တစ္သို႕) ... ” ၊ ဒွိ கையொப்பத்தொகை: : ஆண்டு -க்கு 3.8-0 : : ஆதி மாதங்கள் 2.0.0 3. தனிப்படி 0.1-0 ; : விற்பனையாளர் இல்லாத : இடங்களுக்குமுன்பணம் கட்டு: : விற்பனையாளர் தேவை. : பகுத்தறிவு அலுவலகம்.: : - சேலம்-1, భశ్క్కిగశK^y్కగw్కగwళ్సిగళగజగత్ప్రగగీక్షి^^^^^శి.

அ ம ர தீ ப ம் ,

கதை, இன்றைய சமூக நடப்புகளேத்

தழுவியது; சி ல படிப்பினைகளையும் கொண்டதுதான், என்ருலும் சுயமான இந்த அனயில் முளேத்தெழுந்ததாகத் தெரியவில்.ை அரிமளமான ஒ ட் டு ச் சக்கு; கணக்கவே செய்கிறது! வச னக், நல்ல தமிழ். சில இடன்களிலே பொருக்தாத வழவழப்பு: சனினும், முற்போக்கான கருத்துக் இளு ைஇருக் கின்றன:

பாடல்கள். கே. பி. காம்ாட்சியின் 'தேன் உண்ணுக் கண்டு தேவாைம். மருதகாசியின் பச்சைக் இனி காடுது ாக்கம் வங்தே ஆடுது' பண்பிருக்கிறது. இாகையதசசின் ஜாவிலோ ஜிக காஞ, டோலிலே குக்காளு” ஒரு அம் புத தமிழரசி அவருக்கு என்ன தீங்கு செய்தாளோ தெரியவில்லை; சித்திரவ தையே புரிகின்ரும்:

ச மூ ப் படங்கள் வரவேண்டு மென்று விரும் புல் படரசிகர்கன் ஆம1 தீா'கதை ஒருமுறை பார்க்கலாம், த்ர

袋 ఇ - 莎 శు ఫ్రో இரத்தக் கண்ணீர்.

சேல: கோஸ் மைதானத்தில், கக ராட்சிமன்ற அனுமதியுடன் காடகன் கொட்லையொன்று அமைந்தது. அதிலே நடிகவேள் எக் ஆர். சத. அவர்களின் காடகக் கள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மைதானத் தின் வேறு ஒரு புறத்திலே சக்தி நாடக பஜனை கடதகிைன்ற வாப் இாக

மாணிக்கத்திற்கு கிலி பிடித்தது! வசூல்

குறைக்திடுமே எனது ஒப்பந்தக்காரர் கன் ஒடியாடி வேலே செய்தனர். முடிவு என்ன? அரசினர் அனுமதியளிக்க வில்லே, அங்கு காடகக் கடத்த!

குகை பிராேத் டாக்கிசில் தோழர், ராக்ாவின் இாத்தக கண்ணிர் நடக்

கிறது, மற்ற நாடங்களுக தொடர்ந்து கடைபெறுமாம்.

அனுமதிமறுத்த அரசினரின்போக்கு,

சாதிக்கின்ாரு தி இருப்பதுபோல், ஆளுக்கொரு நியாயக் போலுக! யார்

மீதுள்ள கேள்வித்தையார்மீதோ கொட் இன்துபோல், கடகத்தில் சண்மந்துயில் ல் தவற்றைப்பேசி இரத்தக்கண்ணிர்' அடிககிருராம் தோழர் சாதா!.

—3 трацsoтій).

சலகண்டபுரம் கடைத்தெரு செந்தமிழ் அச்சுககூடத்தில், ஆசிரியர்.ப.கண்ணல்ை அச்சிடப்பட்டு, சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/18&oldid=691457" இலிருந்து மீள்விக்கப்பட்டது