பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியலூர் இரயில் விபத் து ச் செய்தி, தென்னுட்டு மக் களே .ெ பரு ங் கலக்கத்தில் ஆழ்த்திருக்கிறது. இரயிலில் பிரயாணம் செய்வது ஆபத் துக்குரிய வொன்று எ ன் ம பீதியினே எங்கும் வாரியிறைத் துவிட்டன, அ ல் கு நிகழ்ந்த கோர கிகழ்ச்சிகள்!

காட்டாற்றுப் பெருவெள்ளம் பாலத்தைச் சிதைத்தது; துத் துக்குடி செல்லும் துரி கவுண்டி பன் ஜாம். வர் வாழ்வினே க் சிதைத் விட்டது!

மழலைக் குழந்தைகள், மாண் புறு பெண் டிர் கிரித்து விளே யாடும் சிறுவர் சிறுமியர், எழில் பூத்த இளம் மங்கையர்-இளே ஞரேறுகள், குடும்பம் புரக்கும்

தலைவர்கள், கண்பர்கள், மல் வாண்மையாளர் நூ ம் p க் கனக் கிலே கையொடிக் ஆம்,

காலறுங் இம், உடற்சிதைவுண் இம், நீரில் மூழ்கியும் படு கோர மான சாவுக்கு இசையாகியுள் வ னர். எண்ணமுடியாக பெரு விபத்து! எ ன் று ம் நடவாத பயங்கர சம்பலம்!

இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ள பினங்கள் சுமார்

150 இனியும் கிடைப்பன எ க்

துணேயோ, ைெடத்தும் அழுகி உருத்தெரியாமல் போகிறவை எத்தணேயோ; ஆங்தோ! கினே க் கவே இதயம் குலுக்குகின்றது.

இத்தகைய கோர இரயில் விபத்தினே தென்னகம் இன் ளுள் வரை கண்டதில்லை. கண் டிருக்கிறது காங்கிரஸ்-டெல்லி யாரின் ஆட்சியிலே!

அரியலூர் சோகன் காட்சி குறித்து, தி ரு ச் சி மாட்ட தி. மு. அ. செயலாளர் தோழர், அடிப்பில் தருமலிங்கம் வெளி யி ட் டு ன் ள அறிக்கையிலே கூறுகின்மூர்: "பிழைத்தவர் கள் எண்ணிக்கையைத்தான்

சொல்ல வேண்டுமே த. வி ர, இறந்தவர்கள் எ ண் ணி க்

கையை யாராலும், எப்படியும் சொல்ல முடியாது' என்று.

எவ்வளவு உயிர் நாசம், எவ்வ.

ளவு சொத்துச் ே சதம்; எவ்வ ளவு இகை இட்டு-பனம் பத்தி ாம் போன்ற உடைமைகள்

பாழ்; இனித்தான் தெரிய வேண்டும்.

இப்பெரு விபத்து இயற்கை பின் கோளாருல் நேர்ந்தது; கடவுளின் செயலால் ஏற்பட் டது என்று கூறி, கடமைப் பட்ட எவரும் தப்பிவிட முடி

யாது. எனவேதான் பொறுப் புணர்ந்த டெல்லி போக்கு வாத்து அமைச்சர், சாஸ்திரி

யல்லாத-லால்பகதுர் சாஸ்திரி தனது பதவியை ராசிகாமா செய்துள்ளார். அண்மையிலே ஐதராபாத் கருகே மகபூப் சக ரில் பாலத்தின் மீது சென்ற புகைவண்டிக்கு இ ஆ .ே ல் விபத்து நேர்ந்தது, அப்பொ ழுகே அவர் பதவி விலக விரும்பினர்; அதே போன்ற அரியலூர் பெரு விபத்து, அவர்

எண்னத்தை முடித்து விட்டது.

அவரது செயலினேப் பாராட்டு கிருேம், தன் பொறுப்பினைச் சரிவு நிறைவேற்ற முடியா மையே விபத்துக்குக் காரணம் என்றஉண்மையை ஒப்புகின்ற அந்த கியாயவுள்ளம், எத்தனே அமைச்சர்களுக்கு இ ரு கி கின்றது?

செத்து மடிந்தோரின் குடும். பங்களுக்கு அா சாங்கம் சரி

யான திே வழங்க வேண்டும். விபத்தின் இங்ளே வால் கதியற் ஆறுப் போனவர்க்கு ழ் வளிக்க வேண்டும். சம்பந்தப் பட்ட கிருவாகிகளே விசாரித்து தண்டிக்க வேண்டும். இதே போன்று இந்தியப் பேரரசு

(18. பக்கங் 1 : க் இ}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/181&oldid=691620" இலிருந்து மீள்விக்கப்பட்டது